புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதிர்வீச்சு வெளியேறும் புகுஷிமா அணுஉலை மண்ணில் புதைக்கப்படும்; ஜப்பான் அதிரடி முடிவு  Poll_c10கதிர்வீச்சு வெளியேறும் புகுஷிமா அணுஉலை மண்ணில் புதைக்கப்படும்; ஜப்பான் அதிரடி முடிவு  Poll_m10கதிர்வீச்சு வெளியேறும் புகுஷிமா அணுஉலை மண்ணில் புதைக்கப்படும்; ஜப்பான் அதிரடி முடிவு  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்வீச்சு வெளியேறும் புகுஷிமா அணுஉலை மண்ணில் புதைக்கப்படும்; ஜப்பான் அதிரடி முடிவு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 02, 2011 8:14 pm

ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந் தேதி பூகம்பமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 27,652 பேர் பலியானார்கள். மேலும் அவற்றின் தாக்குதலால் புகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தில் 4 அணு உலைகள் வெடித்து சிதறின. அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.

அந்த கதிர்வீச்சு மக்களை தாக்கியது. மேலும் குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வெடித்து சிதறிய அணு உலைகளை குளிர்வித்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து அணு உலைகளின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தியும் சுத்தமான தண்ணீரை ஊற்றி குளிர்வித்தும் வருகின்றனர். இருந்தும் கதிர்வீச்சு பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜப்பானில் வெளியேறிய கதிர்வீச்சு தென் கொரியா, சீனா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு காற்றில் பரவி வருகிறது.

எனவே கதிர்வீச்சை முற்றிலும் தடுக்க ஜப்பான் அரசு அதிரடி முடிவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி புகுஷிமாவின் அணு உலைகளை சிமெண்ட் கான்கிரீட் மூலம் மூடி, அதை அப்படியே மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐப்பான் பிரதமர் நேட்டோ கான் இதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த முடிவை அணுவியல் நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது, அதை மூடுவதற்கான தொழில் நுட்ப சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையே, உலக அளவில் அணு கொள்கைகளை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான கூட்டத்தை பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி நடத்துகிறார். அக்கூட்டம் அடுத்த மாதம் (மே) நடை பெறவுள்ளது.

மாலை மலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக