புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Poll_c10ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Poll_m10ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Poll_c10 
5 Posts - 56%
Barushree

1 Post - 11%
kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 81%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%

Shivanya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 14, 2011 4:12 pm

சுமோ (ஜப்பான்): அணு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது ஜப்பானில். அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையமான ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணுஉலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 19 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணு உலைகளும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள போதிலும், எந்த கட்டுப்பாடு முறைகளுக்கும் அடங்காமல், அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணு சக்தி நிலையத்தில் 5 ரியாக்டர்கள் உள்ளன. இவை ஐந்துமே அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இவற்றில் முதல் அணுஉலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து பெரும் புகையுடன் ஹைட்ரஜன் மற்றும் அணுஉலைக் கழிவுத்துகள் வெளியேறி வருகின்றன. இதில் மொத்தம் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் முழுமையான கதிரிவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டாவது அணு உலை இன்று காலை 5 மணிக்கு வெடித்தது. இதிலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிற்பகலில் ஜப்பான் நாட்டு நேரப்படி 2.41-க்கு வெடித்துள்ளது. இதிலிருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சுப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அது இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

அருகாமைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அணுசக்தி நிலையத்திலிருந்து 20 கிமீக்கு அப்பால் வசிப்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா - நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 4:38 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 14, 2011 4:46 pm

அழுகை அழுகை அழுகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 5:06 pm

அட பாவமே.இன்னும் எத்தனை சோதனைதான் தருவார் கடவுள் இந்த தேசத்துக்கு

ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Uஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Dஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Aஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Yஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Aஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Sஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Uஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Dஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  Hஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 9:14 pm

பகவானே மக்கள் இந்த அவஸ்தையில் இருந்து மீண்டு வரணுமே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்  47
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Mar 14, 2011 9:42 pm

சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக