புதிய பதிவுகள்
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
3 Posts - 12%
ஆனந்திபழனியப்பன்
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
357 Posts - 79%
heezulia
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
49 Posts - 11%
mohamed nizamudeen
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நந்தனா.... I_vote_lcapநந்தனா.... I_voting_barநந்தனா.... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தனா....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 2:27 pm

சாக்லேட் கலர் கவுன் அணிந்து ஒரு பொம்மைபோல கண்ணாடிப் பெட்டிக்குள் உறக்கத்தில் இருந்தாள் நந்தனா. இறுதிச் சடங்குக்கு நேரம் நெருங்க, பெட்டி யில் இருந்து நந்தனாவை வெளியே எடுக்கி றார்கள். ''அய்யோ.. நந்தனா!'' என்று மிச்சம் இருக்கும் சக்தி திரட்டிக் கதறுகிறார் பின்னணிப் பாடகி சித்ரா. இத்தனை வருடங்களாகத் தாலாட்டுபோல மனதைக் கட்டிப்போட்ட அந்தக் குரலை அப்போது கேட்க முடியவில்லை!
திருமணம் முடிந்து 12 வருடங் களுக்குப் பிறகு சித்ரா-விஜயசங்கர் தம்பதிக்குப் பிறந்தவள் நந்தனா. தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக் காக எட்டு வயது நந்தனாவோடு துபாய் சென்று இருந்தார் சித்ரா. அங்கே ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா இறந்துவிட்டதை இன்னமும் நம்ப முடியாமல் வார்த் தைகளற்ற துயரக் கடலில் தவிக்கிறார் சித்ரா!

நந்தனா.... P92
அந்த நிகழ்ச்சிக்காக சித்ராவுடன் சென்ற ஏ.ஆர்.ரெஹைனாவுக்குப் பேசும்போதே குரல் கம்முகிறது. ''சித்ராவுக்கு நந்தனாதான் உலகமே. எங்கே போனாலும் குழந்தையையும் கூட்டிட்டுத்தான் போவாங்க. தன் கையால் சமைச்ச சாப்பாட்டை மட்டும்தான் நந்தனா சாப்பிட ணும்னு சின்ன அடுப்பு, சமையல் பொருட்களையும் கையோட எடுத் துட்டு வருவாங்க. எங்களைவிட சித்ராதான் நிகழ்ச்சிக்குக் கடுமை யாப் பயிற்சி பண்ணி இருந்தாங்க. ஆனா, அந்தத் துயரத்தை யாரும் எதிர்பார்க்கலை. விஷயம் கேள்விப் பட்டு நிகழ்ச்சியை ரத்து செய்யத் திட்டமிட்டோம். ஆனா, அப்படிப் பண்ணி இருந்தா நிகழ்ச்சியின்தயா ரிப்பாளர் பெரிய நிதி நெருக்கடி யில் சிக்கி இருப்பார். அந்த நிகழ்ச்சி அவருடைய முதல் நிகழ்ச்சியும் கூட. அவர் கை பிசைஞ்சு நின்ன தைப் பார்க்க முடியாம, மனசைக் கல்லாக்கிட்டு நிகழ்ச்சியை முடிச்சுக் கொடுத்தோம்!''
பின்னணிப் பாடகி ஹரிணி பேசும்போது, ''நந்தனா பிறந்த பின்னாடி சித்ராக்காவை நான் எப்போதும் தனியாவே பார்த்ததில்லை. அஞ்சு நிமிஷம் பேசினாலும், 'பாப்பா எங்களுக்கு டான்ஸ் ஆடிக் காமிச்சா..’, 'சரியாவே சாப்பிட மாட்டேங்குறா. ரொம்ப கவலையா இருக்கு’ன்னு நந்தனா வைப் பத்தியே பேசிட்டு இருப்பாங்க. நந்தனா... அவ்வளவு சமத்துக் குழந்தை. சித்ராக்காவுக்கு இது பெரிய இழப்பு. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னுகூட எங்களால யோசிக்க முடியலை!'' என்கிறார் வேதனையுடன்.
நந்தனா.... P92aசோகமாக ஆரம்பித்த இசையமைப்பாளர் தேவாவின் குரல் கோபத்தில் நிலைகொள்கிறது. ''யார் மனசையும் நோகடிக்காம அன்பு மொழி மட்டுமே பேசுறவங்க சித்ரா. தன்னுடைய எந்தப் பிரச்னையையும் அவங்க வெளியில் சொன்னதே கிடையாது. 'கல்கி’ படத்தில் 'மலடியின் மகளே’ங்கிற பாட்டு பாட சித்ராவை வரச் சொன்னேன். பாடும்போது ரொம்பவே உடைஞ்சு அழுதாங்க. என்னமோ ஏதோன்னு விசாரிச்சப்பதான், அவங் களுக்குக் கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லைங்கிற விஷயம் தெரிஞ்சது. நந்தனா பிறந்த பிறகு ரெக்கார்டிங் தியேட்டருக் குப் போற சமயம் அவளைத் தனியா விட்டுட்டுப் போகணுமேன்னு வீட்டுக்குப் பக்கத்துலேயே ஒரு ரெக்கார்டிங் தியேட்டர் கட்டினாங்க. அங்கே அவங்க பாடுவதை நாங்க வாங்கி, மியூஸிக்கோடு கம்போஸ் பண்ணிப்போம். குழந்தைக்காக ஏங்கிட்டு இருந்தவங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து, அதையே உலகம்னு கொண்டாடிட்டு இருந்த சமயம், அந்தக் குழந்தையை அவங்ககிட்ட இருந்து பறிச்ச கடவுளை என்ன சொல்றது?''
வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிப்பவர்களிடம் சோகத்தில் அரற்றிக்கொண்டே இருக்கிறார் சித்ராவின் கணவர் விஜயசங்கர், ''எப்பவுமே சித்ரா பாடின பாட்டை ஓடவிட்டா, அந்த இடத்தை விட்டு நந்தனா நகர மாட்டா. எப்பவும் குளிக்கப் போனா, 'பாப்பாவைப் பார்த்துக்கோங்க’ன்னு மறக்காம சொல்லிட் டுப் போவாங்க சித்ரா. துபாய்ல பாட்டை பிளே பண்ணிட்டு சித்ரா குளிக்கப் போய்ட்டாங்க. நானும் நந்தனா அந்த இடத்தை விட்டு நகர மாட்டான்னு நினைச்சுட்டு போன் பேசிட்டு இருந்துட்டேன். மூடி இருந்தக் கதவைத் திறந்து வெளியில் போய் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துட்டா நந்தனா. அவ விழுந்ததுமே நாங்க அவளைத் தூக் கிட்டோம். ஆனா, பயத்தில் ஏகப்பட்ட தண்ணி குடிச்சிட்டா. அந்த அதிர்ச்சியில் இருந்து அவ மீள்றதுக்குள்ளேயே..!'' - என்று உதடு கடித்து வார்த்தைகளை நிறுத்திப் பின் தொடர்கிறார்...''எங்க வீட்டு தேவதை நந்தனா. இருட்டா இருந்த வீட்டுல வெளிச் சத்தைக் கொண்டுவந்தவ, இப்போ எல்லா சந்தோஷத்தையும்எடுத்துட்டுப்போயிட்டா!''


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நந்தனா.... 47
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 21, 2011 5:30 pm

சிறிது நேரம் கண் கலங்கிவிட்டேன் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக