புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
7 Posts - 64%
heezulia
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
8 Posts - 2%
prajai
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_m10விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 6:53 am

ஒவ்வொரு காட்சியையும் முடிந்தவரை எதார்த்தமாக எடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர் இயக்குனர் பாலா. வழக்கமாக ஒரு படத்தை இயக்கி முடிக்க மூன்று வருடங்களை எடுத்துக்கொள்ளும் இவர்,

இம்முறை அவன் இவன் படத்தை 15 மாதங்களில் உருவாக்கி சாதனை படைத்து விட்டார். படத்தில் விஷால் வால்டர் என்ற காதாபாத்திரத்திலும், ஆர்யா சாமி என்ற காதாபாத்திரத்திலும் நடித்திருகிறார்கள்.

ஒரு காட்சியில் விஷால் போதையில் புலம்பி அழுவது போன்ற காட்சியை எடுக்க விரும்பிய பாலா, விஷாலை அழைத்து “ அளவாக மது அருந்தி விட்டு வா.” என்று சொல்லியிருகிறார். வோட்கா பிரியரான விஷால், வோட்கா மதுவை தேவையான அளவு அருந்திவிட்டு வந்து அந்தக்காட்சியில் தலைகேறிய போதையுடன் நடித்து, பாலாவிடம் பாராட்டு வாங்கியிருகிறார்.

அதேபோல ஆர்யா கஞ்சா போதையில் போலீசிடம் உண்மைகளை உளறிக்கொட்டுவதைப் போன்ற காட்சியை எடுக்க விரும்பிய பாலா “ கஞ்சாவை நீ எங்க வாங்குவியோ எனக்கு தெரியாது. நாளைக்கு ஒரு பொட்டலாம் காஞ்சாவுடன் வா” என்று சொல்லியிருகிறார். தனது வடசென்னை ரசிகர் மன்ற தலைவர் மூலம் கஞ்சாவைக் கண்டு பிடித்த ஆர்யா, சம்பந்தப்பட்டக் காட்சியில் காஞ்சா குடித்து, நிஜ கஞ்சா போதையில் நடித்து கொடுத்திருகிறார்.

முதல் கதாநாயகி மதுஷாலினி தேன்மொழி என்ற கதாபாத்திரத்திலும், இரண்டாவது காதாநாயகி ஜனனி ஐயர், பேபி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார்கள். அவன் இவன் படத்தில் விஷாலின் நடிப்புக்கு தேசிய விருது உறுதி என்ற பேச்சு கிளம்பியிருகும் நிலையில் நேற்று சென்னையில் படத்தின் இசை வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கடைசியாகப் பேசினார் பாலா.

“அவன் இவன் படத்தில் நன்றாக நடித்திருபது விஷாலா? ஆர்யாவா? என்று என்னைக் கேட்டால் இந்த இரண்டு பேரையும் விட,ஜி.எம்.குமார் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு நெருக்கமானவர். சிவாஜி மட்டும் உயிரோடு இருந்து இந்தப்பட்த்தில் ஜீ.எம். குமாரின் நடிப்பை பார்த்தால் அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார்” என்று பாராட்டினார்.

ஜாமீன் என்ற காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீ.எம். குமார், அறுவடைநாள் உட்பட பல முக்கியமான படங்களை இயக்கியவர். வெயில் படத்தில் பசுபதி, பரத் இருவரின் அப்பா காதாபாத்திரத்தில் நடித்திருப்பவர். அவன் இவன் மே 22- ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

கோ.செய்தி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக