புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
48 Posts - 32%
i6appar
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
1 Post - 1%
prajai
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_m10வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Apr 18, 2011 10:53 pm

டெக்ஸ்டாப்பில் நாம் நமது புகைப்படங்களை வைத்திருப்போம். ஆனால் விதவிதமான ப்ரேம் செய்த புகைப்படங்கள் வைத்திருப்போமா? கிடையாது.டெக்ஸ்டாப்பில் நமது புகைப்படங்களை விதவிதமான ப்ரேம் செய்து வேண்டிய இடங்களில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். 13 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள ப்ரேம் கிளிக்செய்ய உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். தேவையானதை கிளிக் செய்யவும்.

அதைப்போல் வலதுகை பக்கத்தில் உள்ள Photo - Open-கிளிக் செய்து உங்களது புகைப்படத்தை தேர்வு செய்யவும்.புகைப்படத்திலேயே கலர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் புகைபடத்தை பழைய படமாக மாற்றவோ - நிழல்படமாக மாற்றவோ செய்துகொள்ளலாம்.தேவையான வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதற்கான வசதி இதன் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நடுவில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வந்துவிட்டிருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தை நேராகவோ சாய்ந்தோ வைக்கலாம்.

இறுதியாக கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். இப்போது டெக்ஸ்ட்டாப்பில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது புகைப்படம் நீங்கள் தேர்வு செய்த புகைபடத்துடன் வந்திருக்கும்.

படத்தை தேவையான இடத்திற்கு நகர்த்தி வைத்துக்கொள்ளவும் தேவையானால் மறைத்தும் வைத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 11:00 pm

அருமையா எத்தனையோ அற்புதமான விஷயங்களெல்லாம் கொஞ்சம் கூட சிரமம் பார்க்காம எங்களுக்கு தரீங்க வேலன்.....

கீழ வாழ்க வளமுடன் போட்டிருக்கீங்க தானே அதுக்கும் கீழ உங்க வலைப்பூ அட்ரெஸும் போட்டுட்டால் நலம்பா....

நான் ஒரே ஒரு முறை உங்க வலைப்பூவை பார்த்தேன்...உங்க கிட்ட நிறைய கத்துக்க வேண்டியது இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்.... அதனால் உங்க கையெழுத்தில் இனி உங்க வலைப்பூவையும் சேர்த்து போடுங்கப்பா...

அன்பு நன்றிகள் அவசிய பகிர்வுக்கு வேலன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 11:03 pm

இது மிக மிக பயனுள்ள தகவல் வேலன் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக