புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
4 Posts - 3%
Manimegala
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
2 Posts - 1%
prajai
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
423 Posts - 48%
heezulia
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
29 Posts - 3%
prajai
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தி கிரேட் காளி - The Great Khali Poll_c10தி கிரேட் காளி - The Great Khali Poll_m10தி கிரேட் காளி - The Great Khali Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி கிரேட் காளி - The Great Khali

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 19, 2011 8:25 pm

தி கிரேட் காளி - The Great Khali 200px-Khali_cropped

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் தி கிரேட் காளி . இவரது பெயர் தலீப் சிங் ராணா (Dalip Singh Rana). சிம்லாவில் இருந்து, வெகு தூரத்தில் உள்ள கிராய்னா என்ற குக்கிராமத்தில் எட்டு பேர் கொண்ட ஏழைக் குடும்பத்தில் 27 ஆகஸ்ட் 1972 -ல் பிறந்தவர் ராணா . இவரது உயரம் 7 அடி 2½ அங்குலங்கள், இப்பொழுது இவரது எடை 805 பவுண்டுகள்.

படிப்பில் ஆர்வம் காட்டவில்லை, காரணம், (வேறென்ன..) படிப்பு ஏறவில்லை. இதனால் தன் படிப்பை பாதியில் நிறுத்தி மலையில் பாறைகள் உடைக்கும் கூலி வேலைக்கு செல்ல நேர்ந்தது. ரயில்வே போர்ட்டராகவும் வேலை செய்தார். ராட்சத உடல்வாகுடைய ராணா மல்யுத்த பயிற்சி பெற்றார். உள்ளூர்களில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றார். 1993 ம் ஆண்டு, சிம்லாவில், ஒரு ஓட்டலில் காவலாளியாக சேர்ந்தார். ஓட்டலில் தங்கிய பஞ்சாப் டி.ஜி.பி., இவரின் உயரம், வலுவான உடலை பார்த்து அசந்து போய், அவருக்கு உடனே போலீஸ் வேலை தந்தார்.

ஜலந்தரில் காவலராகப் பணியமர்த்தப்பட்ட ராணா , மல்யுத்தப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். 1995 - 96ல், தொடர்ந்து "மிஸ்டர் இண்டியா' பட்டத்தை பெற்றார். அதன் பின்னர், போலீஸ் அதிகாரிகள், மல்யுத்த நிர்வாகிகள் சிலர் உதவியுடன், அமெரிக்காவில் உள்ள மல்யுத்த பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். பயிற்சி முடித்ததும், ஜப்பானில் உள்ள மல்யுத்த சங்கத்தில் வீரரானார். அமெரிக்காவின் பிரபலமான, வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின் மென்ட் அமைப்பை சேர்ந்தவர்கள், ராணாவின் அசாத்திய உடல்வாகு, மல்யுத்தத்திறனை பார்த்து, தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டனர். உலகம் முழுவதும் பல "டிவி' சேனல்களில், மல்யுத்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளில், "கிரேட் காளி' என்ற பெயருடன் வலம் வருகிறார் தலிப் சிங் ராணா. இப்பொழுது இந்தியர்கள் அனைவருக்கும் WWF என்றாலே நினைவில் வருபவர் காளிதான்!

வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்டில் இவர், மேடையில் 16 பேரை ஒரே சமயத்தில் தூக்கி கீழே போட்டு, சாகசம் செய்த காட்சிகள் , இவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. World Heavyweight Champion, மற்றும் Slammy Award -களை தலா ஒருமுறை வென்றுள்ளார். மூன்று ஹாலிவுட் படத்திலும் இரண்டு பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு மக்களால் வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள்:
"The Punjabi Nightmare"
"The Punjabi Playboy"
"The Prince of the Land of Five Rivers"

World Heavyweight Champion - பட்டம் வாங்கி இவர் தன் பிறந்த கிராமமான கிராய்னாவிற்கு வருகை தந்தபொழுது அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் அவரது குடும்பம் ஒரே அறை கொண்ட வீட்டில்தான் வசித்து வந்தது. WWF -ல் புகழ் மூலம் கிடைத்த பணத்தில் பல லட்சங்கள் செலவில் இவர் தன் கிராமத்தில் பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களாவில் அறைகளின் உயரம் 12 அடிகள். ராணா தங்குவதற்கு 25 க்கு 40 அடி அறை கட்டப்பட்டுள்ளது. இவரது ஒரு நாள் சாப்பாடு ஐந்து சிக்கன், 24 முட்டைகள், மட்டன், கணக்கில் அடங்காத ரோட்டி மற்றும் பரோட்டாக்கள். அடிமட்ட ஏழையாகப் பிறந்தவரான ராணா இன்று தன் திறமையால் பெரும் செல்வந்தராகத் திகழ்கிறார்.

மும்பையில், தனியார் சேனல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரிடம் நீங்கள் யாருக்குமே பயப்பட மாட்டீர்கள்தானே எனக் கேட்கப்பட்ட பொழுது, ஏன் பயப்பட மாட்டேன்... "நான் கடவுளுக்குப் பயப்படுவேன்' எனக் கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் அவர் கூறுகையில் நான் எனக்காக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. நாட்டுக்காகவே இப்போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். என்னைப் போல, வாலிபர்கள் பலர் இப்போட்டியில்பங்கேற்றால் மகிழ்ச்சி அடைவேன். இளைஞர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். போதைப் பொருள் பழக்கங்களைக் கைவிட்டு நல்ல முறையில் வாழ்ந்து, குடும்பத்திற்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்றார்.

இந்தியாவிலிருந்து இதுவரை WWF போட்டியில் பங்கேற்ற ஒரே நபர் தி கிரேட் காளி என்பது குறிப்பிடத்தக்கது. ராணாவின் பெயர் எப்படி தி கிரேட் காளி ஆனது? அதி சக்தி வாய்ந்த தெய்வம் காளி, அதுபோல் அதி சக்தி வாய்ந்த மனிதரான ராணாவுக்கும் இப்பெயர் மக்களால் சூட்டப்பட்டு இன்று உலகப் புகழ் பெற்றுள்ளது!

தி கிரேட் காளி - The Great Khali Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 19, 2011 8:26 pm

தி கிரேட் காளி - The Great Khali Greatkhali

தி கிரேட் காளி - The Great Khali Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 19, 2011 8:27 pm

தி கிரேட் காளி - The Great Khali 450px-Khali

தி கிரேட் காளி - The Great Khali Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 19, 2011 8:29 pm

தி கிரேட் காளி - The Great Khali The_Great_Khali

தி கிரேட் காளி - The Great Khali Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 19, 2011 8:30 pm

தி கிரேட் காளி - The Great Khali 800px-Finlay_and_Great_Khali_vs_Kane_and_Mike_Knox

தி கிரேட் காளி - The Great Khali Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 8:30 pm

தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 19, 2011 11:46 pm

அவர் கிரேட் காளி என்பதை "கடவுளுக்கு பயப்படுவேன்" என்று சொல்லும் போதே நிரூபித்துவிட்டார். மிகவும் நெகிழ்வான பதிவு இது. பாராட்டுக்கள் சிவா

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Apr 20, 2011 2:18 am

"இந்தியாவிலிருந்து இதுவரை WWF போட்டியில் பங்கேற்ற ஒரே நபர் தி கிரேட் காளி என்பது குறிப்பிடத்தக்கது"
தி கிரேட் காளி - The Great Khali 224747944 தி கிரேட் காளி - The Great Khali 224747944 தி கிரேட் காளி - The Great Khali 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக