புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
24 Posts - 69%
heezulia
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
7 Posts - 20%
kavithasankar
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 3%
Balaurushya
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 3%
Barushree
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
78 Posts - 80%
heezulia
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_m102010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:46 pm

சுக்ரு

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 01

பசைத்தன்மை கொண்ட சுக்ரு, வெளிர் வண்ணத்தில் இருக்கும் சிலிக்கான் ரப்பராகும். இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம்; இழுக்கலாம்; அழுத்தலாம். இரும்பு முதல் துணி வரை எல்லாவற்றிலும் ஒட்டும் தன்மை கொண்டது இந்த சுக்ரு. 5 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிளாஸ்டிக் கப்பல்

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 02

பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் ரோட்செல்ட் என்பவர், குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி நீரில் செல்லும் கப்பலை வடிவமைத்துள்ளார். 8.7 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்தக் கப்பலை உருவாக்கப் பயன்பட்டன. 18 மீட்டர் நீளமுடைய இந்தக் கப்பல், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை ஒட்டுவதற்கு, முந்திரிக்கொட்டை மற்றும் கரும்பினால் தயாரிக்கப்பட்ட பசையைப் பயன்படுத்தியுள்ளனர். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பல புதிய பொருள்களை உருவாக்குவதற்கான முயற்சி இது.

எடிசன் 2

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 03

குறைந்த எடைகொண்ட `எடிசன் 2' கார், குறைவான எரிபொருளில் இயங்கக் கூடியது. 3.783 லிட்டர் (ஒரு கலன்) எரிபொருளில், ஏறக்குறைய 16.5 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இந்தக் காரின் எடை வெறும் 30 கிலோகிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் சக்தி கருவி

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 04

நம்முடைய ஒவ்வொரு செயலும் சக்தியை உருவாக்குகின்றன. உதாரணமாக, மூச்சு விடும்போது ஒரு வாட் சக்தியும், ஒரு காலடிக்கு 70 வாட் சக்தியும் உருவாகின்றன. இப்படி உடல் சக்தியை மின்சார சக்தியாக மாற்றும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழுத்த மின்சார படிகத்தை (டகூக்டிச் உஙீக்ஷஞ்சுகூஷ ஷசுட்சூஞ்ஹஙீசூ) உங்களுடைய உடலில் அல்லது காலணியில் வைத்துக் கொண்டால் போதும். உங்களின் செல்போன் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களுக்கு இதிலிருந்தே மின்னூட்டம் தர முடியும்.

விரைவாக வளரும் சால்மன் மீன்

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 05

அமெரிக்கர்களின் விருப்பமான உணவு, சால்மன் மீன். குளங்களில் வளர்க்கப்பட்டு இந்த மீன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ மீன் வளர, 3 கிலோ உணவு தர வேண்டும். தற்போது ஒருவகைக் கடல்பாசி உயிரினத்தின் உயிரணுக்களைக் கொண்டு, சால்மன் மீன்களின் உயிரணுக்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். இதன்மூலம் முன்பைவிட இருமடங்கு வேகத்தில் இந்த மீன்கள் வளருமாம்.

கண் எழுத்தர்

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 06

பக்கவாதம் போன்ற காரணங்களால் உங்களுடைய உடல் செயலற்று இருக்கும்போது, மூளையின் செயல்பாடுகளை மட்டும் அறிய முடியுமா? முடியும் என்கிறது இந்தக் கண் எழுத்தர். கண் கண்ணாடியில் மென்பொருள்களை உள்ளடக்கி, கண்களின் அசைவின் மூலம் உங்கள் எண்ணங்களுக்குச் சொற்களை அளித்து, அதைத் திரையிலும் காட்டுகிறது.

இரும்பு மனிதன் உடை

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 07

இந்த உடைக்கு `எக்ஸ்.ஓ.எஸ்-2' என பெயரிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் அணிந்து கொண்டால், 90 கிலோ எடையுள்ள பொருளை, ஒரு துளி கூட வியர்வை இல்லாமல் தூக்கி விடலாம். ஏதாவது ஒரு பலகையைக் குத்தினால், அது உடைந்து தூள் தூளாகி விடும். கடினமான பொருள்களை அகற்றுவது போன்ற ராணுவச் செயல்பாடுகளுக்காகவே முதலில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது. ஆனால், இனி பொதுமக்களும் இந்த உடையைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நீர்மூழ்கி பட்டங்கள்

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 08

மின்சக்தியை உருவாக்க சுவீடன் நிறுவனம் புதிதாகக் கண்டுபிடித்த பொருள் இது. காற்றைவிட, கடல்நீர் 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், இந்த நீர்மூழ்கி பட்டங்களில் இணைக்கப்பட்டிருக்கும் காற்றாடியின் சுழற்சியின் மூலம் அதிக மின்சாரத்தை உருவாக்க முடியும். அதாவது, காற்றில் உருவாக்குவதைவிட 800 மடங்கு மின்சாரத்தை கடல்நீரில்உருவாக்க முடியும். இம்முறையில் கடல் அலையில் மட்டும் 80 சதவீத மின்சக்தி உருவாக்கப்படுகிறது.

தினதந்தி!

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 8:50 pm

அரிய தொகுப்பு அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 47
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sat May 21, 2011 11:37 pm

தொகுப்புகள் அருமை நன்றி அண்ணா 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 2825183110

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 22, 2011 8:57 am

அரிய தொகுப்பிற்கு அன்பான நன்றிகள் சிவா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun May 22, 2011 9:58 am

அசத்தலான தகவல் தேங்க்ஸ் தல

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 10:21 am

அருமையான தகவல் சிவா இது.பகிர்ந்தமைக்கு நன்றி

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் U2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் D2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் A2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் Y2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் A2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் S2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் U2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் D2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் H2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 22, 2011 12:49 pm

மிக மிக அரிய தகவல் அரிய கண்டுபிடிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள் 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 1:15 pm

இந்த தகவல்களை கண்டுபிடித்து கொடுத்தமைக்கு நன்றி தள !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக