புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 12:12 pm

First topic message reminder :

ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு
நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:
அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி
இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 19, 2011 4:39 pm

ஹாசிம் wrote:அனுதாபங்கள் உரித்தாகட்டும் ஒரு உயிர் இழப்பொன்று ஏற்பட்டிருக்கிறது அதற்காக மனம் வருந்துகிறது......

இலங்கைத்தமிழர்களின் நிலை காண சகிக்க முடியவில்லை ஆதலால் உயிரை மாய்க்கிறேன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள் இதன் உன்மை நிலை எம்மால் குறிப்பிட முடியாது செய்திகளை நம்ப வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம்

பகிர்வுக்கு நன்றி கண்ணன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Uஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Dஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Aஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Yஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Aஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Sஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Uஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Dஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Hஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 19, 2011 5:16 pm

தேவையற்ற உயிர்த்தாகம் - இச்செய்தி உண்மையாயிருந்தால்..சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 5:23 pm

வேதனையான செய்தி.....

பெற்றோரை பரிதவிக்கவிட்டு இப்படி செய்தது சோகம் கலை சொன்னது போல் தேவையற்றது இச்செயல்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 5:33 pm

இது ஏற்கனவே ரபீக் போட்டுட்டாரே http://www.eegarai.net/t57068-topic#513978

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 5:40 pm

இணைத்துவிட்டேன் பாலா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 5:41 pm

முரளிராஜா wrote:இணைத்துவிட்டேன் பாலா

மிக்க நன்றி நண்பரே ,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 5:51 pm

முரளிராஜா wrote:இணைத்துவிட்டேன் பாலா

நன்றி நோக்கியா முரளி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Apr 19, 2011 6:10 pm

அக்கா உதயசுதா சொன்னது சரியே! கிருஷ்ணமுர்த்தி செய்தது மாபெரும் முட்டாள்தனம். கோபம் கோபமாக வருகிறது நாகரீகம் கருதி முடிக்கிறேன்.உயிரோடு சாதிக்காத எவரும் கோழையே !

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Pஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Oஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Sஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Iஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Tஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Iஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Vஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Eஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Emptyஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Kஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Aஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Rஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Tஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Hஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Iஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Cஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 K
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 19, 2011 6:17 pm

வை.பாலாஜி wrote:
kannan3536 wrote:மாவீரர் கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வீரச்சாவு மீண்டும் தமிழனுக்கு உரமுட்டுகின்றது .ஆனாலும் என் இனிய உறவுகளே உங்களின் இன்னுயிரை மாயத்துக்கொள்ளவேண்டாம் .நீங்கள் எமக்கு பக்கபலமாக நில்லுங்கள் .அதற்கான வியுகத்தினை வகுத்து அதற்காக செயல்படுவோம்

சூப்பருங்க சூப்பருங்க
இந்த மாதிரி தற்கொலை பன்ணிட்டு செத்து போறவங்களை தலை மேல தூக்கி வச்சு பேசுறதை நிறுத்தினால்
இன்னொரு உயிர் போகாம இருக்கும்.ஏற்கனவே முத்துகுமார் விசயத்துல இந்த பாழாய் போன அரசியல்வாதிகள் செய்த வேலையால் இது போல இன்னும் எத்தனை முத்துகுமார் உருவாக போகிறார்களொ

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Uஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Dஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Aஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Yஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Aஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Sஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Uஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Dஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 Hஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! - Page 2 A
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 19, 2011 7:41 pm

தற்கொலை செய்வது ஒருவித மனப்பாதிப்பு. அதை ஒருவகை மனதின் கட்டுப்பாடற்ற இயாலாமை நிலை என்றுகூட சொல்லாலாம். இதை இந்த நிலையில் கூறக்கூடாதுதான். ஆனால் இங்கு பலவித கருத்துக்களும் வருவதால் நான் கூறுகிறேன். தற்கொலை செய்பவருக்கு அது எந்தக்காரணமாக இருந்தாலும் பரிதாபத்துக்குரியவர். அவரை கடிந்து கொள்வது ஏற்ற செயலல்ல.

அவருக்கு ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையை (depression) போக்க அவரின் சொந்தங்கள் உறவினர் நண்பர்கள் தவறிவிட்டார்கள் என்பதே காரணம். அவருக்கு தகுந்தபுத்தி சொல்லி அறியாமையைப் போக்கி தகுந்தவழி நடக்க செய்திருக்கவேண்டும். இன்னுமொன்று டிப்ரெஷன் க்கு கட்டுபாடற்ற நிலையை கடுப்படுத்த எத்தனையோ மருந்து, மாத்திரைகள் உண்டு அவரிழந்தது அவருடைய வாழ்வை. அதை மறந்து ஏதோ வெளிநாட்டுக்கு உல்லாசமாக சுற்றுப்பார்க்க போய்விட்டார் என்பதுபோல் கடிந்து கொள்வது என்னைபொறுத்தவரை உரிய செயலல்ல.

ஒருவர் இறந்தபிறகு கொச்சைபடுத்துவது விரும்பத்தக்கதல்ல.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக