புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_m10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_m10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_m10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_m10சிரிக்க மட்டும்........  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க மட்டும்........

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Apr 21, 2011 2:15 pm

First topic message reminder :

எலெக்‌ஷன்ல தோத்த பிறகும் கூட தலைவர் எதுக்காக மக்கள்ட்ட நிதி திரட்டறாரு?

டெபாசிட் கூட கிடைக்கலை. என்ன பண்ணுவாரு? இழந்த பணத்தை எப்படி மீட்டெடுப்பது?

================================================================================================

குடிமக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்ங்கற எண்ணம் தலைவரோட தேர்தல் அறிக்கைல தெரியுது.

எப்படி சொல்றே?

நடமாடும் டாஸ்மாக் கடை அமைத்து வீட்டுக்கு வீடு சரக்கு சப்ளை டோர் டெலிவரி செய்யப்படும்கறாரே?

================================================================================================

அவர் ஒரு பரம்பரைக் குடிகாரர்-னு எப்படி சொல்றே?

இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம் அப்டீன்னாரே?

================================================================================================

நாங்க பொண்ணு பார்க்க வந்தப்ப நீ ஒரு ஸ்வீட் வெச்சியே... அது ரொம்ப கேவலமா இருந்துச்சு...

அதை ஏன் அப்பவே சொல்ல்லை?

அம்மா சொன்னாங்க... பொண்ணே ரொம்ப கேவலமாத்தான் இருக்கு; ஸ்வீட் கேவலமா இருந்தா என்ன?-னு...

================================================================================================

தலைவர் எப்பவும் மேடைல டபுள் மீனிங்லதான் பேசுவாராம்.

அதுக்காக டபுள் டிஜிட்ல சீட் வேணும்னு கூட்டணி கட்சி கிட்டே நிர்ப்பந்தம் விதிச்சா எப்படி?

================================================================================================

தலைவருக்கு ரெண்டே ரெண்டு சின்ன வீடுதான் இருக்காம். அதுலயும் ஒரு சின்ன வீட்டுக்கு மட்டும்தான் போய்ட்டு இருக்காராம்.

ஓஹோ... ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்... இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டாம்-னு சொல்றாங்களே... அதை ஃபாலோ பண்றார் போல...

================================================================================================

தலைவரோட தேர்தல் அறிக்கை நம்பற மாதிரி இல்லையாமே? ஏன்?

வீட்டுக்கு வீடு ஜிப்சி ஜீப் இலவசம்ங்கறாரே?

================================================================================================

தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?

பவர் ஸ்டாரின் லத்திகா படம் லத்திகா சரணின் சுயசரிதையா? அப்டினு கேட்கறார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 25, 2011 1:33 pm

சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சிரிக்க மட்டும்........  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Apr 25, 2011 2:23 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 25, 2011 6:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிரிக்க மட்டும்........  - Page 2 Uசிரிக்க மட்டும்........  - Page 2 Dசிரிக்க மட்டும்........  - Page 2 Aசிரிக்க மட்டும்........  - Page 2 Yசிரிக்க மட்டும்........  - Page 2 Aசிரிக்க மட்டும்........  - Page 2 Sசிரிக்க மட்டும்........  - Page 2 Uசிரிக்க மட்டும்........  - Page 2 Dசிரிக்க மட்டும்........  - Page 2 Hசிரிக்க மட்டும்........  - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 8:13 pm

dsudhanandan wrote:எலெக்‌ஷன்ல தோத்த பிறகும் கூட தலைவர் எதுக்காக மக்கள்ட்ட நிதி திரட்டறாரு?

டெபாசிட் கூட கிடைக்கலை. என்ன பண்ணுவாரு? இழந்த பணத்தை எப்படி மீட்டெடுப்பது?

அதானே கஜானா எப்படி ரொப்புவது?

===========================================================================================

குடிமக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்ங்கற எண்ணம் தலைவரோட தேர்தல் அறிக்கைல தெரியுது.

எப்படி சொல்றே?

நடமாடும் டாஸ்மாக் கடை அமைத்து வீட்டுக்கு வீடு சரக்கு சப்ளை டோர் டெலிவரி செய்யப்படும்கறாரே?

நல்லவேளை தலைவரே ஊத்தி கொடுக்கலை....

===========================================================================================

அவர் ஒரு பரம்பரைக் குடிகாரர்-னு எப்படி சொல்றே?

இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம் அப்டீன்னாரே?

நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்....... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

================================================================================================

நாங்க பொண்ணு பார்க்க வந்தப்ப நீ ஒரு ஸ்வீட் வெச்சியே... அது ரொம்ப கேவலமா இருந்துச்சு...

அதை ஏன் அப்பவே சொல்ல்லை?

அம்மா சொன்னாங்க... பொண்ணே ரொம்ப கேவலமாத்தான் இருக்கு; ஸ்வீட் கேவலமா இருந்தா என்ன?-னு...

பெண்: இந்தாங்க கண்ணாடில உங்க மூஞ்சிய முதல்ல பாருங்க விளக்கெண்ணை செக்கே ஆட்டலாம்...

================================================================================================

தலைவர் எப்பவும் மேடைல டபுள் மீனிங்லதான் பேசுவாராம்.

அதுக்காக டபுள் டிஜிட்ல சீட் வேணும்னு கூட்டணி கட்சி கிட்டே நிர்ப்பந்தம் விதிச்சா எப்படி?

அதான் டெப்பாசிட் கூட கிடைக்கலையா தலைவருக்கு ?

================================================================================================

தலைவருக்கு ரெண்டே ரெண்டு சின்ன வீடுதான் இருக்காம். அதுலயும் ஒரு சின்ன வீட்டுக்கு மட்டும்தான் போய்ட்டு இருக்காராம்.

ஓஹோ... ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்... இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டாம்-னு சொல்றாங்களே... அதை ஃபாலோ பண்றார் போல...

கொடுமயடா சாமி....

================================================================================================

தலைவரோட தேர்தல் அறிக்கை நம்பற மாதிரி இல்லையாமே? ஏன்?

வீட்டுக்கு வீடு ஜிப்சி ஜீப் இலவசம்ங்கறாரே?

ஐய எதிரணில ஒரு கப்பலே தரேன் வீட்டுக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க.

================================================================================================

தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?

பவர் ஸ்டாரின் லத்திகா படம் லத்திகா சரணின் சுயசரிதையா? அப்டினு கேட்கறார்.

நல்லவேளை நமீதா பேர்ல யாரும் போலிஸ் துறைல இல்ல....

எல்லாமே ரொம்ப அருமை சுதானந்தா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரிக்க மட்டும்........  - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 8:22 pm

புன்னகை புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Mon Apr 25, 2011 8:25 pm

புன்னகை புன்னகை புன்னகை

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 26, 2011 6:23 am

சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக