புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10 
45 Posts - 49%
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:32 pm

First topic message reminder :

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Images?q=tbn:ANd9GcQ0lZc8ur6PRrwkdyRTOpBIZKgExNZNKxFyHODriYmlMqPsBJ-MZQ&t=1

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'

என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'

மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Udu+7+

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 4:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Be Happy always

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 4:00 pm

நல்ல தகவல் துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 224747944

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:02 pm

நன்றி அக்காமார்களே ........

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 4:04 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........

சரிடா டேய் தம்பி டா...
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 4:06 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........

சரிடா தம்பிடா டால்டா டா சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:08 pm

அடிபாவிகளா.....!!!! இது தான் வாய கொடுத்து மாட்டிக்கிறதா? அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 4:09 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........
சரி தாத்தா

Be Happy always

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:10 pm

Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........
சரி தாத்தா

ஜஃப்கோஎவ் ஜோய்ஏ வெக்ன் அஒக் எயௌஎக் நிட்ப்க்வோஏர் என்‌ஆர்‌டி ஏஓய் கோபம் கோபம் கோபம்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 23, 2011 4:11 pm

எங்க போனாலும் அரட்டை மண்டையில் அடி மண்டையில் அடி கண்ணடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 4:11 pm

பிளேடு பக்கிரி wrote:அடிபாவிகளா.....!!!! இது தான் வாய கொடுத்து மாட்டிக்கிறதா? அதிர்ச்சி துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 230655

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக