புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:58 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 7:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 7:48 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 11:57 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 1:01 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 10:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 6:37 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 6:34 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 2:03 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 1:50 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 1:25 pm

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 12:50 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 11:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 8:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 8:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 8:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
46 Posts - 48%
heezulia
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
17 Posts - 2%
prajai
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
5 Posts - 1%
jairam
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_m103500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு!

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Apr 19, 2011 5:30 pm

பரபரப்பான நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்களில்
மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு,
மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500
ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம்
தெரிய வந்துள்ளது.
அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து
நாட்டில் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த, "மம்மிஸ்' என அழைக்கப்படும்
இறந்தவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து, கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து
நாட்டில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், அரசிகளின் உடல்கள், மிக பிரமாண்டமான
பிரமிடுகள், கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக
இருக்கும் அந்த உடல்கள், கெட்டுப் போகவில்லை, அளவு மட்டும் சுருங்கி
காணப்படுகின்றன. உடல்கள் கெட்டுப் போகாத அளவு, பிரமிடுகளில் அவைகள்
பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிகோரி தாமஸ் தலைமையிலான குழு, கடந்த
சில மாதங்களாக, எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகள் உடலில்
ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு, 53 உடல்களை மிக அதி நவீன, "சிடி'
ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் துல்லியமாக ஆராய்ந்தனர். மேடம் ராய் என்ற உடல்
இதில் மிகவும் பழமையானது. கி.மு., 1580 முதல், 1550ம் ஆண்டு வரை வாழ்ந்த
இளவரசி இவர். இந்த பெண், தன், 40வது வயதில் மரணமடைந் திருப்பார் என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உடல்கள்
எல்லாமே அரச குடும்பத்தினர், மற்றும் அவர்களது ஊழியர்களாகத்தான் இருப்பர்
என்றும் நம்பப்படுகிறது. அவர்கள் என்ன வகையான உணவுகளை உட்கொண்டிருப்பர்
என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆடு, மாடு,
கோழி, வாத்து என, அசைவ உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்திருப்பர்.
அவர்கள்
உடலில் ஆராய்ச்சி செய்த போது, 45 சதவீதத்தினர் இதயத்தில், கால்சியம் அதிக
அளவு படிந்திருப்பதை காண முடிந்தது. எனவே, அவர்களில் பெரும்பாலானோர்,
மாரடைப்பால் தான் மரணமடைந்திருக்கக் கூடும் என்றும், அந்த காலத்திலேயே இதய
நோய்கள், மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கலாம் என்றும்
டாக்டர்கள் கூறுகின்றனர்.
எனினும், "இந்த ஆராய்ச்சியின் காரணமாக,
இப்போதைய ஆராய்ச்சிகளை குறை கூற வேண்டாம்...' என, இந்த ஆராய்ச்சியில்
ஈடுபட்ட எகிப்து கெய்ரோ பல்கலைக்கழக டாக்டர் ஆடல் அலாம் கூறியுள்ளார்.
"புகை பிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால், ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்,
கொழுப்பு சேராது. இதனால், இதய குழாய்களில் கால்சியம் சேராது என, சமீபத்திய
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன...' என்கிறார் இவர்.
***

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 5:31 pm

தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 19, 2011 5:40 pm

இவைகளெல்லாம் ஒரு யூகம் மட்டும்தானே! சரியான தகவல் எனப் பொருள் கொள்ள முடியாது!

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 6:48 pm

அப்ப வைத்த உடல் இன்னும் கெடாமல் இருப்பதற்கு பிரமிடு எத்தனை உதவியா இருக்குன்னு ஆச்சர்யமா இருக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 7:27 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்ப வைத்த உடல் இன்னும் கெடாமல் இருப்பதற்கு பிரமிடு எத்தனை உதவியா இருக்குன்னு ஆச்சர்யமா இருக்கு...

அப்போ அக்கா உங்க வீட்டுல பிரிட்ஜுக்கு பதிலா பிரேமிட வாங்கி வச்சுருங்க புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Apr 19, 2011 7:45 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:அப்ப வைத்த உடல் இன்னும் கெடாமல் இருப்பதற்கு பிரமிடு எத்தனை உதவியா இருக்குன்னு ஆச்சர்யமா இருக்கு...

அப்போ அக்கா உங்க வீட்டுல பிரிட்ஜுக்கு பதிலா பிரேமிட வாங்கி வச்சுருங்க புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக