புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இட்லி, வடை, தோசை Poll_c10இட்லி, வடை, தோசை Poll_m10இட்லி, வடை, தோசை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி, வடை, தோசை


   
   
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Tue Apr 19, 2011 2:59 am

இட்லி, வடை, தோசை என்று இல்லை... பாவ் பாஜி, வடா பாவ், பானி பூரி, பேல் பூரி, தகி பாவ், ஆலு மட்டர், சோலே பாவ்... என்று எந்த வடமாநில அயிட்டங்களுக்கும் கவலைஇல்லை... சென்னையில் எங்கும், எந்த நேரத்திலும் இவைகள் கிடைக்கும்.
நீங்கள் எப்பொழுதாவது மிட்நைட்டில் மதுரை பக்கம் போனதுண்டா? அப்படியென்றால் சூடாக இட்லி, சாம்பாரில் ஆரம்பித்து, சிக்கன், மட்டன், பாயா வரை பஸ்சை விட்டு இறங்கியதும் சாப்பிட்டிருப்பீர்கள் அல்லது வாசனை பிடித்திருப்பீர்கள். ‘தூங்கா நகரம்’ என்று மதுரைக்கு பெயர் வர இதுவும் ஒரு காரணம்.

இப்படி சென்னையில் ஆரம்பித்து, கன்னியாகுமரி வரை எங்கு போனாலும், ஓரளவு பஸ்கள் நடமாட்டம் உள்ள டவுனாக இருந்தால், எந்த சமாச்சாரமும் 24 மணி நேரமும் கிடைக்கும் என்பது நிச்சயமாகிவிட்டது. இதற்கு நீங்கள் ஸ்டார் ஓட்டலில்தான் தங்க வேண்டும் என்பதில்லை. கையில் சில நூறுகள் இருந்தாலே போதும். கமகமக்கும் கையேந்தி பவனும் தடதடக்கும் வடஇந்திய தாபாக்களும் உங்களை அன்புடன் வரவேற்கும். பசியாற வைக்கும்.

சுத்தமோ சுத்தம்

சாலையோர கைவண்டியில் பட்டாணி, சுண்டல் மட்டும் விற்ற காலம் மலையேறிவிட்டது. இப்போது ஆலு பராத்தா வரை சுடச்சுட கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, சுத்தம் சுகாதாரத்திலும் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சவால் விடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. மருத்துவர்களைப் போல் ஆரோக்கிய டிப்ஸ் தருவதில் பல கையேந்தி நளன்கள் கைத்தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். விளைவு... சைக்கிளில் மட்டுமல்ல, கார்களிலும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். சென்னை தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் போன்ற பகுதிகளிலுள்ள சில இடங்களில் குறிப்பிட்ட பிரபல கையேந்தி பவன்களுக்கு முன்னால் நள்ளிரவு வரை கியூ நிற்பதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

டேஸ்ட்டுக்கு கேரண்டி

கையில் காசிருந்தால் ஹோட்டல், இல்லாவிட்டால் கையேந்தி பவன் என்ற பாலிசி, காலாவதியாகிவிட்டது. பணம் புழங்கினாலும், புழங்காவிட்டாலும் இன்றைய யூத், ஹோட்டலைவிட கையேந்தி பவனுக்கும் தாபாக்களுக்குமே முக்கியத்துவம் தருகிறார்கள். அதிலும் டேஸ்ட் பிரியர்கள் ஏரியா ஏரியாவாக பயணம் செய்து விதவிதமான சுவைகளை கண்டுபிடிக்கிறார்கள். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தென், வட மாநில அயிட்டங்களை ஒரு பிடி பிடிக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் திங்கட்கிழமை ஒரு ஏரியா என்றால், செவ்வாய்க்கிழமை மறு ஏரியா என்ற கணக்கில் வாரத்தின் ஏழு நாட்களும் டேஸ்ட் பார்க்கிறார்கள்.

செல்போன் பவன்

சென்னையில் இருந்து மணிப்பூர் போனாலும் சரி, கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தாலும் சரி, எந்த இடத்தில், எந்த மாதிரியான உணவு வகைகள் கிடைக்கும்... நம் டேஸ்ட்டுக்கு சரி வருமா என்பதை எல்லாம் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அதற்கு கைவசம் மேப் தேவையில்லை. லேப்டாப்போ அல்லது மொபைல் போனோ இருந்தால் போதும். ஆம், இன்டர்நெட் இணைப்பு இருந்தால், சில வெப்சைட்களில் உங்கள் கேள்வியை பதிவு செய்துவிட்டு காத்திருங்கள். அடுத்த சில நிமிடங்களில், யாரெனும் ஒருவர் தெரு, கடை எண் உட்பட சகல விவரங்களையும் உங்களுக்கு துல்லியமாக தெரியப்படுத்துவார். பிறகென்ன... மீன் பிரியர்கள் என்றால், மீனை நோக்கியும்; சிக்கன் விரும்பிகள் என்றால் சிக்கனை நோக்கியும், சைவப் பிரியர்கள் என்றால் ஹாட் ஸ்பாட் வெஜ் கடை நோக்கியும் விரையலாம். அந்தளவுக்கு உலகமும் கைக்குள் சுருங்கிவிட்டது. உணவும் கையேந்திக்குள்
அடங்கிவிட்டது.

டூர் பவன்

முன்பெல்லாம் சுற்றுலா என்றால், குறிப்பிட்ட சில ஊர்களுக்குத்தான் டூர் பிளான்களை சுற்றுலா நிறுவனங்கள் போடும். ஆனால், இப்போது டேஸ்ட்டுக்கும் பிளான் போட ஆரம்பித்துவிட்டார்கள். யெஸ், மலை சுற்றுலாவுக்கு தனி டூர்; பக்தி சுற்றுலாவுக்கு தனி பிளான் என்பதுபோல் உணவுக்கும் ஒரு திட்டத்தை வகுக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

உதாரணமாக வெளியூரிலிருந்து சென்னை வந்தால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கோ அல்லது மெரினா பீச்சுக்கு அழைத்துப் போவதோ மட்டுமே சுற்றுலா பயணத்தில் இப்போது இல்லை. கூடவே தி.நகர், கோயம்பேடு போன்ற காய்கறி சந்தைகளுக்கும், ஸ்பெஷல் கையேந்தி பவன்களுக்கும் அழைத்துப்போவதும் கூட டூர் பிளான்களில் ஒன்றாகி விட்டது. இதற்காகவே டில்லி, மும்பையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஃபேமிலி பவன்

இப்போதெல்லாம் கையேந்தி பவன்களிலும் சரி, தாபாக்களிலும் சரி ஆரோக்கியத்துக்கு குறைவில்லை. அயிட்டங்களும் முழு தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. அதனால் கவலையில்லாமல், குடும்பத்துடன் வந்து சாப்பிடலாம். சென்னை தி.நகர் உட்பட சில இடங்களிலும் இப்படி குடும்பத்துடன் வந்து சாப்பிடும் அளவுக்கு கையேந்தி பவன்கள் முன்னேறி விட்டன. நீங்கள் சென்னையில் இருந்தாலும், வெளியூர் சென்றாலும் அங்குள்ள ஹோட்டல்களில் மட்டுமில்லாமல், கையேந்தி பவன்களிலும், தாபாவிலும் கூட போய் சாப்பிடுங்கள். கண்டிப்பாக அந்த டேஸ்ட் உங்களுக்கு புது மாதிரியாக இருக்கும்.சுத்தமோ சுத்தம் சாலையோர கைவண்டியில் பட்டாணி, சுண்டல் மட்டும் விற்ற காலம் மலையேறிவிட்டது. இப்போது ஆலு பராத்தா வரை சுடச்சுட கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, சுத்தம் சுகாதாரத்திலும் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சவால் விடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. மருத்துவர்களைப் போல் ஆரோக்கிய டிப்ஸ் தருவதில் பல கையேந்தி நளன்கள் கைத்தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். விளைவு... சைக்கிளில் மட்டுமல்ல, கார்களிலும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். சென்னை தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் போன்ற பகுதிகளிலுள்ள சில இடங்களில் குறிப்பிட்ட பிரபல கையேந்தி பவன்களுக்கு முன்னால் நள்ளிரவு வரை கியூ நிற்பதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

டேஸ்ட்டுக்கு கேரண்டி

கையில் காசிருந்தால் ஹோட்டல், இல்லாவிட்டால் கையேந்தி பவன் என்ற பாலிசி, காலாவதியாகிவிட்டது. பணம் புழங்கினாலும், புழங்காவிட்டாலும் இன்றைய யூத், ஹோட்டலைவிட கையேந்தி பவனுக்கும் தாபாக்களுக்குமே முக்கியத்துவம் தருகிறார்கள். அதிலும் டேஸ்ட் பிரியர்கள் ஏரியா ஏரியாவாக பயணம் செய்து விதவிதமான சுவைகளை கண்டுபிடிக்கிறார்கள். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தென், வட மாநில அயிட்டங்களை ஒரு பிடி பிடிக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் திங்கட்கிழமை ஒரு ஏரியா என்றால், செவ்வாய்க்கிழமை மறு ஏரியா என்ற கணக்கில் வாரத்தின் ஏழு நாட்களும் டேஸ்ட் பார்க்கிறார்கள்

Thanks to Dinakarn

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக