புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_m10தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 7:14 am

First topic message reminder :

கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சத்தம் போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.
ஏனென்றால், மெளனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மெளனமானது பெரும் ஆபத்தாகும்.
ஏனென்றால் மெளனமாக இருக்கும் போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.
மேலும் இருவரும் மெளனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும்.
முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.
அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.



யாழ் ஓசை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:37 am

balakarthik wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

அவரு மேலிடம் அனுமதி இல்லாம இதுக்கெல்லாம் கருத்து சொல்ல மாட்டாராம்

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!! தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 755837



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:38 am

முரளிராஜா wrote:இதை கல்யாணம் ஆன நபரிடம் அல்லவா கேட்க வேண்டும்? தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 755837

நீங்கள் பேரன் பேத்தி எடுத்த விடயம் இங்கு அனைவருக்கும் தெரியும் அங்கிள்!



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:39 am

ARR wrote:ஊடல்கள் வாழ்வுக்கு சுவை சேர்க்கும் காரணிகள்..

புரிதல் நிலவும் இல்லறத்தில் ஊடல்கள் வந்தாலும், விரைவில் அகன்றுவிடும்.. மவுனங்களும், வாதப்பிரதிவாதங்களும் பொருட்டல்ல..

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா! தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 154550



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 11:40 am

ஐயா..?

”அண்ணா” தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 68516 எங்கே போனாரு..?




தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0018-2தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0001-3தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0010-3தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0001-3
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Apr 20, 2011 11:41 am

சிவா wrote:
முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

இதை 20 கல்யாணம் ஆனா சிவா அண்ணா அவ்ர்கல் சொல்லும் கருத்தே சால சிறந்தது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:41 am

ARR wrote:ஐயா..?

”அண்ணா” தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 68516 எங்கே போனாரு..?

அப்பப்ப வருவாரு!!! தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 865843



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 11:42 am

சிவா wrote:
முரளிராஜா wrote:இதை கல்யாணம் ஆன நபரிடம் அல்லவா கேட்க வேண்டும்? தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 755837

நீங்கள் பேரன் பேத்தி எடுத்த விடயம் இங்கு அனைவருக்கும் தெரியும் அங்கிள்!

என்ன வில்லத்தனம்
இது போல் நீங்கள் சொல்வதை பார்த்தால் மற்றவர்கள் என்னைபற்றி என்ன நினைப்பார்கள்.
ஒரு சிறு பிள்ளையை இப்படியா நக்கலடிப்பது சிவா மாமா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:44 am

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:இதை கல்யாணம் ஆன நபரிடம் அல்லவா கேட்க வேண்டும்? தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 755837

நீங்கள் பேரன் பேத்தி எடுத்த விடயம் இங்கு அனைவருக்கும் தெரியும் அங்கிள்!

என்ன வில்லத்தனம்
இது போல் நீங்கள் சொல்வதை பார்த்தால் மற்றவர்கள் என்னைபற்றி என்ன நினைப்பார்கள்.
ஒரு சிறு பிள்ளையை இப்படியா நக்கலடிப்பது சிவா மாமா சிரி

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 230655 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 230655 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 230655 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 230655



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 11:46 am

சிவா wrote:
ARR wrote:ஐயா..?

”அண்ணா” தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 68516 எங்கே போனாரு..?

அப்பப்ப வருவாரு!!! தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 865843

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 677196 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 677196 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 677196 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 677196 தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 677196



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0018-2தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0001-3தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0010-3தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. - Page 2 0001-3
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக