புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
401 Posts - 48%
heezulia
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ராசி பலன்கள் - Page 2 Poll_c10ராசி பலன்கள் - Page 2 Poll_m10ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசி பலன்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:38 pm

First topic message reminder :

ராசிபலன்!




ராசி பலன்கள் - Page 2 P60

ஏப்ரல் 19 முதல் மே 2 வரை
ராசி பலன்கள் - Page 2 P60aன்மானம் மிக்கவர் நீங்கள். கேது வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பண வரவு, உதவி கிட்டும். பிரபலங்கள் நெருக்கமாவர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்கள் சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மையப் பகுதியில் எதிலும் வெற்றி உண்டு. தனாதிபதி சுக்கிரன் 12-ல் உச்சம் பெற்றிருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
புதன் 12-ல் மறைந்திருப்பதால் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண், பல் வலி, முன்கோபம் வந்து விலகும். பிள்ளைகளின் கல்வி குறித்து டென்ஷன் ஏற்படும். குருவும் செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, தூக்கமின்மை வந்து போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருக்கவும். 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம்; எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டியைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரது பாக்கி வந்து சேரும்.
புகழ் கூடும் தருணம் இது.




நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Apr 21, 2011 12:50 pm

மஞ்சுபாஷிணி wrote:
dsudhanandan wrote:நானும் நெ. 1 தானுன்கோ (ராசியிலதான்)

மேஷராசிக்காரர் சுதானந்தனுக்கும் என் அன்பு நன்றிகள், வாழ்த்துக்கள்.. எடுத்த காரியம் எல்லாம் சுபமாகட்டும் உங்களுக்கு...

பெரியவங்க ஆசிக்கு மிக்க நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:51 pm




ராசி பலன்கள் - Page 2 P62சனையானவர் நீங்கள். ஜீவனா திபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ராகு வலுவாக இருப்பதால் அரசு அதிகாரிகள், வேற்று இனத்தவர் உதவுவர். தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஓரளவு பண வரவு உண்டு எனினும், ஏழரைச்சனி நீடிப்பதால் கடன் வாங்க நேரிடும். உங்களால் உதவி பெற்றவர்கள், உங்களுக்கு உதவுவர். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் சாலையைக் கடக்கும்போது நிதானம் தேவை.
புதனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும். சிலர், உதவி கேட்டு தொந்தரவு செய்வர். செவ்வாயும் 6-ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் கவனம் தேவை. வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். சகோதர வகையில் சங்கடம் உண்டு. சூரியன் 7-ல் நிற்பதால் மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அரசியல்வாதிகள் பற்றி வதந்தி பரவும். கன்னிப் பெண்களது கவலை நீங்கும். வியாபாரத்தில், புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சியைக் கடந்து அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைத்துறையினர், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
அனுசரித்துப் போகும் தருணம் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:04 pm




ராசி பலன்கள் - Page 2 P62aன்னம்பிக்கைவாதி நீங்கள். சூரியன் வலுவாக அமர்ந்ததால் தைரியம் கூடும். திடீர் முன்னேற்றம், பதவி மற்றும் அரசால் ஆதாயம் உண்டு. பதவியில் உள்ளோர் அறிமுகமாவர். குடும்பத்தாருடன் ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி அமையும். இளைய சகோதர வகையில் உதவி உண்டு. வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். வழக்கு சாதகமாகும். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஃப்ரிஜ், டிவி வாங்குவீர்கள். அந்தஸ்து உயரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் மன அழுத்தம், விரக்தி வந்து போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர், பிரபலமாவர்.
தடைகள் உடைபடும் தருணம் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 21, 2011 1:08 pm

இன்னா ஆத்தா காலையில இருந்து ஒரே பலன்களா இருக்கு?
இன்னா விஷயம்? இனி உன்னை எல்லாரும் ஜோதிட ரத்னா மஞ்சுன்னு கூப்பிட போறாங்க



ராசி பலன்கள் - Page 2 Uராசி பலன்கள் - Page 2 Dராசி பலன்கள் - Page 2 Aராசி பலன்கள் - Page 2 Yராசி பலன்கள் - Page 2 Aராசி பலன்கள் - Page 2 Sராசி பலன்கள் - Page 2 Uராசி பலன்கள் - Page 2 Dராசி பலன்கள் - Page 2 Hராசி பலன்கள் - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:09 pm




ராசி பலன்கள் - Page 2 P62bயராமல் போராடுபவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் மனத்தெளிவு பிறக்கும். சுறுசுறுப்பு கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். மனதுக்கு இதமான சேதிகள் வரும். சுக்கிரன் 4-ல் அமர்ந்ததால் வாகனப் பழுது நீங்கும். கடனைத் தீர்க்க சிந்திப்பீர்கள். செவ்வாயும் 4-ல் நிற்பதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
சனி பகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். கௌரவம் கூடும். குருவால், எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 5-ல் சூரியன் நிற்பதால் முன்கோபம், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். அரசியல்வாதிகள் பேச்சைக் குறைத்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களுக்கு சாதிக்கும் குணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களது திறமையை நிரூபிக்க தக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். கலைத்துறையினருக்கு வேற்றுமொழி வாய்ப்பு வரும்.
குழம்பித் தெளியும் தருணம் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:10 pm

உதயசுதா wrote:இன்னா ஆத்தா காலையில இருந்து ஒரே பலன்களா இருக்கு?
இன்னா விஷயம்? இனி உன்னை எல்லாரும் ஜோதிட ரத்னா மஞ்சுன்னு கூப்பிட போறாங்க

மனசு முழுமையா சரியில்லை சுதா... அதனால் மௌனமா இறைநாமம் உச்சரிச்சுக்கிட்டு இருக்கேன்..... தனிமடல் பார் ப்ளீஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:49 pm




ராசி பலன்கள் - Page 2 P63மென்மையானவர் நீங்கள். யோகாதிபதி சுக்கிரன் உச்சமாகி அமர்ந்ததால் திடீர் பண வரவு உண்டு. வாகன வசதி பெருகும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வீடு கட்ட அல்லது வாங்க, கடனுதவி கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
4-ல் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை, முதுகு வலி, தாயாருடன் கருத்து வேறுபாடு, உறவினர் பகை வரக்கூடும். 3-ல் குரு அமர்ந்திருப்பதால் வி.ஐ.பி-களால் அலைச்சல் இருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கேது வலுவாக இருப்பதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் லாபம் வரும். அரசியல்வாதிகள், கட்சிப் பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி குறையும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி அலைக் கழித்தாலும் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
எண்ணம் ஈடேறும் காலம் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:52 pm




ராசி பலன்கள் - Page 2 P63aனுபவசாலி நீங்கள். சூரியன் 3-ல் வலுவாக அமர்ந்ததால் முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. நாடாளுவோர் அறிமுகமாவர். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குருவும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பயணம் திருப்தி தரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவர்.
ராசிக்கு 2-ல் நிற்கும் செவ்வாயால் பேச்சால் பிரச்னை, சிறுசிறு நெருப்பு காயங்கள், வாகனப் பழுது, சகோதர வகையில் மனவருத்தம் ஆகியன வந்து நீங்கும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு வலுவாக இருப்பதால் வீட்டில் நல்லது நடக்கும். வெளிமாநிலத்தவரால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எவரை நம்பியும் முடிவு எடுக்காதீர்கள். அரசியல்வாதிகள், மேலிடத்துக்கு நெருக்கமாவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் உதவுவர்.பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருந்துவீர்கள். கலைத்துறையினரது படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர்.
சிக்கல்கள் தீரும் தருணம் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:55 pm




ராசி பலன்கள் - Page 2 P63bல்மனசையும் கரைப்பவர் நீங்கள். ராசி பலன்கள் - Page 2 224747944 உங்களின் சேவகாதிபதி சுக்கிரன் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் இங்கிதமாகப் பேசி பல காரியங்களை சாதிப்பீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. குடும்பத் தில் சந்தோஷம் குடிகொள்ளும். மகள் உங்களைப் புரிந்து கொள்வாள். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் கண்டும் காணாமல் இருந்த உறவு வலிய வந்து பேசும். ராசி பலன்கள் - Page 2 224747944 நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
செவ்வாயும் குருவும் ராசிக்குள் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள் வரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். நகைகளை இரவல் தராதீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. ராசிக்கு 2-ல் சூரியன் அமர்ந்ததால் டென்ஷன், கண் வலி, மனஉளைச்சல் வந்து நீங்கும். வழக்கில் வக்கீலின் ஆலோசனையின்றி எதுவும் செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் இருந்து விலகியே இருங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.
வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். சக ஊழியர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.
கோபத்தைத் தவிர்க்கும் தருணம் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 21, 2011 1:55 pm

சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் போடுங்க அக்கா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக