புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_c10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_m10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
D. sivatharan
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_c10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_m10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 56%

48 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_c10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_m10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 12:04 pm

First topic message reminder :

கறுப்பு நிறம், கறுப்பான பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

பாலா இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ள அவன்-இவன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார்.

இசைத்தகடை வெளியிட்டு பாலுமகேந்திரா பேசுகையில், "பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர் . அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும்.

பொதுவாகவே எனக்கு கறுத்த ஆண்களையும், கறுத்த பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு.

என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், 'ஓளங்கள்' என்ற படத்தில் அம்பிகா நடித்துள்ளார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன்.

யுவனை சின்ன குழந்தையிலிருந்து நான் பார்த்து வருகிறேன். அப்போதெல்லாம் சிரிக்கவே மாட்டார். இன்றோ அவர் இசைக்கு இந்த உலகமே ஆனந்தமாக நடனமாடுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.

நடிகர் விஷால் பேசுகையில், சக நடிகரும் நண்பருமான ஆர்யாவை வாரினார்!

அவர் பேசுகையில், "அவன்-இவன் படத்தில் நான் நடிப்பதற்கு காரணம், ஆர்யாதான். அவனுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்குள் ஒரு பசி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற பசி. நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, இது மாதிரி நாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

சத்யஜித்ரேயும் சத்யஜோதி பிலிம்ஸும்...

இந்த படத்தில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு, 'சத்யஜித்ரே படம் மாதிரி இருக்கிறது' என்று ஆர்யாவிடம் சொன்னேன். உடனே அவன், 'பாணா காத்தாடிக்கும் நம்ம படத்துக்கும் என்ன சம்பந்தம் மச்சான்?' என்று அப்பாவியாகக் கேட்டான். 'நான் பாணா காத்தாடி பற்றி நான் சொல்லவில்லையே' என்றேன். சத்யஜோதி தியாகராஜன் பத்தி சொன்னியேடா என்றான் மீண்டும்.

டேய், அது சத்யஜோதி தியாகராஜன் அல்ல. சத்யஜித்ரே. அவர் பெரிய இயக்குநர் என்று நான் விளக்க வேண்டி வந்தது! ஆர்யாவுக்கு அவ்வளவு பொது அறிவு. அவன் கடைசியாக பார்த்த தலைவர் (ரஜினிகாந்த்) படம், தளபதி. இது ஒண்ணு போதாதா, அவன் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கான்னு புரிஞ்சிக்க," என்று கலாட்டா செய்தார்.

தலைவர் படம் ஒண்ணுகூட நான் மிஸ் பண்ணதில்லை. எந்திரன் வரைக்கும் பார்த்துட்டேன்டா, என்று பின்னர் ஆர்யா குறிப்பிட்டார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 12:56 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:
பூஜிதா wrote:அப்போ சிவா அண்ணா உங்களை ஆடு மேய்க்கச் சொல்லலாமா

இதுதானே என் வேலையே? உங்களுக்குத் தெரியாதா?

நான் நல்ல மேய்ப்பாளன்!

அவர் உங்களையெல்லாம் ஈகரையில் மேய்க்கறதை சொல்றார் சிரி

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க
ஹிஹிஹிஹி
அத பாலா சொல்லட்டும்னு விட்டுட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 12:56 pm

balakarthik wrote:

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க

ஏன்னா, என்னை அவர் மேய்க்கிறார்! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 440806

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 12:57 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:
பூஜிதா wrote:அப்போ சிவா அண்ணா உங்களை ஆடு மேய்க்கச் சொல்லலாமா

இதுதானே என் வேலையே? உங்களுக்குத் தெரியாதா?

நான் நல்ல மேய்ப்பாளன்!

அவர் உங்களையெல்லாம் ஈகரையில் மேய்க்கறதை சொல்றார் சிரி

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க

என்ன தான் சொல்ல வரிங்க ......

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 12:59 pm

சிவா wrote:
balakarthik wrote:

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க

ஏன்னா, என்னை அவர் மேய்க்கிறார்! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 440806

அப்போ அவருதான் எங்க ஊரு மாட்டுக்காரனா

ஈகரை தமிழ் களஞ்சியம் கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 1:00 pm

உமா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:
பூஜிதா wrote:அப்போ சிவா அண்ணா உங்களை ஆடு மேய்க்கச் சொல்லலாமா

இதுதானே என் வேலையே? உங்களுக்குத் தெரியாதா?

நான் நல்ல மேய்ப்பாளன்!

அவர் உங்களையெல்லாம் ஈகரையில் மேய்க்கறதை சொல்றார் சிரி

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க

என்ன தான் சொல்ல வரிங்க ......

பிசிணுக்கெல்லாம் புரியாது

ஈகரை தமிழ் களஞ்சியம் கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 1:01 pm

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க

ஏன்னா, என்னை அவர் மேய்க்கிறார்! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 440806

அப்போ அவருதான் எங்க ஊரு மாட்டுக்காரனா

அப்ப நான் மாட்டுகாரான்னா சிவா யாரு............
பாலா மாட்டிகினியா சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 1:02 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:

ஆமா இவரு மட்டும் ஸுஸர்லாந்துல சுகியோ மக்கியோ கூட இருக்காரு தல இந்த கூடாதுல நீங்களும் இருக்கீங்க அதனால நாமுனு சொல்லுங்க

ஏன்னா, என்னை அவர் மேய்க்கிறார்! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 440806

அப்போ அவருதான் எங்க ஊரு மாட்டுக்காரனா

அப்ப நான் மாட்டுகாரான்னா சிவா யாரு............
பாலா மாட்டிகினியா சிரி

செண்பகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 1:04 pm

balakarthik wrote:

பிசிணுக்கெல்லாம் புரியாது

நா பிசின் இல்ல... உமா .....
சொல்லுங்க....சொல்லுங்க.... சொல்லுங்க....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 1:06 pm

உமா wrote:
balakarthik wrote:

பிசிணுக்கெல்லாம் புரியாது

நா பிசின் இல்ல... உமா .....
சொல்லுங்க....சொல்லுங்க.... சொல்லுங்க....

உமா ( சொல்லிட்டேன் போதுமா )

ஈகரை தமிழ் களஞ்சியம் கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 20, 2011 1:06 pm

எனக்கு காதலிக்க ஆரம்பிக்கும் முன் வரை கறுப்பு பிடிக்காது.ஆனா காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கு கறுப்புதான் பிடிச்ச கலரு.அதனால மனசுக்கு பிடிச்சு கறுப்பு கூட பேவரைட் கலருதான்

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Uகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Dகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Aகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Yகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Aகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Sகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Uகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Dகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 Hகறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 5 A
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக