புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
81 Posts - 62%
heezulia
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
6 Posts - 5%
eraeravi
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
273 Posts - 45%
heezulia
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைப்பேன்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 11:15 pm

First topic message reminder :

அமைப்பேன்
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன்
உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன்
உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன்
உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன்

உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன்
உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன்
உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன்

உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்
உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன்
உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன்

உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன்
உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன்
உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்

உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன்
உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன்
உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன்
உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன்

உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன்
உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன்
உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன்
உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன்

உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன்
உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன்
உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown:



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 8:57 pm

நன்றி நந்திதா! நீங்கள் எங்களுடன் சரளமாக இதுபோன்று உரையாடும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 9:00 pm

அந்தப்பெரன்புமிக்கிரையும் எடுத்தால் எங்களுக்கு இன்னும் சந்தோசமாக இருக்கும் நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 06, 2009 9:31 pm

என்னிடம் அன்பு காட்டக் கூடிய நெஞ்சங்கள் இங்கு இருக்கின்றன என்று எனக்கு நானே நினைவூட்டிடக் கூடிய விளிதான் அது. இனிமேல் அது தேவை இல்லை என்று நானும் நினைக்கிறேன். நான் எட்டிப் பார்த்த இடங்களிலெல்லாம் ஏமாற்றமே தான் மிச்சம். அதனால் தான் இது நாள் வரையிலும் பேரன்பு மிக்கீர் என்று விளித்து வந்தேன். எந்தக் குழந்தையும் அம்மாவின் அருகில் இருக்கும்போது அன்புள்ள அம்மா என்று அழைப்பதில்லை. அதற்கும் அதன் அம்மாவுக்கும் இடைவெளி அதிகமாகும் போது தான் அன்புள்ள அம்மா என்றழைக்கும். இனி நான் ஈகரை என்னும் தாயின் மடியில் கிடக்க்ம் குழந்தை.
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 9:34 pm

மிக்க மகிழ்ச்சி நந்திதா அருமையான விளக்கம் பேரன்பு மிக்கிரை நிக்கியதால் நிங்கள் இன்னும் எங்களுக்கு அருகில் இருப்பதும்போல் இருக்கினறது மிக்க மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 9:51 pm

ruban1 wrote:திரு/திருமதி/செல்வி மீனுகா :pirat: :pirat: :pirat: :pirat: :pirat: :pirat: :pirat:

என்ன ரூபன் சிரிப்பு பலமா இருக்கு

திரு/திருமதி/ செல்வி மீனு .. இதில் நந்திதா அவர்கள் திரு என்பதையும் எனக்கு சேர்த்து சொல்லி இருப்பது நிஜம்மா சிரிப்பை உண்டாகியது ...நான் செல்வி
மீனுகா
என்னை சரியாக புரிந்து கொண ்டதுக்கு ரொம்ப நன்றி திரு /திருமதி/செல்வி நந்திதா அவர்களே ..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 06, 2009 10:08 pm

சகோதரி நந்திதா அவர்களுக்கு அன்பு வணக்கம்,

என்னடா நம் கவிதைக்கும் வணக்கத்திற்கும் ஒரு பதிலுமே இல்லையே, நம்மை மறந்துவிட்டார்களோ என நினைத்தேன்,

பிறகு தான் புரிகிறது வாய்க்கும் கைக்கும் சண்டை என்று,

இத்தனை அன்பான இதயங்களே.. மனசு தவிக்கிறது உங்களை எண்ணி.

இது ஒரு குடும்பம், தமிழால் தமிழ் தன்னை வளர்த்துக் கொள்ள சேர்க்கப் பட்ட குடும்பம்,

கருத்து வேறுபாடு வரவேற்கத்தக்கது..

வீட்டில் சண்டை இயல்பானது..

ஆனால் இது நம் வீடென்பதை மட்டும் நானும் என் பங்கிற்கு நினைவு கூறுகிறேன்,
-----------------------
வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 07, 2009 12:24 am

வணக்கம்
மார்க்கரெட் தாட்சரை ஒரு நிருபர் " உங்களை MR.ஏன்று அழைப்பதா அல்லது MRS என்று அழைப்பதா என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார் நீதியை நிலை நாட்டும் போதும் அமைதிக்கான கடும் நடவடிக்கைகளில் இறங்கும் போதும் என்னை M.R என்றே அழையுங்கள் . தாயன்பு காட்டும் இடத்தில் MRS. என்று அழையுங்கள் என்றாராம். அது போல் ஈழப் பிரச்சினையில் அல்லது கடைகோடித் தமிழர் சந்திக்கும் கொடுமைகளுக்குக் குரல் கொடுக்கும் போது திரு நந்திதா என்றும் மற்ற நேரங்களில் நந்திதா என்றே அழைத்தால் போதும் . நான் திருமதி அல்லள். ஆகவும் மாட்டேன்.அந்த் ஆசையும் இல்லை. எம்மவர்கள் பிண்மாய்ச் சரிகின்றதைக் காணும் போது எப்படி மணக் கோலம் காண மனம் வரும்? அப்படி ஆவதென்றால் த்னித் தமிழ் ஈழம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். எல்லாச் செல்வங்களையும் இழந்த நான் எவ்வாறு செல்வி என்று போட்டுக் கொள்ள முடியும். காசியில் படித்த ஹிந்து வேதாந்தமும் தனிவாழ்க்கையில் கற்ற சரித்திரமும், தக்க ஆசான்களிடம் படித்த தமிழும்தான் என் செல்வங்கள், இப்பொழுது சாகும் வரை ஈகரைச் செல்வம் என்னிடம் இருக்கிறது

திரு வித்யா சாகருக்கு
தங்கள் கவிதைகளைப் படித்தேன். இன்புற்றேன். தத்துவம் அரசியல் சமூகம் இவைகளைப் பற்றிய கவிதைகள் என்னை ஈர்க்கும். உங்கள் எழுத்துக்களை மதிக்கிறேன். இன்னும் எழுத வேண்டுகிறேன்

வேறு பல வலைப் பூக்களுக்கு எழுத வேண்டி இருப்பதால் உடன் பதில் வரைய இயலவில்லை.

ஈழத்தமிழரின் செந்நீருக்கு என் கண்ணீர் என்ற தலைப்பில் ஈழத்தின் சரிதம் வெண்பா இலக்கணத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இரவு 2 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ஆகையால் என்னை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 3:42 am

கண்களில் கண்ணீரை வரவழைக்கிறதம்மா உங்களின் தீரம், காலம் எல்லோருக்குமான பதிலையும் சுமந்துக் கொண்டு தான் சுற்றி வருகின்றது.

ஈழத்தின் ரத்தவேல்விக்கான பதிலும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்!
-----------------------------------------------------------------
வித்யாசாகர்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக