புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Rutu
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
mini
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_m10சாயி பாபா எப்படி இருக்கிறார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாயி பாபா எப்படி இருக்கிறார்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 7:03 pm

First topic message reminder :

சாயி பாபா எப்படி இருக்கிறார்?. அவரை சுத்தமாய் ஏற்காத எனக்கும் அவரது தாய்மொழிப் பற்று மீது மரியாதை உண்டு. “ பகவான் தாய்மொழி தெலுங்கு “ என்று ஒரு கட்டுரையே எனது முதல் தொகுப்பில் வைத்திருக்கிறேன். அதை ஈகரையில் வைக்க தட்டச்சு செய்ய வேண்டும்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

[You must be registered and logged in to see this image.]

இரா.எட்வின்

[You must be registered and logged in to see this image.]

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 23, 2011 5:23 pm

44ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்குதாம்பா பாபாக்கு



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 5:25 pm

புதிய நிலா wrote:44ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்குதாம்பா பாபாக்கு

கொறச்சலா சொல்றீங்க



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

[You must be registered and logged in to see this image.]

இரா.எட்வின்

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:26 pm

இரா.எட்வின் wrote:
புதிய நிலா wrote:44ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்குதாம்பா பாபாக்கு

கொறச்சலா சொல்றீங்க

மீதிய வைத்தியதுக்கு செலவு பன்னிருப்பாங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 23, 2011 5:27 pm

இன்னிக்கு செய்தி கேட்டேப்பா அவங்க சொன்னாங்க அதிர்ச்சி



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 23, 2011 5:29 pm

தன்னுடைய வருமானம் எனச் சொல்வது சரியா?. மக்கள் டொனேஷன் என்ற பெயரில் கொடுத்ததல்லவா? 1000 ரூபாய் மக்கள் கொடுத்தால் அதில் ஒரு ரூபாய் மக்களுக்குத் திருப்பிச் செய்யப்பட்டது ... இதாவது செய்தாரே என்ற ஒரு சிறு எண்ணம் மட்டும் மேலோங்குகிறது.

வயதில் பெரிய மனிதர் என்ற முறையில் என்னுடைய வணக்கங்ககள் அவர்க்கு உண்டு. அவர் நலமுடன் திரும்பட்டும் என்ற அவாவும் உண்டு. விஞ்சானம் அவரை சீக்கிரம் குணப்படுத்தட்டும்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 23, 2011 5:33 pm

அறிமுக நாயகன் wrote:நல்ல மனிதர். தன்னுடைய வருமானத்தில் தன் அறக்கட்டளை மூலம் பொதுநல சேவை செய்த அற்புத மகான். குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
தன்னோட வருமானத்திலா? அவர் எப்ப எந்த ஆபீசு போய் என்ன கஷ்டப்பட்டு சம்பாத்தித்தார்?எல்லாமே மக்கள் கொடுத்த சொத்து.அதில் அவருக்கு எந்த விட உரிமையும் இல்லை.
என்ன ஒரே ஆறுதல் அவர் மக்களிடம் வாங்கிய பணத்தில் மக்களுக்காக சிறிதளவேணும் செய்தார்.இன்றும் அவர நம்பி பலர் இருக்கிறார்கள் அந்த ஒரு காரணத்துக்காகவாது அவர் பிழைக்க வேண்டும்.




[You must be registered and logged in to see this link.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 23, 2011 5:39 pm

லிங்கம் இப்ப எடுப்பாரா தெரியல ?! அநியாயம்



எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 5:52 pm

சகோதரிகளின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவை அனைத்தும் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம். அறக் கட்டளை மூலம் வெள்ளையாக்கப்பட்டுள்ளது. சுவீஷ் வங்கியில் பதுக்கும் கொள்ளையர்களை விட இவர் நல்லவரே.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 5:55 pm

உதயசுதா wrote:
அறிமுக நாயகன் wrote:நல்ல மனிதர். தன்னுடைய வருமானத்தில் தன் அறக்கட்டளை மூலம் பொதுநல சேவை செய்த அற்புத மகான். குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
தன்னோட வருமானத்திலா? அவர் எப்ப எந்த ஆபீசு போய் என்ன கஷ்டப்பட்டு சம்பாத்தித்தார்?எல்லாமே மக்கள் கொடுத்த சொத்து.அதில் அவருக்கு எந்த விட உரிமையும் இல்லை.
என்ன ஒரே ஆறுதல் அவர் மக்களிடம் வாங்கிய பணத்தில் மக்களுக்காக சிறிதளவேணும் செய்தார்.இன்றும் அவர நம்பி பலர் இருக்கிறார்கள் அந்த ஒரு காரணத்துக்காகவாது அவர் பிழைக்க வேண்டும்.

நான் அவரைக் கொஞ்சமும் ஏற்காதவன். அது வேறு. அவர் நல்ல படியாய் வரட்டும்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

[You must be registered and logged in to see this image.]

இரா.எட்வின்

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:59 pm

இரா.எட்வின் wrote:நான் அவரைக் கொஞ்சமும் ஏற்காதவன். அது வேறு. அவர் நல்ல படியாய் வரட்டும்.

அவரயா அல்லது அவரின் கொல்கயயா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக