புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
61 Posts - 44%
heezulia
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
43 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
179 Posts - 40%
ayyasamy ram
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_m10தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 23, 2011 3:06 pm

தமிழ் எழுத்துக்கள் இன்று ஏராளமாகக்கிடைகின்றன. அவற்றை பாவிக்கும் விதங்கள் பலதும் வித்தியாசப்படுகின்றன.
இங்கே அவற்றைப்பற்றிய சில உதவிக்குறிப்புகளை தர விரும்பிகிறேன். பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.
தமிழ் எழுத்துருக்கள் பலவகை. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்
உதாரணத்துக்கு
1. Unicode
2. Tsci
3. Tam
4. Tab
5. Bamini
போன்ற பலவகைகளில் காணப்படுகின்றன. இவற்றைப் முறையாகப் பாவிப்பதற்கு தமிழ் எழுத்துருக்களை உள்ளீடு செய்யும் கருவி ஒன்றும் அவசியமாகிறது.
இவற்றின் விபரம் இங்கே காண்க
http://www.eegarai.net/t53973-msword-email-messenger#488728
உதாரணமாக Photoshop, Flash போன்றவற்றில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் யுனிகோட் ஃபொண்ட் பாவிக்க முடிவதில்லை. அவற்றில் பாமினி வகையிலான எழுத்துருக்கள் எந்த சிரமமுமின்றி பாவிக்க முடிகிறது. போட்டோசொப் என்னிடமில்லை. அதனால் பரிட்சித்துப்பார்க்க முடியாவிட்டாலும் நிச்சயம் Tsci, Tam, Tab எழுத்துருக்கள் பாவிக்க முடியும் என்று நினக்கிறேன் அதற்கு யாராவது இந்த மென்பொருள் வைத்திருப்பவர் பரீட்சித்து இங்கே பதில் தந்தால் நன்மைகிடைக்கும்

இப்படி யுனிகோட் ????? அடையாளமாக வ்ரும் மென்பொருட்களில் Tsci, Tam, Tab போன்ற எழுத்துருக்களை பாவிப்பதற்கு அதன் keymap அட்டவணை இல்லையென்றால் உள்ளீடு செய்வது சிரமம். அதனால் நான் எப்போதும் NHM Converter ஐ திறந்து யுனிகோட் முறையில் அதற்குள் எழுதிவிட்டு எழுத்துருவை இவற்றில் ஏதாவது ஒரு முறைக்கு மாற்றிவிட்டு Copy ,Paste முறையில் அவற்றை பாவிக்கும் மென்பொருளுக்கு ( உ+ம்: போட்டோ சொப்) மாற்றிக்கொள்ளலாம். மாற்றியபின் புரியாத எழுத்துருவில் இருக்கும் வரிகளை select பண்ணி அந்த வகைக்குரிய font ஐ தெரிவு செய்தால் எங்கள் இலக்கு நிறைவேற்றப்பட்டு அழகிய தமிழ் எழுத்துருவில் ஆக்கம் அல்லது Intro கிடைக்கிறது. இதற்குரிய demo 2வது பகுதியில் தருகிறேன்.

இவற்றில் பாமினி வகையை சேர்ந்த எழுத்துரு என்றால் எந்த சிரமமுமேயில்லை. அப்படியே உள்ளீடு செய்து கொள்ளலாம்.
எழுத்துருக்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்வது
முதலில் பாமினி வைகையிலான எழுத்துரு தரவிறக்கம். இங்கே 140 க்கும் மேலதிகமான எழுத்துருக்கள் காணப்படுகிறன. அவற்றில் எல்லாம் பாமினி வகையிலானது அல்ல. ஆனால் நிச்சயமாக அதிகளவு தொகையிலான பாமினி எழுத்துருக்கள் உள்ளே உண்டு.

தரவிறக்கம் செய்து ஏதாவது தவறுகள் இருந்தால் கூறவும் தொடர்ந்து மற்றைய எழுத்துருக்களைப் பார்ப்போம்

டவுண்லோட்
http://www.orayans.com/index.php?option=com_content&view=article&id=20&Itemid=14

காணப்ப்டும் எழுத்துருக்களின் பெயர்கள்>
Abodhi, Adaaana Agni, Akarathi Plain, Alankaram Plain, Amma Regular ,Amudham,
AnanthaBahiravi Regular, Anantha Regular, Aneshai, Anuradha, Arangam Regular,
Arasu, Aswini, Bamini Plain,Bharani, Bavani, Biamini True ,Boopalam, Cheithi ,Chunnaka
Denuka PC, Divya, Eelam Lead Plain ,Ganesha, Ganesha Bold , Geetham, Geetapriya, Himsathvani,
Hindolam Imayam Ithayam Jafna Jothy Kalki Kallar Kalyani Kamaas Kamalam Karaharapriya karmukil Karumpanai
Kataragama kathanakuthungalam KaVaS KaviPriya Keeravani KKS Black KS Avviyar KS Kamban Kumutham
Kuranchi ACI Kurinji Lakshmi Lathangi L Ravi Madhuwanthi Makarandham Malayamarutham Mallikai
Mani Mannaram Marinus Marlett Mathuram Modern Tamil Mohanam Mullai Mulai-Sri Nagananthini Nalini Nallur
Needhimathi New Kannan Nirmala Nuwara Eliya P Ravi Pandian Petrus Pirunthavanam PlanetLight
Pooram Pravi_2 Preethi R-Ravi Ranjani Ranjani Plain Ranjani Regular Rasigapriya Rasigapriya PC
Rasigapriya Plain Rasihapriya Rathnangi Rojer Roja ACI Romanus Rosa Rubiga Sagarabaranam
Sahaanaa Sangeetha Saraswathy Saraswathy_Plain Sarukesi Sathayam Seliyan Sevvanthi. Shanmugapriya
Silapam_Plain Sindhu Sindhubairavi Singalam Siva 002 Sivabalan Sivagami SM Tamil Tamil ACI
Tamil Apple Tamil Apple Thin Tamil_Fix Tamil Net Tamil Web TAMMaduram TBoomi. TBoomiH_Bold. TBoomiS_Bold
Thamar Tharakai Thenmoli Thevaki Thodiragam Thurikai TML Squere TM-News Trinco
Uthayam UthayaNet. Vairamani Vauniya Viththi

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 23, 2011 3:16 pm

நல்ல பதிவு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 5:34 pm

மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் 224747944

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:36 pm

விளக்கம் அருமை நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் எழுத்துருக்களும் தரவிறக்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 5:44 pm

சிறந்த தொரு விளக்கம்! நன்றி அண்ணா!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 23, 2011 5:50 pm

நன்றி அனைவருக்கும் இதோ தொடர்கிறது.

NHM Converter ல்
எழுதி அதை வேறு விரும்பிய
எழுத்துருக்களுக்கு மாற்றும் முறை

எழுத்துருக்கள் இறக்கம் :

Tam 200 fonts
http://rapidshare.com/files/172099746/Tamil_Fonts.rar

Unicode ,Tsci, Tam, Tab வகையான எல்லா எழுத்துருக்களும்
http://www.azhagi.com/freefonts.html

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக