புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படுக்கையில் தம்பதியினர் எப்படி!
Page 1 of 1 •
மனிதனின் நிம்மதி ஸ்தலம் படுக்கையறை. எல்லா இடங்களைம் போல படுக்கையறைக்கும் என்று சில நாகரீக நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றாவிட்டால், துணைவருக்கோ அல்லது அருகில் படுப்போருக்கோ தொந்தரவாகி விடக் கூடும்.
படுக்கையறை, உங்களுடன் படுப்பவருக்குத் தொந்தரவு அறையாக மாறாமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய நாகரீக நடைமுறைகள் சிலவற்றை பார்க்கலாம்…
அணைப்பு
படுக்கையறை என்றாலே தனிமை என்று அர்த்தம். பல தம்பதிகளுக்குத் தனிமை வாய்ப்பது படுக்கையறையில் மட்டும்தான். அந்த நேரத்தில் உங்களின் அன்பை வெளிபடுத்தும் விதத்தில் மென்மையாக அணைப்பது தவறில்லை. பெரும்பாலான ஆண்கள் `உறவு’க்கு பின் உடனே தூங்கி போகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். மாறாக பெண்களோ அன்பான அரவணைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
தூங்குவதற்கு முன் துணையுடன் சிறிது நேரம் அன்போடு உறவாடுங்கள், உரையாடுங்கள். சிறிது நேரத்துக்கு பின் இருவரும் இயற்கையாகவே விலகித் தூங்க ஆரம்பித்துவிடுவீர்கள். இல்லாவிட்டால், `தூங்கலாம்னு நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகக் கூறி விட்டுத் தூங்க ஆரம்பிங்கள். அதற்கு முன், அன்பான புன்னகைடன் கூடிய `குட் நைட்’ அருமையாக இருக்கும்.
புரளுவது, குறட்டை விடுவது
துணையில் ஒருவர் இன்னும் தூக்கம் வராமல் அல்லது அரைகுறைத் தூக்கத்தில் இருக்கலாம். அடுத்தவரோ ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விடலாம், கன்னாபின்னாவென்று உருண்டு அடுத்தவரை கட்டிலில் இருந்தே தள்ளிவிட்டுவிடலாம். விளைவு: ஒருவருக்குத் நிம்மதியில்லாத உறக்கம், காலையில் கிறக்கம்.
இதற்குத் தீர்வு என்ன? கடுமையாகக் குறட்டை விடுபவர்கள் முக்கு பட்டை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம். காது, முக்கு, தொண்டை நிபுணரை பார்க்கலாம். `பாதிக்கப்படுபவர்’ காது அடைப்பான் மாதிரியானதை உபயோகிக்கலாம். மெலிதாக மெல்லிசையை ஒலிக்க விடலாம். துணையிடம் நீங்கள் ரொம்ப சத்தமாகக் குறட்டை விடுகிறீர்கள் என்று சத்தம் போடாமல் எடுத்துக் கூறலாம். கடுமையாக உருண்டு புரண்டு படுப்பவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒரே தீர்வு, படுக்கை அளவை அதிகரிப்பதுதான்.
நேரம் கடந்த தூக்கம்
உங்களுக்கு இரவு 10 மணிக்கெல்லாம் படுத்து காலை 5 மணிக்கு `டான்’ என்று எழ வேண்டும். ஆனால் உங்கள் துணைக்கோ நள்ளிரவு தாண்டினால்தான் தூக்கம் இலேசாகக் கண்ணை விசாரிக்கும். இதற்கு என்ன செய்வது? `விளக்கு அணைக்கும் கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்டு வாருங்கள். இருவரில் ஒருவர் தூங்கியபிறகு அடுத்தவர் அடுத்த அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்துக்கு புத்தகம் படிக்கலாம், டிவி பார்க்கலாம். ஆனால் அதன் பின் நல்லபிள்ளையாக விளக்கை அணைத்துவிட வேண்டும். படிப்பதாக இருந்தாலும் அதற்கான விளக்கை பொருத்திக் கொண்டு, துணைக்குத் தொந்தரவில்லாமல் படிக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தொந்தரவுகள்
தம்பதிகளுக்கான அந்தரங்க இடம் படுக்கையறை. படுக்கையில் சாய்ந்து விளையாடி, உறவாடி என்று சிறிது நேரத்துக்கு பின்புதான் தம்பதிகளுக்கு `அடுத்தகட்டத்துக்கு’ போகும் மனநிலை வரும். அப்போது பார்த்து செல்போன் ஒலித்தால், பேசிவிட்டுத் திரும்பி வரும்போது எல்லாம் காணாமல் போயிருக்கும். இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் ஏற்படும் தொந்தரவு இது. இதைத் தவிர்க்க, படுக்கையறைக்கு செல்போன், லேப்டாப் போன்றவற்றைக் கொண்டு வராதீர்கள். தம்பதிகளின் இனிமையான உறவில் இவையெல்லாம் குறுக்கீடாக அமைய வேண்டாம்.
முடிவாக…
சிலர், குறிப்பாக மனைவியர், படுக்கையறையைக் கட்டபஞ்சாயத்து மேடையாக மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அது தூக்கத்தை மட்டுமல்ல, தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கத்தையும் பாதிக்கும். குடும்ப பிரச்சினைகளை வேறு இடத்தில், வேறு வகையில் நாசூக்காகச் சொல்லலாமே!
vayal

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1