புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_c10பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_m10பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_c10பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_m10பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_c10பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_m10பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 23, 2011 6:12 am

First topic message reminder :

சென்னை, ஏப். 22: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக "பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நடிகர் விக்ரம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
 ஐ.நா. அமைப்பின் ஆசியப் பிரிவில் இளைஞர் நலத் தூதுவராக நடிகர் விக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் விக்ரமையும் சேர்த்து 4 பேர் இளைஞர் நலத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இதன் தொடர்ச்சியாக, பச்சைப் புரட்சி என்ற அமைப்பைத் தொடங்கிவைத்து சென்னையில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:
 நடிகராகவும், நல்ல மனிதராகவும் இந்த சமுதாயம் என்னை உயர்த்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இளைஞர் நலத் தூதுவராக நியமிக்கப்பட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஏற்கெனவே செய்து வரும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு இந்த இடம் உதவியாக இருக்கும். பச்சைப் புரட்சி அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் எனது முதல் லட்சியம். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன்.
இதைத்தொடர்ந்து குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு சில உதவிகளைச் செய்ய இருக்கிறேன். இதற்கு சக நடிகர்களையும், ரசிகர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவேன்.
கற்க கசடற' என்ற புதிய அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். குடிசைவாழ் குழந்தைகளின் கல்வியை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது.
எனது திரைப்படங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரம், கேரளத்திலும் நலத்திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் விக்ரம்.அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் விக்ரம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:22 pm

உதயசுதா wrote:அண்ணாத்த மரம் நடுறதோட உங்க பணி முடிஞ்சுடுமா,இல்ல தண்ணி உத்தி அது வளர்ர வரை தொடருமா?
நாங்க எத்தனி அரசியல்வாதிகளை பார்த்து இருக்கோம்.மரம் நாடு விழான்னு ஒரு 10 மரத்தை நட்டுட்டு அதுக்கப்புறம் கண்டுக்காம போய்டுவாங்க.அவங்க அடுத்த தடவை வந்து பார்க்கும்போது அந்த இடத்துல அவரு மரம் நட்டதுக்கான அறிகுறியே இருக்காது

அக்கா அப்போதான அதே இடதுல மறுபடியும் மரம் நடும் விழாவ சிறப்பா நடத்தமுடியும் புன்னகை புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 6:26 pm

அட சரியா தான் சொல்லி இருக்கே பாலா.. முன்ன பின்ன மரம் நட்ட அனுபவம் பேச வைக்குதோ? ரிலாக்ஸ்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:28 pm

மஞ்சுபாஷிணி wrote:அட சரியா தான் சொல்லி இருக்கே பாலா.. முன்ன பின்ன மரம் நட்ட அனுபவம் பேச வைக்குதோ? ரிலாக்ஸ்

இல்லயா பின்ன காலேஜுலா NSSசுல எத்தன மரம் நட்டுருக்கோம் அது பேசமட்டுமல்ல பாடவும் வைக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக