புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
56 Posts - 73%
heezulia
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
221 Posts - 75%
heezulia
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_m10உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011- TIME !!

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 21, 2011 8:07 pm

உலகின் முக்கிய மனிதர்களுக்கான ஒரு வாக்குப்பதிவை டைம் குழுமம் (TIME) நடத்தியதல்லவா??

அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன..

பட்டியலின் முதல் இடம் ஒரு இளைஞருக்கு..
அவர் பெயர் வேல் கோனிம்..Wael Ghonim
எகிப்தில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியில் முன்னோடி அவர் தான்!!

இந்த முடிவுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரன்டு வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வேல் கோனிம் பெற்ற வாக்குகள்: ஆதரவு: 10437; எதிர்ப்பு: 2821

100 பேரின் முழு பட்டியலையும் டைம் நாளிதழ் வெளியிட்டுள்ளது!

இந்த முடிவுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரன்டு வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் தமிழர்கள் தம் நம்பிக்கை வீண் போகவில்லை..
ராஜபக்சேவின் பெயர் முதல் 100-இல் இல்லை!!

நன்றி: டைம் குழுமம்

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 8:38 pm

வரவேற்கக்குடையது நன்றி நண்பரே

யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 22, 2011 10:22 am

டைம் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் எனக்குத் தெரிந்த சிலரைப் பற்றி இங்கே பகிரலாம் என்று எண்ணம்..

உறவுகளும் தாங்கள் அறிந்தவர்கள் பற்றி பகிரலாம்..

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 22, 2011 10:57 am

வேல் கோனிம் (Wael Ghonim) ....

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Ghonim-3

2011 ஆம் அண்டு சனவரி 25 ஆம் தேதி வரை இந்த பெயர் பலருக்குத் தெரியாது..
ஆனால், இன்று?????

வேல் கோனிம், கூகுள் நிறுவனத்தின் கிழக்கு ஆசியப் பகுதி விற்பனை
அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
எகிப்து போராட்டத்தை தொடக்கும் முகமாக (ஜனவரி 25ம் திகதி), ஒரே தளத்தில், ஒரே நேரத்தில் மக்களை ஒன்றிணைக்க பேஸ்புக்கில் தனிப்பக்கம் திறந்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தவர் இவரே! காலித் சயீத் எனும் எகிப்திய இளைஞர்
காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து, “நாம் எல்லோரும்
காலித் சயீத்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கினார் கோனிம்.
இதையடுத்து, எகிப்து இளைஞர்களிடையே இது மிக
வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து
தேசத் துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கோனிம் சிறையில் துன்புறுத்தப்பட்டார்.

ஃபேஸ்புக் சமூக இணையதளம் தடை செய்யப்பட்டது. எகிப்து அரசு தடை செய்தபோது, “எங்களுக்கு பயமாக இருக்கிறது’ என அந்த அரசு 40 லட்சம் பேரிடம் ஒப்புக் கொண்டது போலாகிவிட்டது.
செய்தியும் தகவலும் கிடைக்காத மக்கள், வீதிக்கு வந்து குவிந்தார்கள். இதுதான் கிளர்ச்சி வெற்றியடையக் காரணம்...எகிப்து அதிபர் பதவி விலகினார்...இளைஞர் போராட்டம் வென்றது!!

ஹோஸ்னி முபாரக்கின் அடக்குமுறை அரசு செய்த தவறுகளில் ஒன்று, ஃபேஸ்புக்
எனும் சமூக வலைதளத்தை தடை செய்ததுதான். கூகுள், யூ டியூப், ஃபேஸ்புக்,
டுவிட்டர் போன்ற நவீன சமூகத் தொடர்புகள் இல்லாவிட்டால் இப்படியொரு மக்கள் எழுச்சி சாத்தியமாகியிருக்காது.

இவற்றை இணையத்தின் மூலம் ஒரு நாட்டின் அரசையே மாற்றலாம் என்று முதன்முதலில் உலகிற்கு உணர்த்தியவர்!!

அவரை பற்றிய டைம் கட்டுரையைக் காண்க!

நன்றி: பல்வேறு செய்தி தளங்கள்!

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 22, 2011 12:00 pm

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! 224_L_dhoni-world-cup-l

2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள கரக்பூர் நகரம்..
ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஈடன் கார்டனில் தொடர் போட்டி!!
மண்ணின் மைந்தன் சவுரவ் கங்குலி விளாசிக் கொண்டிருந்தார்..
அனைவரும் ஆரவாரமாக கைத் தட்டிக்கொண்டு இருந்தனர்...

அப்போது 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அந்த ஊருக்கு வேலை தேடி வந்தான்...
அன்று அவனைப் பார்த்த பலர் அறிந்திருக்கவில்லை- அவன் தான் பின்னாளில் இந்திய ரசிகர்கள் அனைவரின் தாகத்தையும் தீர்ப்பான் என்று!!

2001 ஆம் ஆண்டு கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்தவர் இன்று ரசிகர்கள் தூக்கி கொண்டாடும் இந்திய மட்டைப் பந்து அணியின் தலைவர்...

அன்று தோனியைக் கிரிக்கெட் கிறுக்கன் என்று வர்ணித்தவர்கள் இன்று அவரை எப்படியெல்லாம் புகழ்கிறார்களோ!!

இவரைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா

அவரைப் பற்றிய டைம் கட்டுரையைக் காண்க !

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Fri Apr 22, 2011 12:12 pm

தோனியைக் பற்றி முழு விவரம் தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
ஜெயகுமார்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 12:17 pm

நல்ல முயற்சி நண்பா! பாராட்டுக்கள்!!

ஆனா இந்தப் பட்டியலில் என் பெயரைக் காணோமே..... ஜாலி

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 12:28 pm

உங்களது இந்த ஆக்கபூர்வமான முயற்ச்சிக்கு எனது
பாராட்டுக்கள் ஆளுங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:30 pm

நன்றி நண்பரே

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Power-Star-Srinivasan
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 25, 2011 10:17 pm

மார்க் சுகர்பெர்க்
உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Mark-Zuckerberg-1

சில வருடங்களுக்கு முன்பு...

"டேய் மச்சான்... என்னடா ஒரு வாரமா உன்ன ஆளையே காணோம்?"
"நான் ஊர்லயே இல்ல மாப்பு"
"அப்படி எங்கடா போன?'
"எங்க சொந்த ஊர் போயிருந்தேன்.."
"சொல்லிட்டு போறது இல்ல??? சரி.. அங்க எதாவது?"

இப்படி உரையாடல்கள் தொடரும்!!

ஆனால் இன்று.....
இதைப் பாருங்கோ!!

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! 93681339

இப்படியெல்லாம் நாம் நம் நிலையைப் பற்றி என்றால் அதற்கு காரணம் இவர் தான்..
இவர் துவங்கிய "முகநூல்" (Facebook) ஆகிய சமூக வலைத்தளம் தான் மக்கள் தங்கள் நிலையை உடனுக்குடன் முதன்முதலில் பகிர உதவியது!!

இன்றெல்லாம் இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் எங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை..
அலைபேசியிலோ நேரிலோ பேச துவங்கும் போதே : "என்ன.. அங்க எப்படி இருந்தது?" என்று தான் துவங்குகிறார்கள்..

இப்படி முகநூல் மூலம் மக்கள் தங்கள் நிலையை மட்டும் பரிமாறிக் கொள்வதில்லை..
அதில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து அதற்கு ஆதரவும் திரட்டுகிறார்கள்...

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த வேல் கோனிம் ஒரு இணைய புரட்சி செய்து எகிப்தில் ஒரு புதிய சமுதாயம் உருவாக காரணமே இவர் (முகநூல்) தான்!!

இவரைப் பற்றிய டைம் கட்டுரை காண்க !!

பி.கு: இதில் இடம் பெற்றுள்ள முகநூல் புகைப்படம் முழுதும் கற்பனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை...
மன்ற உறவுகள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்

உலகின் பிரபல  மனிதர்கள் பட்டியல் 2011- TIME !! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக