புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூலுக்குக் கூடவா?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:19 pm

First topic message reminder :

யாரும் விரும்பி அழைக்காமலே எல்லோர் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும்
அடிக்கடி வந்துவிடுகிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. விரும்புவது
விரும்பாதது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவரது வருகையை எரிச்சலோடும்
அருவருப்போடும்தான் எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். அவர் உள்ளே வந்தால்
வீடுகளில் உள்ளவர்கள் வெளியே மரத்தடிக்கு வந்து விடுகிறார்கள். ஏறத்தாழ
புழுக்கத்தின் குறியீடாகவே மாறிப் போய்விட்டார். ஆனால் இவற்றில்
எதனையும் அவர் பொருட் படுத்துவதாகவோ, இல்லை கவலைப் படுவதாகவோ
தெரியவில்லை.

இவ்வளவு எதிர்ப்பலை வீசுகிறது. இது குறித்து அக்கறையே இல்லையா என்றால்
“அடப் போங்கப்பா, எனக்கு சீட்டே இல்லை. நீங்க என்னமோ கரண்ட் இல்லாதத
பெரிசாப் பேச வந்துட்டீங்க” என்றும் அவர் சொல்லக் கூடும். அவரது கட்சி தோற்கிற
பட்சத்தில் அதற்கான காரணங்களுள் ஸ்பெக்ட்ராமிற்குப் பிறகு
இவராகத்தானிருப்பார். இதை இவர் மறுக்க மாட்டார் என்பதை விட அவரே ஒரு முறை
ஒருக்கால் தனது கட்சி தோற்றுப் போனால் அதற்குத் தானும் தனது துறையும்தான்
காரணமென்று பேசியிருக்கிறார். அந்தப் பெருமையில் பெரும் பகுதியை ராஜா
அள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பது வேறு விஷயம்.

அன்று காலையும் யாரும் அழைக்காமலே எங்கள் ஊருக்கு வந்துவிட்டார். அந்த
நேரம் பார்த்து கிஷோர் அவனது துணிகளைத் தேய்த்துக்
கொண்டிருந்தான். ஏகத்துக்கும் கடுப்பானப் பிள்ளை திட்டித்
தீர்த்துவிட்டான்.

இனி சுத்தி வளைத்துப் பேசுவதில் பயனில்லை. என்னைப் பொருத்தவரை ஆற்க்காடு
வீராசாமி வேறு மின் தடை வேறு என்று கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இதை
ஆற்காடு வீராசாமி அவர்களே மறுக்க மாட்டார்.

வழக்கமாக எரிச்சலையும் கோபத்தையும் அறுவறுப்பையுமே ஏற்படுத்தும் அவரது
வருகை அன்று ஒரு நல்ல விளைவியும் தந்தது.

“இவனுங்க உறுப்படவே மாட்டானுங்க. எப்ப உடுவானுங்க எப்ப
நிறுத்துவானுங்கன்னே தெரியல,” என்று கொதிக்கத் தொடங்கியவன் “ஆனா ஆயிரம்,
ஆயிரத்தி ஐனூறுன்னு பில்ல மட்டும் தீட்டிப் புடறானுங்க” என்று சத்தமாய்த்
தொடரவே விக்டோரியாவிற்குப் பொறித் தட்டி விட்டது.

"ஏண்டா தம்பி, இன்னிக்கு கடைசி நாளுடா. கொஞ்சம் கோவிச்சுக்காமப் போயி
கரண்டு பில்ல கட்டிட்டு வந்துடுடா”

ஆஹா! ஆர்காடு வீராசாமி (மின் தடை) மட்டும் வராது போயிருந்தால் இன்று
கடைசி நாள் என்பது மறந்து போயிருக்கும். உடனே கட்டயப் புடுங்கிட்டுப்
போயிருப்பாங்க. அந்த வகையில எங்க வீட்டுக் கட்டயக் காப்பாத்துனது ஆற்காடு
வீராசாமி (மின் தடை) தான்.

“ போம்மா, இன்னைக்கு மேச் இருக்கு. அப்பாவ கட்டச் சொல்லு.”

“ அப்பாவுக்கு பள்ளிக்கூடம்டா. பில்லு கட்டுறதுக்காக லீவு போட சொல்றதாடா?”

“எதுக்கும்மா லீவு?. அதான் பள்ளிக்கூடத்துக்குப் போறாங்கள்ள. இப்பத்தான்
எந்த வகுப்பும் இல்லையே. இடையில போயி கட்டச் சொல்லும்மா.”

“ ஏண்டா, கிறுக்காடா நீ?. பெரம்பலூரு பில்ல சமயபுரத்துல எப்படிடா கட்ட
முடியும், கட்டையில போறவனே?”

“அதெல்லாம் நாம வாங்குறப்பதான் சரியா அந்தந்த ஊருக்கு அலஞ்சு வாங்கனும்.
கட்டுறதுன்னா தமிழ் நாட்டுல எங்க வேனாலும் கட்டலாம். வசூல்
மன்னனுங்கம்மா,” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான்.

அப்புறமென்ன? கட்டணம் கட்ட வேண்டிய பொறுப்பு நம் தலையில். சரி என்று,
மறக்காமல் நம்பரைக் குறித்தெடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

இவ்வளவு ஆன் லைன் வசதி வந்த பிறகும் எந்தக் காவல் நிலையத்தில்
வேண்டுமானாலும் புகாரைப் பதியலாம் என்றாகவில்லை. நாட்டில் எந்த ஊரில்
வேண்டுமானாலும் உரிய ஆவணங்களைக் காட்டி ஏதேனும் சான்றிதிழ்களை வாங்கலாம்
என்ற நிலை வரவில்லை. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய பணத்தை மட்டும் தமிழ்
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.

ஏறத்தாழ எல்லா வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில்
அவ்வளவாய் வேலையுமில்லை.எனவே சுந்தரமூர்த்தியை அழைத்துக் கொண்டு மின்சார
வாரிய அலுவலகத்திற்கு சென்றேன். ஒரே கூட்டம். வரிசை இருக்கிற நிலையைப்
பார்த்தால் மூன்று மணிக்கும் மேலாகும் போல இருந்தது. என்ன செய்வது என்று
குழம்பிக் கிடந்தபோது “ ஏறுங்க சார், பேசாமப் போய் போஸ்ட் ஆபீஸ்ல
கட்டிட்டுப் போயிடலாம்.” என்கிறார் சுந்தரமூர்த்தி.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா மின்சார அலுவலகங்களிலும் கட்டணம் கட்டலாம்
என்பதே அன்றுவரை எனக்குத் தெரியாத நிலையில் இது நம்பவே முடியாத
ஆச்சரியத்திற்குரிய செய்தியாயிருந்தது. அது குறித்துக் அவரிடமே கேட்டேன்.

“ கட்டலாம் சார். சேவைக் கட்டணமாக ஐந்து ரூபாய் மட்டும் சேர்த்துக் கட்ட
வேண்டும்.” அவ்வளவுதான் என்பதுமாதிரியாகப் பேசினார். அப்படியே அதிர்ந்து
போனேன். மாநில அரசின் கஜானாவை நிரப்புவதற்காக மத்திய அரசு
அலுவலகங்களில் வசூலா?, என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே தபால்
நிலையம் வந்து சேர்ந்திருந்தோம். இங்கும் ஒரே கூட்டம். அவரது மனைவி
பக்கத்து தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் இங்குள்ள
அலுவலர் பணத்தையும் எண்ணையும் பெற்றுக் கொண்டு கூட்டம் குறைகிறபோது
ரசீதினைப் போட்டு வைப்பதாக சொன்னார். சரி என்று நன்றி சொல்லித்
திரும்பினோம்.

மின்சாரக் கட்டணத்தை தபால்அலுவலகத்தில் கட்ட வேண்டிய நிலை ஏன் வந்தது?

இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். ஆள் பற்றாக் குறை. எனில் , தபால்
நிலையங்களில் போதுமான அளவு ஆள் இருக்கிறார்களா?

அவர்கள் பணியோடு கூடுதலாக, மாநில அரசுக்கான வேலையை மத்திய அரசு ஊழியர்கள்
பார்க்கிறார்களே, குறைந்த பட்சம் கூடுதலாக வசூலிக்கப் படுகிற சேவைக்
கட்டணத்திலிருந்து ஏதேனும் அவர்களுக்கு வழங்கப் படுகிறதா?

விசாரித்த வகையில் அப்படி எதுவுமில்லை.

எல்லா ஊர்களிலும்தான் புதுப் படத்திற்கு டிக்கெட் வாங்க அலைவது போல்
கட்டணத்தைக் கட்டுவதற்கு இத்தனைக் கூட்டம் அலைமோதுகிறதே!

சேவைக்குத்தான் ஆள் எடுக்க மாட்டீர்கள். வசூலுக்குக் கூடவா?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? - Page 2 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? - Page 2 9892-41

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 10:47 pm

அப்ப பாலா வாலுனு ஒத்துகிட்டா சரி சிரி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:48 pm

வேற வழியும் இல்லையே எட்வின்....

ஊரோடு ஒத்து வாழ் என்பது போல தான் போலிருக்கு....

சரி அதுக்கு ஏன் பையன் கட்டி இருந்திருக்கலாம்....

மேட்ச் பார்க்கணும்னு சொன்ன பிள்ளையை இப்படி அம்மா திட்டினது தப்பு,.....

எதிர்கால டெண்டுல்கரை திட்டாதீங்க...

அது சரி பில்லு கட்டிட்டீங்களா இல்லையா?? பணத்த பாட்டுக்கு வாங்கிட்டாரே ரெசிப்ட் எப்ப போட்டு தருவாராம்?

அரசியல்ல நான் சுத்த ஜீரோப்பா... அதனால எனக்கு தெரியலை...

யாருப்பா அது ஆற்காடு வீராசாமின்னு கேட்கமாட்டேன்.. எப்பவோ அம்மா சொல்லி இருப்பாங்க.. ஆனா அரசியலில் சுத்தமா ஆர்வமே இல்லப்பா....

நல்லா தான் இருக்கு வசூல் ராஜா எம் பி பி எஸ் கணக்கா இதுவும்... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வசூலுக்குக் கூடவா? - Page 2 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:48 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:பாலா தாத்தா எட்வின் நமிதா யாருனு கேட்கறார்
விளக்கம் சொல்லுங்க
இவன்
எட்வினை விட வயதில் சிறியவன்
முரளிராஜா ஜாலி

தல இருக்கும் போது வாலாடலாமா தல நீயே சொல்லுதல

யாராவது சட்டுன்னு சொல்லுங்க வயசாகுகுது

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? - Page 2 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? - Page 2 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:50 pm

மஞ்சுபாஷிணி wrote:வேற வழியும் இல்லையே எட்வின்....

ஊரோடு ஒத்து வாழ் என்பது போல தான் போலிருக்கு....

சரி அதுக்கு ஏன் பையன் கட்டி இருந்திருக்கலாம்....

மேட்ச் பார்க்கணும்னு சொன்ன பிள்ளையை இப்படி அம்மா திட்டினது தப்பு,.....

எதிர்கால டெண்டுல்கரை திட்டாதீங்க...

அது சரி பில்லு கட்டிட்டீங்களா இல்லையா?? பணத்த பாட்டுக்கு வாங்கிட்டாரே ரெசிப்ட் எப்ப போட்டு தருவாராம்?

அரசியல்ல நான் சுத்த ஜீரோப்பா... அதனால எனக்கு தெரியலை...

யாருப்பா அது ஆற்காடு வீராசாமின்னு கேட்கமாட்டேன்.. எப்பவோ அம்மா சொல்லி இருப்பாங்க.. ஆனா அரசியலில் சுத்தமா ஆர்வமே இல்லப்பா....

நல்லா தான் இருக்கு வசூல் ராஜா எம் பி பி எஸ் கணக்கா இதுவும்... சூப்பருங்க

அக்கா வாயில ஏதாவது புண்ணா எதுக்கு இப்போ நம்ம நவரச நாயகன் கார்த்திக் மாதிரி பேசுறிங்க சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் வசூலுக்குக் கூடவா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:51 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:பாலா தாத்தா எட்வின் நமிதா யாருனு கேட்கறார்
விளக்கம் சொல்லுங்க
இவன்
எட்வினை விட வயதில் சிறியவன்
முரளிராஜா ஜாலி

தல இருக்கும் போது வாலாடலாமா தல நீயே சொல்லுதல

யாராவது சட்டுன்னு சொல்லுங்க வயசாகுகுது

அப்போ உங்களுக்கே புரியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் வசூலுக்குக் கூடவா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:52 pm

முரளிராஜா wrote:அப்ப பாலா வாலுனு ஒத்துகிட்டா சரி சிரி

பாலா வாலுன்னா யாரு.....பட்டம்?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? - Page 2 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? - Page 2 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:52 pm

நமீதா யாருன்னு கேட்டாரே அதுக்கு பதில் சொன்னியா வாலு?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வசூலுக்குக் கூடவா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:54 pm

இரா.எட்வின் wrote:

கார்த்திக் நான் ரொம்ப சின்னப் பையன். இப்பத்தான் இருபது ஆகுது இருபத்தி ஆறு முடிஞ்சு. அதனால விவரமா சொல்லுங்கப்பா

நான் நினைச்சேன் கலைக்கு மட்டும் தான் இங்க நாலேமுக்கா வயசுன்னு.... உங்களுக்குமா வயசு குறைஞ்சு போச்சு? அப்ப இனி உங்களை தம்பின்னே கூப்பிடலாம்..... இந்தாப்பா தம்பி எட்வின் நமீதா என்பவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி திரை உலகின் புகழ் பெற்றநடிகைப்பா.... இனி கேக்கப்படாது சரியா தம்பி? கூடாது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வசூலுக்குக் கூடவா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:57 pm

இரா.எட்வின் wrote:
முரளிராஜா wrote:அப்ப பாலா வாலுனு ஒத்துகிட்டா சரி சிரி

பாலா வாலுன்னா யாரு.....பட்டம்?

பாலா சரியான வாலு அறுந்த வாலு..... சொல்பேச்சை கேட்காது..... எத்தனை அடிச்சாலும் கலாட்டா பண்ணிக்கிட்டே இருக்கும் பாலாவை நாங்க ரொம்ப நாளா மிஸ் பண்ணிட்டோம் எட்வின்... அந்த அளவுக்கு நாங்க எல்லாருமே அவன் வால்தனத்துக்கு ரசிகர்கள்.....

பாலா நீ சொல்லி கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன் ஒழுங்கா எனக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பிரு....டிக்கெட்டுக்காவது உதவும் ஊருக்கு வருவேன் சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வசூலுக்குக் கூடவா? - Page 2 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:

கார்த்திக் நான் ரொம்ப சின்னப் பையன். இப்பத்தான் இருபது ஆகுது இருபத்தி ஆறு முடிஞ்சு. அதனால விவரமா சொல்லுங்கப்பா

நான் நினைச்சேன் கலைக்கு மட்டும் தான் இங்க நாலேமுக்கா வயசுன்னு.... உங்களுக்குமா வயசு குறைஞ்சு போச்சு? அப்ப இனி உங்களை தம்பின்னே கூப்பிடலாம்..... இந்தாப்பா தம்பி எட்வின் நமீதா என்பவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி திரை உலகின் புகழ் பெற்றநடிகைப்பா.... இனி கேக்கப்படாது சரியா தம்பி? கூடாது

அய்யோ சுபா, நாங்கூட ஏதோ எழுத்தாளராக்கும்னு பார்த்தேன். விடுங்க ரேவதிதான்... நம்ப கம்பேனி அவ்ளோதான்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? - Page 2 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? - Page 2 9892-41
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக