புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_lcapஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_voting_barஇரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 7:43 pm

First topic message reminder :

இரவிற்கும் வெளிச்சமுண்டு……

ரவும் பகலும்

உனக்கும் எனக்குமாக தான் விடிகிறது

எந்த பொழுதுகளும் யார் தோல்விகளுக்கும்

பொறுப்பேற்றுக் கொள்ளவதில்லை,



நம் பிறப்பிக்கும் இறப்பிற்குமிடையே

நாமே போராளிகள் -

வாழ்க்கை மரண காம்புகளில்

பூக்களாய் மட்டுமே பூப்பதில்லை ….உதிர்வதற்கு,



உன்னையும் என்னையும் போல வலிகளின்

வடுக்களோடு தான் சாதனை போர் கொள்கிறது

வாழ்கையும் -

வா…நீயும் ஒரு சபதம் கொள்


நீ தொலைத்த உறக்கங்களை

சாதனை பட்டியல்களாக்கு!


தோல்விஉன்னை எரித்த நேரங்களை கூட

வெற்றி உன் வாசல் வர மாற்றி அமை !


ஒவ்வொரு நொடியும் – உனக்காக மட்டுமே

நொடித்துக் கொண்டிருப்பதாய் நம்பு !


வாழ்வின் ஒரு நாளில் – நிச்சயம் எதையேனும்

சாதிப்பேனென்று மட்டும் சபதம் கொள்


உணவு உறக்கம் மற தவறில்லை -

இரவின் துளிகள் விழுங்கும் உன் வெற்றிகளை

உடைத்துக்கொண்டு மேலே வா ….,



காலம் உன் பெயரையும் என் பெயரையும்

சரித்திரமாக சொல்லத்தான் காத்துக் கிடக்கின்றது!!

-------------------------------------------------
வித்யாசாகர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 8:30 pm

rajendran wrote:
Code:

வணக்கம் ராஜேந்திரன், ஈகரையில் எழுதுவதற்கு ஏதேனும் உதவி தேவையா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 11:01 pm

தோல்விஉன்னை எரித்த நேரங்களை கூட

வெற்றி உன் வாசல் வர மாற்றி அமை !



ஒவ்வொரு நொடியும் – உனக்காக மட்டுமே

நொடித்துக் கொண்டிருப்பதாய் நம்பு ! மகிழ்ச்சி அன்பு மலர்



ரொம்ப அருமை ..ஒவொரு வசனமும் ..மனதிட்க்கு இன்னும் இன்னும் உற்சாகம் தரும் விதமா உங்க கவிதை இருக்கின்றது ..இரண்டு முறை படித்தேன்..மீண்டும் மீண்டும் படிக்கணும் போல் இருக்கின்ற கவிதை..பல நாட்களுக்கு அப்பறமா நல்ல ஒரு கவிதை படித்த திருப்தி.. இன்னும் நிறைய கவிதைகள் எதிர்பார்க்கிறேன்..எனக்கு கவிதை என்றால் ரொம்ப பிடிக்கும் .. நன்றிகள்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 11:33 pm

வணக்கம்,

மிக்க நன்றிமா, நிச்சயம் நிறைய எழுதுவேன், நிறைய சந்திப்போம்

வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 11:41 pm

உங்களுக்கும்..மிக்க நன்றி ..மீண்டும் சந்திக்கலாம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 08, 2009 4:59 am

அன்புத் தோழர் திரு. தமிழன்,

வணக்கம்,

நேற்று மாலையில் நான் வரும் வேலை ஈகரை அன்பர்கள் நிறைய பேர் இருந்தீர்கள் எல்லோரையும் சந்திக்கலாமென்றிருந்தேன் அதற்குள், அவசர வேலை காரணமாக சென்றுவிட்டேன், வரும் வெள்ளிக் கிழமை எனக்கிங்கு விடுமுறை அன்று எல்லோரையும் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்..

அதுவரை என் கவிதைகளை தொடர்ந்து படித்து நிறை குறை சொல்லுங்கள்..

நன்றிகளுடன் விடைபெறுகிறேன்
..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 9:58 am

நன்றி



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக