புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமைப்பேன் - Page 3 I_vote_lcapஅமைப்பேன் - Page 3 I_voting_barஅமைப்பேன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைப்பேன்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 11:15 pm

First topic message reminder :

அமைப்பேன்
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன்
உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன்
உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன்
உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன்

உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன்
உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன்
உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன்

உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்
உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன்
உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன்

உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன்
உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன்
உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்

உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன்
உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன்
உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன்
உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன்

உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன்
உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன்
உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன்
உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன்

உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன்
உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன்
உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown:



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 4:39 pm

இது என்ன எல்லோரும் மாறி மாறி மன்னிப்புக்கேட்கிரிங்கள் நண்பர்களுக்குள் எதுக்கு குற்றம் மன்னிப்பு இங்கு யாரும் தப்பானவர்கள் அல்ல எல்லோரும் சிறந்த நண்பர்கள், அறிவாளிகள், வேட்டை மன்னர்கள் சிரி
சோ எல்லோரும் ஒற்றுமையாய் இருப்போம் நமக்குள் மன்னிப்பு என்ற வார்த்தையே வேண்டாம் ஓகே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 4:41 pm

மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 4:43 pm

தமிழில் எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 06, 2009 4:43 pm

இப்படியெல்லாம் சொல்லபடாது நந்திதா? நாங்களெல்லாம் உங்களின் சகோதர சகோதரிகள் அல்லவா?

கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்! நந்திதா என்றும் எங்களின் பேரன்புக்குரியவர்! அன்பு மலர்


இங்கு எவரும் தவறு செய்யவில்லை ,
வருந்துவதற்கு

இது நமது தமிழ் குடும்பம்

எனவே அனைவரின் கருத்தையும் இன்முகத்துடன்
எற்றுகொள்வோமாக அன்பு மலர்

பேரன்புக்குரிய நண்பர்களே ,
எங்க எல்லாரும் சிரிங்க பார்க்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 4:46 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மண்டையில் அடி தூக்கம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 4:47 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 06, 2009 4:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆகா குடும்ப தலைவர்கள் எல்லாம் வந்துட்டாங்க,


எங்க மற்றவர்கலெல்லாம் கானோம் அழுகை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 5:00 pm

அமைப்பேன் - Page 3 27அமைப்பேன் - Page 3 5அமைப்பேன் - Page 3 17அமைப்பேன் - Page 3 19அமைப்பேன் - Page 3 29அமைப்பேன் - Page 3 9அமைப்பேன் - Page 3 6

எல்லோரும் வந்திட்டே இருக்கோம் ..இங்கே மீனு எது என்று தெரயுதா ??

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 5:07 pm

வண்ணத்துப்புச்சிதான்

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 06, 2009 5:10 pm

அமைப்பேன் - Page 3 27அமைப்பேன் - Page 3 5அமைப்பேன் - Page 3 17அமைப்பேன் - Page 3 19அமைப்பேன் - Page 3 29அமைப்பேன் - Page 3 9அமைப்பேன் - Page 3 6

எல்லோரும் வந்திட்டே இருக்கோம் ..இங்கே மீனு எது என்று தெரயுதா ??

வருக வருக வளம் பெருக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக