புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும் I_vote_lcapநினைத்தாலே இனிக்கும் I_voting_barநினைத்தாலே இனிக்கும் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நினைத்தாலே இனிக்கும் I_vote_lcapநினைத்தாலே இனிக்கும் I_voting_barநினைத்தாலே இனிக்கும் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நினைத்தாலே இனிக்கும் I_vote_lcapநினைத்தாலே இனிக்கும் I_voting_barநினைத்தாலே இனிக்கும் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 1:27 am

நினைத்தாலே இனிக்கும் Ni2நடிப்பு : பிரிதிவ் ராஜ், ப்ரியாமணி, ஷக்தி, கார்த்திக், மனோபாலா, இளவரசு மற்றும் பலர்


இயக்கம் : ஜிஎன்.ஆர்.குமரவேல்


விமரிசனத்துக்குள் செல்லும் முன் தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தைத் திரும்ப எடுப்பதோ அல்லது தலைப்பை மட்டும் மறுபடியும் உபயோகப்படுத்துவதோ தவறில்லை. ஆனால் அதனை ஏற்கனவே எடுக்கப்பட்ட தரத்திலோ அதற்கும் மேலேயோ எடுத்திருக்கிறோமா என்று ஒருமுறை உங்கள் மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.



மிகப் பிரபலமான தலைப்பு... அதனாலேயே இந்த வேண்டுகோளை இப்போதுசொல்ல வேண்டியிருக்கிறது.


எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தான் படித்த கல்லூரிக்கு வருகிறார் பிரிதிவ் ராஜ். பயணத்தின்போதே கல்லூரி நினைவுகள்..! நட்பான தோழர்கள், மோதிக் கொள்ளும் சகமாணவர்கள், அழகான காதலி, கலாட்டாவான தேர்தல் எல்லாம் கலந்ததுதான் முதல் பாதி. எவ்வளவு அழகான களம்? ஆனால், கமர்ஷியல் ஃபார்முலா என்னும் மாயவலைக்குள் சிக்கிக் கொண்டு தானும் குழம்பி நம்மையும் குழப்பிவிட்டார் டைரக்டர். எதுவுமே மனதில் ஒட்டவில்லை!


அதிலும் நினைத்த நேரத்தில் பாட்டுப் பாடுவதும், திருநங்கைகளின் அருகே உட்கார்ந்து படம் பார்த்து விட்டு அலறுவதும்... என்ன கொடுமை சார் இது! கதை 2000-ல் நடக்கிறது என்பதற்காக காட்சிகளையும் அந்தக்காலத்து படங்களில் இருந்தே சுடவேண்டுமா என்ன?


பழைய நினைவுகளோடு கல்லூரிக்கு வந்த பிரிதிவ் ராஜ் கழுத்துநெறிக்கப்பட்டு (டைரக்டர் சார்... கிடார் கம்பியால் கழுத்தை நெறித்தால் கழுத்து அறுபட்டுவிடாதோ?!) மயங்கி விழும்போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்கிறோம். இடைவேளைக்குப் பிறகு கதையின் ஓட்டம் கொஞ்சம் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் இத்தனை திருப்பங்களை வைத்துக் கொண்டு ஏன் முதல்பாதியை இத்தனை இழுத்தார்களோ தெரியவில்லை.


நினைத்தாலே இனிக்கும் Ni1கல்லூரியில் நடந்த சம்பவங்களை ஒவ்வொருவராக பாக்யராஜிடம் விளக்குவதும் விட்ட இடத்தில் இருந்து கதை நகர்வதும் நல்ல உத்தி. அதைக் குழப்பாமல் சொன்னதற்காக டைரக்டரைப் பாராட்டலாம். அதேபோல், கதாநாயகியின் அப்பா எம்.எல்.ஏ-வாக இருந்தா லும் கடைசிவரை அவரையும் டாடா சுமோவில் வரும் அடியாள் கூட்டத்தையும் காட்டாமல் இருந்ததற்காக டைரக்டருக்கு நன்றி. ஆனால், சிக்ஸர் அடிக்கவேண்டிய பல இடங்களில் அரதப் பழசான காட்சிகளாலும் வசனங்களாலும் கடுப்பேற்றுகிறார்.


பிரிதிவ் ராஜ் பழைய மாணவர் போலத்தான் இருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவராக ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை. அதிலும் ஷக்தி அருகே பார்க்கும்போது ரொம்பவே சீனியராகத் தெரிகி றார். ஆனால், நடிப்பில் அதை பேலன்ஸ்செய்துவிடுகிறார்.


ஷக்தி இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. முதல் வேலையாக விஜய் போல தலையாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நடனங்களில் அவருடைய இளமை கொப்பளிக்கிறது. கிட்டத்தட்ட படம் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் தெரியவரும் அவருடைய காதலும், அது தொடர்பான காட்சிகளும் திடீர் ஜில்!


ப்ரியாமணி இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்பது போலவந்து போகிறார். டப்பிங் ரொம்பவே கொடுமையாக இருக்கிறது. உடம்பைக் கவனியுங்கள் அம்மணி...வெயிட் ஏறிக் கொண்டே போகிறது!


பாக்யராஜின் கதாபாத்திரம் நிறைவு. மகனுக்கு சிறு உடல்நலக் குறைவு வரும்போதே பதறுபவர், அவருடைய முடிவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் முதிர்ச்சி தெறிக்கிறது. வழக்கமான அவருடைய பாணி இல்லை என்றாலும் தன்னுடைய சீனியாரிட்டியை உணர்ந்து நடித்திருக்கிறார்.


நினைத்தாலே இனிக்கும் Ni3வெண்ணிற ஆடை மூர்த்தி ரிட்டயர்ட் ஆகிவிட்டதால் அவர் இடத்தை மனோ பாலாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் புரொபசராக வந்து மாணவர்களிடம் லந்து படுகிறார். பார்க்கும் நமக்கு சலித்துவிட்டது... எடுக்கும் இயக்குனர்களுக்கு எப்போது சலிக் குமோ... ஆண்டவா!


படத்தில் வித்தியாசமான கோணங்களாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான வண்ணங்களாலும் உள்ளேன் ஐயா என்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்.


என் பேரு அல்லா... என்ற தன்னுடைய டிரேட் மார்க் குத்துபாடலோடு சில மெலடிகளையும் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.


சன் டிவியால் தியேட்டரில் கூட்டம் சேர்க்க முடிகிறது. ஆனால், அதை கட்டுப்படுத்திவசப்படுத்தி திருப்திப்படுத்தி அனுப்ப ஆளில்லை.


தலைப்பை எண்பதுகளில் எடுத்துக் கொண்டு கதையை மலையாளத்தில்இருந்து எடுத்துக் கொண்டு படத்தைக் கொடுத்தவர்கள், நமக்குக் கொடுத்திருப்பது கசப்பு மருந்து!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக