புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
15 Posts - 71%
heezulia
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
1 Post - 5%
Barushree
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
4 Posts - 5%
heezulia
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
1 Post - 1%
Barushree
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_m10யானைகளின் உருக்கமான காதல் கதை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் உருக்கமான காதல் கதை..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 9:04 am

யானைகளின் உருக்கமான காதல் கதை.. Elephant_loveகாடுகளில் கூட்டமாக வாழும் யானைகளுக்குள் காதல் வந்தது என்றால் அது அதிசயம் இல்லை. இரு வேறு இடத்திலிருந்து ஒரு முகாமுக்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான யானைகளில் இரண்டு யானைகள் மட்டும் காதல் செய்து, யாரும் எதிர் பார்க்காத வண்ணம், கர்ப்பமாகி குட்டியும் பிறந்தது என்றால் எல்லோருக்கும் ஆச்சரியம் தானே?!
மேற்கு வங்காளத்தில், ஜல்வைகுரியில் உள்ள துப்ஜோரா முகாமில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. அவை அங்கே உள்ள கோருமாரா தேசிய பூங்காவில் கும்கி (பழக்கப்படுத்தப்பட்ட) யானைகளாக பணிபுரிகின்றன. அந்த கூட்டத்திற்குள் இரண்டு யானைகள் மட்டும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தன.
காதல் ஆண் யானைக்கு சூர்யா என்று பெயர். பெண் யானையின் பெயர் ஆமன். இவை இரண்டும் காதலித்து இனச் சேர்க்கை கொண்டதால் பெண் யானை கர்ப்பமடைந்தது. அப்போதுதான் முகாமில் இருந்த வன ஊழியர்களுக்கே விஷயம் தெரிந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ம்தேதி பெண் யானை, குட்டியை ஈன்றது. பொதுவாக யானைகளின் கர்ப்ப காலம் 18 மாத காலமாகும். ஆனால் இந்த யானை 23 மாதம் கழித்தே குட்டியை பிரசவித்தது.
இதுகுறித்து துப்ஜோரா முகாமின் அதிகாரி டெப் கூறுகையில், “இவைகளின் காதலை எங்களால் நம்பவே முடியவில்லை. 2002-ம் ஆண்டில், ஆண் யானையான சூர்யாவுக்கு 16 வயதாக இருக்கும்போது பங்குரா காட்டிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்தோம். அதேபோல், அதே வருடத்தில் 14 வயதான பெண் யானையான ஆமன் யானையை புருல்லியா காட்டிலிருந்து பிடித்து கொண்டு வந்தோம். கோருமாரா மத்திய யானை முகாமில் இரண்டு வருடங்கள் இவை வளர்க்கப் பட்டன. பின்னர் 2005-ம் ஆண்டில் இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போதே இரண்டு யானைகளுக்கும் காதல் உணர்வு வந்திருக்கிறது!
நூற்றுக்கணக்கான யானைகள் உள்ள இந்த முகாமில், இந்த இரண்டு யானைகள் மட்டுமே மிகவும் நெருங்கி, உறவாடியதை நானே பலமுறை பார்த்துள்ளேன். இங்கே மோத்திராணி, சிலாவதி என இரண்டு பெண் யானைகள் உள்ளன. ஆனாலும் சூர்யாவை பார்த்தவுடன் ஆமன் யானைக்கு மட்டும் குஷி பிறந்து விடும். அதன் நடவடிக்கைகளும் மாறிவிடும்.
தினமும் யானைகளை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குளிப்பாட்டுவது வழக்கம். அப்படி ஒருமுறை அனைத்து யானைகளையும் குளிப்பாட்ட அழைத்துச் செல்லும்போது சூர்யாவும், ஆமனும் இனச்சேர்க்கை கொண்டதை நாங்கள் பார்த்து விட்டோம்.
இவைகளின் காதல் உணர்வு மிக ஆழமானது என்பதை உணராமல் ஆமன் யானையை மட்டும் இன்னொரு முகாமுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அந்த யானையின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தது. எப்போதும் சோர்வாக உற்சாகமின்றி காணப் பட்டது. சாப்பாட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை. தூங்காமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தது போல் சோகமாக இருந்தது. இதனால் அதன் உடல் மெலிந்தது. தோல் சுருக்க நோய் வந்தது. ஆமனுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜோடியை பிரிந்ததுதான் காரணம் என் பதை அறிந்தோம்.
இதே நிலை இனியும் நீடித்தால் பெண் யானை பிடிவாதமாக உயிரை விட்டு விடும் என்று தோன்ற, உடனே சூர்யா யானையை அந்த முகாமுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தோம். காதல் கண்ணாளன் சூர்யாவை பார்த்தவுடன், ஆமன் யானையிடம் ஒரு உற்சாகத் துள்ளல். அடுத்த கணமே அதன் நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமாக மாறின! கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஆமன் யானையிடம் பெரிய மாற்றம். காதல் கணவனை திரும்பவும் பார்க்க முடிந்த சந்தோஷத்தில் அதன் உடலும் பழைய நிலைக்கு வந்துவிட்டது” என்றார்.
தற்போது இரண்டு யானைகளும், தங்களது குட்டியோடு சந்தோஷமாக முகாமில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன.

cnn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:12 am

அடடே யானைகளின் காதல் மகத்துவாமனது என்று அறிய முடிகிறது....

மனிதர்களின் காதலை போல இஷ்டமிருந்தால் காதலிப்பதும் பிடிக்கலைன்னா விட்டு விலக காரணங்கள் தேடுவதும்......சோகம்

யானைக்குடும்பம் என்றும் சந்தோஷமாய் இணை பிரியாமல் இருக்க்க என் அன்பு பிரார்த்தனைகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யானைகளின் உருக்கமான காதல் கதை.. 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக