புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Poll_c10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Poll_m10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Poll_c10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Poll_m10கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Poll_c10 
2 Posts - 20%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 12:04 pm

First topic message reminder :

கறுப்பு நிறம், கறுப்பான பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

பாலா இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ள அவன்-இவன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார்.

இசைத்தகடை வெளியிட்டு பாலுமகேந்திரா பேசுகையில், "பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர் . அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும்.

பொதுவாகவே எனக்கு கறுத்த ஆண்களையும், கறுத்த பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு.

என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், 'ஓளங்கள்' என்ற படத்தில் அம்பிகா நடித்துள்ளார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன்.

யுவனை சின்ன குழந்தையிலிருந்து நான் பார்த்து வருகிறேன். அப்போதெல்லாம் சிரிக்கவே மாட்டார். இன்றோ அவர் இசைக்கு இந்த உலகமே ஆனந்தமாக நடனமாடுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.

நடிகர் விஷால் பேசுகையில், சக நடிகரும் நண்பருமான ஆர்யாவை வாரினார்!

அவர் பேசுகையில், "அவன்-இவன் படத்தில் நான் நடிப்பதற்கு காரணம், ஆர்யாதான். அவனுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்குள் ஒரு பசி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற பசி. நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, இது மாதிரி நாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

சத்யஜித்ரேயும் சத்யஜோதி பிலிம்ஸும்...

இந்த படத்தில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு, 'சத்யஜித்ரே படம் மாதிரி இருக்கிறது' என்று ஆர்யாவிடம் சொன்னேன். உடனே அவன், 'பாணா காத்தாடிக்கும் நம்ம படத்துக்கும் என்ன சம்பந்தம் மச்சான்?' என்று அப்பாவியாகக் கேட்டான். 'நான் பாணா காத்தாடி பற்றி நான் சொல்லவில்லையே' என்றேன். சத்யஜோதி தியாகராஜன் பத்தி சொன்னியேடா என்றான் மீண்டும்.

டேய், அது சத்யஜோதி தியாகராஜன் அல்ல. சத்யஜித்ரே. அவர் பெரிய இயக்குநர் என்று நான் விளக்க வேண்டி வந்தது! ஆர்யாவுக்கு அவ்வளவு பொது அறிவு. அவன் கடைசியாக பார்த்த தலைவர் (ரஜினிகாந்த்) படம், தளபதி. இது ஒண்ணு போதாதா, அவன் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கான்னு புரிஞ்சிக்க," என்று கலாட்டா செய்தார்.

தலைவர் படம் ஒண்ணுகூட நான் மிஸ் பண்ணதில்லை. எந்திரன் வரைக்கும் பார்த்துட்டேன்டா, என்று பின்னர் ஆர்யா குறிப்பிட்டார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 12:21 pm

balakarthik wrote:
உமா wrote:பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655

இப்போதான் ரெண்டு ஆடு சிக்கிருக்கு அதுக்குள்ள ஓடினா எப்படி அப்புறம் எங்களுக்கு ஏது டைம் பாஸ்

இந்தாங்க ஆடு...
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 295029753009
நல்லா டைம் பாஸ் பண்ணுங்க...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 12:21 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா wrote:பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655

இப்போதான் ரெண்டு ஆடு சிக்கிருக்கு அதுக்குள்ள ஓடினா எப்படி அப்புறம் எங்களுக்கு ஏது டைம் பாஸ்

இந்தாங்க ஆடு...
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 295029753009
நல்லா டைம் பாஸ் பண்ணுங்க...

நாங்க எதுக்கு ஆடனும் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 12:22 pm

பூஜிதா wrote:
உமா wrote:பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 230655

அக்கா இவர் ஆர்னால்ட் இல்ல இவர் பஞ்சி மூஞ்சி பிஞ்சி பாடி எஸ்‌கேவிடம் கேட்டால் இதை பற்றி சொல்வார்

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 168300 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 168300 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 168300 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 168300 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 168300

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 12:22 pm

சிவா wrote:
ரபீக் wrote:
டொனால்டு தெரியும் ,,யாரு அது அர்னால்டு ?

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Arnold1

இது ஐநூறு ரூபாய்க்கு வரஞ்ச பாடி தான சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 12:22 pm

சோ, பாலாவை ஆடு மேய்க்கச் சொல்றீங்க.. அப்படித்தானே உமா?

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 12:23 pm

ரபீக் wrote:
நாங்க எதுக்கு ஆடனும் ?

இப்ப தான் கேடச்சுது ...அதுக்குள்ள கேட்டு போடுது....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Apr 20, 2011 12:24 pm

அக்கா அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு ஆடு தருவாங்க அவங்களுக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 12:25 pm

சிவா wrote:சோ, பாலாவை ஆடு மேய்க்கச் சொல்றீங்க.. அப்படித்தானே உமா?

அவர ஆடு மேய்க்க சொன்னா...
பாலுக்கு பூனையை காவல் வெச்ச கதயாகிடும்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 12:27 pm

பூஜிதா wrote:அக்கா அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு ஆடு தருவாங்க அவங்களுக்கு

ஆடு பாவம்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 12:27 pm

உமா wrote:
சிவா wrote:சோ, பாலாவை ஆடு மேய்க்கச் சொல்றீங்க.. அப்படித்தானே உமா?

அவர ஆடு மேய்க்க சொன்னா...
பாலுக்கு பூனையை காவல் வெச்ச கதயாகிடும்....

இப்பதான் தலைப்புக்கு பொருத்தமாக பேசியுள்ளீர்கள்!

பாலுன்னா பாலுமகேந்திராதானே!

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக