புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_m10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_m10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_m10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_m10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_m10ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 6:39 am

ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் World-daily-news-1977ஜெட்டா : உலகின் மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அந்நாட்டு மன்னர் குடும்பத்தின் கட்டுமான நிறுவனம் கட்ட முடிவு செய்துள்ளது. ரூ.86,400 கோடியில் உருவாக உள்ள கட்டிடத்தின் உயரம் 1.6 கி.மீ. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம்தான் இப்போது உலகின் மிக உயரமானது. அதன் உயரம் 0.8 கி.மீ. அதை விட இருமடங்கு அதிகமாக 1.6 கி.மீ. உயரத்தில் ‘கிங்டம் டவர்’ என்ற கட்டிடத்தை ஜெட்டாவில் கட்ட கிங்டம் ஹோல்டிங் கம்பெனி (கே.எச்.சி.) முடிவு செய்துள்ளது.
சவுதி மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான இந்த கட்டுமான நிறுவனத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், மெக்டொனால்ட், அமேசான் ஆகியவை பங்கு வைத்துள்ளன. அதன் முக்கிய கட்டுமான நிபுணர்களாக ஆட்ரியன் ஸ்மித், கோர்டன் கில் உள்ளனர். இவர்கள்தான் துபாயில் இப்போதைய உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தை வடிவமைத்தவர்கள்.
புதிதாக கட்டப்பட உள்ள கிங்டம் டவர், இங்கிலாந்தின் உயர்ந்த கட்டிடமான தி ஷார்டை விட 5 மடங்கு உயரமாக இருக்கும். 1.2 கோடி கியூபிக் சதுர அடி பரப்பில் பிரமாண்டமாக எழப் போகும் கிங்டம் டவரில் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், சொகுசு குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் நிறைந்திருக்கும்.

pream

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 20, 2011 10:50 am

அதிர்ச்சி அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 10:59 am

அடேங்கப்பா..! எத்தனை மாடி இருக்குமோ..?

லிஃப்ட் ரிப்பேர் ஆகாமப் பார்த்துக்குங்கப்பா..!

ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0018-2ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0001-3ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0010-3ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 11:02 am

அப்போ எங்களை விட அதிகமான உயரத்தில் கட்டப் போறாங்களா ?>

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:17 am

இப்படி போட்டி போட்டு உயரமாகக் கட்டிக் கொண்டே சென்றால் என்னதான் முடிவு!

ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 11:20 am

சீக்கிரம் இயற்க்கை அழிவுதான் வேற என்ன அண்ணா ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 56667 ?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 11:26 am

சிவா wrote:இப்படி போட்டி போட்டு உயரமாகக் கட்டிக் கொண்டே சென்றால் என்னதான் முடிவு!

அதேதான்..!

ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0018-2ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0001-3ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0010-3ரூ.86,400 கோடி செலவில் 1.6 கி.மீ. உயர கட்டிடம் 0001-3
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Apr 20, 2011 12:07 pm

சிவா wrote:இப்படி போட்டி போட்டு உயரமாகக் கட்டிக் கொண்டே சென்றால் என்னதான் முடிவு!

அதான் 1.6 கிலோமீட்டர் நு போட்டு இருக்காங்க இல்ல அப்போ 1.6 கிலோமீட்டர்ல முடிச்சிடுவாங்க பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக