புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலிகளின் தந்திரம்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 8:06 am

எலிகளின் தந்திரம்! Ratsஒரு காட்டில் ஒரு குள்ள ஓநாய் வாழ்ந்து வந்தது. அது உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதனுடைய கொடூரத்தினால் மற்ற விலங்குகளை மிகவும் பயமுறுத்தி வைத்திருந்தது. குறிப்பாக சுண்டெலிகளைக் கண்டால் அதற்கு சுத்தமாய்ப் பிடிக்காது. அவற்றை விரட்டி விரட்டித் துன்புறுத்துவதில் அந்த ஓநாய்க்கு அளவிலா திருப்தி.
ஒரு நாள் சுண்டெலிகள் பைகளையும் கயிறுகளையும் எடுத்துக் கொண்டு கூட்டமாக ஒரு மரத்தை நோக்கி வெகு விரைவாய் ஓடியதைக் கண்ட ஓநாய் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவற்றைப் பின் தொடர்ந்தது. மரத்தை அடைந்த எலிகள், “பையின் வாயில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டுங்கள். கயிற்றின் அடுத்த முனையை மரக்கிளையின் மேல் எறியுங்கள்.
ம்ம்…. சீக்கிரம் ஆகட்டும்” என்று ஒருவரை ஒருவர் விரட்டிக் கொண்டு அவசரகதியில் இயங்கின. ஒன்றும் புரியாத ஓநாய், “உதவாக்கரைகளே, இன்றைக்கு என்ன மடத்தம் செய்யப் போகிறீர்கள்? எதற்கு இந்தப் பைகளும் கயிறுகளும்?” என்றது ஏளனமாய்.
எலிகள் பதிலொன்றும் சொல்லாமல் தம் வேலையில் கவனமாக இருந்ததைக் கண்ட ஓநாய், தன் கூர்மையான பற்களைக் கடித்து, “இப்போது பதில் சொல்லாவிட்டால், நீங்கள் அத்தனை பேரும் ரணப்பட்டுப் போய்விடுவீர்கள்” என்று பயமுறுத்தியது. பயந்து நடுங்கிய எலிகள், “பெரிய பெரிய ஆலங்கட்டிகளோடு புயல் வரப் போகிறதல்லவா? அதிலிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் இந்தப் பைகளில் புகுந்து கொண்டு கயிற்றின் மறுமுனையை இழுத்து மரத்தின் கிளைகளில் மறைந்து கொள்ளப்போகிறோம்” என்று விளக்கின.
“என்ன? ஆலங்கட்டி மழை வரப்போகிறதா?” என்று அதிர்ந்த ஓநாய், “நானும் மரக்கிளையில் ஒளிந்து கொள்ள வேண்டும். எனக்கும் ஒரு பையும் கயிறும் கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இட்டது.”உன் உருவத்திற்கேற்ற பை எங்களிடம் இல்லை” என்று பரிதாபமாகச் சொல்லின சுண்டெலிகள் “சரி, நான் போய் என் உருவத்திற் கேற்ற பையையும் கயிறையும் எடுத்து வருகிறேன். அதுவரை எனக்காகக் காத்திருங்கள்.”
என்று கூறிவிட்டு வேகமாகக் கிளம்பியது ஓநாய் “ஏற்கெனெவே புயல் சின்னம் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னும் தாமதித்தால் நாங்கள் ஆலங்கட்டி மழையில் மாட்டி உயிரிழப்போம். அதனால் நாங்கள் இப்போதே பைகளில் ஏறிக் கொண்டு மரக் கிளைகளில் ஒளிந்து கொள்கிறோம். நீ வந்ததும் கயிறை நீயே இழுத்துக் கொண்டு மரக்கிளைக்கு வந்துவிடு” என்றன எலிகள்.
அதைக் கேட்டுக் கோபம் கொண்ட ஓநாய், “என்ன விளையாடுகிறீர்களா? என் எடைக்கு நான் மட்டும் எப்படி கயிறை இழுத்து என்னை மேலே தூக்க முடியும்? நீங்களெல்லோரும் கீழிருந்து கயிறை இழுத்து என்னை மேலேற்றிவிட்டுப் பின்பு மேலேறி வாருங்கள். இல்லையேல், உங்களனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவேன்” என்று மிரட்டியது. அரண்டு போனதாக நடித்த எலிகள், ஒநாய் பை எடுத்து வர அகன்றதும், விழுந்து விழுந்து சிரித்தன. ஓநாய் தங்களின் தந்திரம் புரியாமல் தங்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதை எண்ணி கைகொட்டி நகைத்தன.
தன் உருவத்திற்கேற்ற பெரிய பையையும் கயிறையும் எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் திரும்பிய ஓநாய், காலத்தைக் கடத்தாமல், பையினுள் ஏறி அமர்ந்து கொண்டது. சிறிய கல்லொன்றை எடுத்து ஓநாய் அமர்ந்திருந்த பையின் மேல் எறிந்தது ஒரு சுண்டெலி. “ஐயோ… வலிக்கிறதே! ஆலங்கட்டி மழை ஆரம்பமாகிவிட்டது போலும். ஆகட்டும், கயிறை இழுத்து என்னை உடனே மேலே ஏற்றுங்கள்” என்று எலிகளைப் பார்த்துக் கட்டளை இட்டது ஓநாய். எலிகளும் அவ்வாறே செய்தன.
மரத்தின் கிளையிலிருந்து தொங்கிய பையில் ஓநாய் ஒளிந்திருக்க, கீழிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து பையின் மேல் எறிந்தன எலிகள் “ஆ… ஐயோ… என் தலை, என் கை… என் வயிறு….வலிக்கிறதே! இப்போது என் முதுகில் விழுகிறதே! இந்த ஆலங்கட்டி மழை இவ்வளவு பொல்லாததாய் இருக்கிறதே!” என்று கதறியது ஓநாய்.
தங்கள் ஆசை தீர கல்லெறிந்த பின், மெதுவாக பையை கீழே இறக்கின சுண்டெலிகள். பையிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் இறங்கிய ஓநாய், தரையில் மழை பெய்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததைக் கண்டு திகைத்தது. இறைந்து கிடந்த கற்களும், எலிகளின் முகத்திலிருந்த எள்ளலும் ஓநாய்க்கு நடந்ததை உணர்த்த, அவேசமடைந்த ஓநாய், “”உங்களை என்ன செய்கிறேன், பாருங்கள்” என்று அவற்றின் மேல் பாய முற்பட்டது.
ஏற்கெனவே ரணமாக இருந்த உடல் அதன் ஆத்திரத்திற்கு ஒத்துழைக்காமல் போக ‘சொத்’ என கீழே விழுந்தது ஓநாய். ஓநாயின் மேல் ஏறிக் குதித்த எலிகள், “இன்றைக்கு உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நடக்கும் போது பார்த்துக் கொள்வோம்” என்று கூறிவிட்டு வளைகளில் சென்று மறைந்தன.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 20, 2011 8:33 am

யானைக்கும் அடி சறுக்கும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 10:52 am

சிங்கம் சிதைஞ்சு போனா சில்வண்டுகள் கைகொட்டுமாம்... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 7:29 pm

அருமையான கதை......

அன்பு நன்றிகள் தாமு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எலிகளின் தந்திரம்! 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 25, 2011 9:24 pm

மகிழ்ச்சி



எலிகளின் தந்திரம்! Pஎலிகளின் தந்திரம்! Oஎலிகளின் தந்திரம்! Sஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Tஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Vஎலிகளின் தந்திரம்! Eஎலிகளின் தந்திரம்! Emptyஎலிகளின் தந்திரம்! Kஎலிகளின் தந்திரம்! Aஎலிகளின் தந்திரம்! Rஎலிகளின் தந்திரம்! Tஎலிகளின் தந்திரம்! Hஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Cஎலிகளின் தந்திரம்! K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக