புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
80 Posts - 78%
heezulia
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
245 Posts - 77%
heezulia
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
8 Posts - 3%
prajai
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 2:42 pm

சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

val

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 2:48 pm

சொல்லப்போனால் கடவுள் வழிபாட்டைவிட முன்னோர் வழிபாடு செய்வதால் கடவுளும் கூட இரங்குவார்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 4:10 pm

இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 5:17 pm

ஹைய்யோ நிஜமே தான்....

எப்பவும் எந்த ஒரு காரியம் செய்யுமுன்பு மட்டுமல்ல.... மனம் சரி இல்லை என்று தாத்தாவிடம் இறந்த அண்ணாவிடம் மனம் விட்டு அழுதால் கூட ஆறுதலும் கிடைக்கிறது.... தீர்வும் கிடைக்கிறது...... உண்மையே... இறைவனை நினைத்து வழிபடலாம் தப்பே இல்லை.. அம்மா சொன்னாங்க. பித்ருக்களின் ஆசிர்வாதம் எப்பவும் வேண்டுமாம்....

நாம் பித்ருக்களுக்கு தரும் அவிர்பாகம் அவங்க என்னவா பிறந்திருக்காங்களோ அப்படியே அவங்களுக்கு உணவா சேருமாம்.... மாடென்றால் அகத்தி கீரையாகவும் எறும்பென்றால் அரிசியாகவும் இப்படி போய் சேருமாம்.... பித்ரு வழிபாடு ரொம்ப முக்கியமாம்.....

அமாவாசை கும்பிடுவது அதனால் தான்.... பித்ருக்களுக்காக கும்பிடுவதாம்....

அன்பு நன்றிகள் தாமு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Apr 22, 2011 11:11 pm

முரளிராஜா wrote:இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை
ஆமோதிக்கிறேன் ..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 23, 2011 5:58 am

உண்மைதான் அக்கா & அண்ணா முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 154550

அனைவருக்கும் முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 23, 2011 12:33 pm

கொஞ்சம் இப்படி யோசிக்கலாமா?

இறைவனையோ இறந்தவர்களையோ வழிபடுவதால் அவர்களிடம் எனக்கு பலம் தா பக்கத்துணையாக இரு என்று கேட்பதால் எடுத்த காரியம் நடைபெறுமென்பது - "நமக்கு நாமே நம்பிக்கை அளித்துக்கொள்ளும் ஒரு வழியை தவிர" வேறொன்றும் இல்லை.

பித்ருக்களுக்கு அவிர்பாகம் என்பது ஏற்றுக்கள்ள முடியாத ஒரு விஷயம்.

காரணமாக நான் முன்வைப்பது:
ஆத்மா அழிவில்லாதது. இந்த பூதஉடல் பிரிந்தபின் உடனே அடுத்த உடலுக்குள் பிறப்பார்கள் என்று கூறும் இதேமக்கள் 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?

தாத்தா இறந்து 20 ஆவது வருடம் அவருக்கு அவிர்பாகம் கொடுப்பது என்பது குறித்து சிந்தித்தோமானால் சிரிப்பதா அழுவதா என சில நேரம் தோன்றும். இறந்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவது முறையானது.

(முன்ஜென்மம் அடுத்த ஜென்மம் என்பதிலும் முரண்பாடுடையவள் நான்)

கோபப்டாமல் சிந்திக்கக் கூறியது இக்கருத்து.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 12:36 pm

யாதுமானவள் wrote: 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?

ஆதான இதுவும் சிந்திக்கவேண்டிய விஷயம்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக