புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
90 Posts - 77%
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
255 Posts - 77%
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:32 pm

First topic message reminder :

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Images?q=tbn:ANd9GcQ0lZc8ur6PRrwkdyRTOpBIZKgExNZNKxFyHODriYmlMqPsBJ-MZQ&t=1

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'

என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'

மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Udu+7+

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Power-Star-Srinivasan

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:32 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:

பொண்ணுங்க நாலு பேரு சேர்ந்து இந்த பிள்ள பூச்சியை அடிக்கிறீங்களா? தல ரபீக், திவா, மணியஜித் வரட்டும்

வரட்டுமே.....
எங்க அண்ணன்கள் , எங்கள எதுமே செய்ய மாட்டாங்களே....
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837

மெய்யாலுமா? துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 440806 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 440806
உண்மையாகதான் துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 755837

அப்ப நான் ஒண்ணு சொல்றேன்......... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 4:36 pm

பிளேடு பக்கிரி wrote:

அப்ப நான் ஒண்ணு சொல்றேன்......... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்பாடா சந்தோஷம் இனி நிம்மதியா ஈகரைல இருக்கலாம்

Be Happy always

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:37 pm

Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்ப நான் ஒண்ணு சொல்றேன்......... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்பாடா சந்தோஷம் இனி நிம்மதியா ஈகரைல இருக்கலாம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 4:37 pm

Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்ப நான் ஒண்ணு சொல்றேன்......... எஸ்கேப் துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 230655
அப்பாடா சந்தோஷம் இனி நிம்மதியா ஈகரைல இருக்கலாம்

விடாது கருப்பு

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 4:40 pm

என்வீட்டில் வளரும் துளசி செடியின் மதிப்பை தங்களின் பதிவு கூட்டி காண்பித்திருக்கிறது. நன்றி பிளேடு!

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Thank-you015
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 4:40 pm

ரேவதி wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்ப நான் ஒண்ணு சொல்றேன்......... எஸ்கேப் துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 230655
அப்பாடா சந்தோஷம் இனி நிம்மதியா ஈகரைல இருக்கலாம்

விடாது கருப்பு
அப்ப திரும்ப வந்துருவானோ

Be Happy always

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:என்வீட்டில் வளரும் துளசி செடியின் மதிப்பை தங்களின் பதிவு கூட்டி காண்பித்திருக்கிறது. நன்றி பிளேடு!

சிரி சிரி சிரி

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 4 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:51 pm

ரொம்ப நல்ல பதிவு பக்கிரி புன்னகை நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக