புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
96 Posts - 49%
heezulia
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_m102வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 22, 2011 8:14 am

புது டெல்லி,ஏப்.22 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை வரும் திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரது பெயர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகப் பெரிய ஊழலாக வர்ணிக்கப்படுவது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். காரணம், இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் தெரிவித்தார். ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.

இதனிடையே அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. மேலும் முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பாக அவரிடம் சி.பி.ஐ. பல கட்ட விசாரணைகளை நடத்தியது. அந்த விசாரணைக்கு பிறகே ஆ. ராசா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, மற்றொரு உதவியாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவன முக்கிய நிர்வாகி ஷாகித் பல்வா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறையால் நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த 2 ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெகுரா, பல்வா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் 2 வது குற்றப்பத்திரிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரமும் அம்பலமானது. அதைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் சி.பி.ஐ. யால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இப்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை வரும் திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி, ஸ்வான் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பல்வாவின் சகோதரர் ஆகியோரது பெயர்கள் இடம்பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, சோனியா மற்றும் சிலரது பெயர்களும் கூட சேர்க்கப்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறி வருகிறார். இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இதனிடையே அடுத்த மாத வாக்கில் இந்த ஊழல் தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று முன்தினம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 5 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது முன் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இவர்களும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திங்களன்று தாக்கலாகும் 2 வது குற்றப்பத்திரிக்கையில் சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தினபூமி

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:21 am

ஒரே ஒரு கேள்விதான் மிச்சம். ராசாத்தி அம்மாளும் கருணாநிதியும் எப்படி விடுபடலாம்?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? 38691590

இரா.எட்வின்

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? 9892-41
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 22, 2011 8:32 am

சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 10:53 am

சிவா wrote: மனைவி தயாளு அம்மாள்,

இனி நாம் கூறலாம் அண்ணா நாம் பணத்தை ஊழல் செய்த அவரை அம்மாள் என்று நாம் கூறக்கூடாது...... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Fri Apr 22, 2011 11:55 am

பல நாள் திருடர்கள் ஒரு நாள் அகப்படுவார்கள் !!!!

மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 12:08 pm

robinhood wrote:பல நாள் திருடர்கள் ஒரு நாள் அகப்படுவார்கள் !!!!

மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல் மகிழ்ச்சி ஆமோதித்தல்

அங்கு கூட திருட்டு திருடனது தொழில்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? 38691590

இரா.எட்வின்

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 2:19 pm

இன்னும் வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெரிய பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கும் ஓட்டைகளை அடைத்து தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Apr 22, 2011 2:23 pm

திருடனாயி பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Apr 22, 2011 3:17 pm

விஞ்ஞான ரீதியில் தவறுகளை செய்பவர்கள்.
- சர்க்காரியா கமிஷன்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 7:11 pm

கலை wrote:இன்னும் வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெரிய பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கும் ஓட்டைகளை அடைத்து தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்..!

ஆமாம் கலை. இருப்பதை ஒழுங்காகப் பயன் படுத்தினாலே யாரும் தப்பிக்க முடியாது என்றேப் படுகிறது

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? 38691590

இரா.எட்வின்

2வது குற்றப்பத்திரிக்கை தாக்கலில் தயாளு-கனிமொழி பெயர்கள்? 9892-41
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக