புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Poll_c10உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Poll_m10உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Poll_c10 
34 Posts - 43%
heezulia

32 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%
jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

400 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Poll_c10உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Poll_m10உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Poll_c10 
30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 9:23 pm

First topic message reminder :

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 21, 2011 12:31 pm

அருமையான தகவல்கள். தொடருங்கள்..

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 21, 2011 5:57 pm

படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி!!

கலை wrote:நான் பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன் ஆளுங்க... இப்ப என் மன நிலை சரியில்லை.. உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 440806

பொறுமையா படிங்க!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 21, 2011 6:08 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 21, 2011 6:33 pm

சமுதாயத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை போக்க உங்கள் திரி மிகவும்
உதவும் ! தொடர வாழ்த்துக்கள் ! அன்பு மலர்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 21, 2011 6:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 21, 2011 6:39 pm

முன் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதப்படவில்லை.. வரலாற்று உண்மை ஒன்று புகழ்ச்சி காரணமாக மறைக்கப்பட்டு வருகிறது. அது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த பதிவு!!
நானும் ஒரு இந்தியன் தான்.. ஆனால், மெய்யான தகவல்கள் பல இருக்கும் போது, அவற்றைத் தவிர்த்து தவறான பிரச்சாரங்களால் நாடு புகழடைவதை விரும்பவில்லை..

பலருக்கும் இந்தியாவைப் போற்றி "Indian Arts, Science and Religion" என்று ஒரு அஞ்சல் வந்திருக்க வாய்ப்பு உண்டு..
அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான விடயங்கள் வெறும் புகழ்ச்சியான கட்டுக்கதை என்றால் நம்ப முடிகிறதா?

அவை ஒவ்வொன்றாக அலசினால் இங்கு பிரளயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தி பூத்தாற் போல அவற்றை இருத்திஉ அலசலாம் என்று எண்ணம்..

அவற்றில் ஒன்று:

அடிமைத் தனம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாய் பண்டைய இந்தியர்கள் வாழ்ந்தனர். இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளுக்குப் பின் தான் அடிமைத் தனம் இந்தியாவில் நுழைந்தது!

இந்த விடயத்தை நினைத்து பலரும் பெருமைப்பட்டதுண்டு..
ஆனால், இது உண்மையல்ல..

உண்மை:

இந்தியாவில் பன்னெடுங்காலமாக அடிமைத் தனம் இருந்தது!!
அப்படி இல்லையெனில், அசோகரை முதன்முதலில் அடிமைத் தனத்தை ஒழித்தவர் என்று ஏன் போற்ற வேண்டும்?

வேதங்களிலேயே அடிமைத்தனம் பற்றியும் அடிமைப்படுத்துதல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. மக்கம் மனம் சங்கடப்படும் என்பதற்காக அவற்றை நான் இடப்போவதில்லை (யாரும் இல்லை என்று விவாதித்து ஆதாரம் கேட்டால் இடுவது பற்றி யோசிக்கிறேன்)

இந்தியாவின் அரசியல் நூல்களுள் முன்னோடியாக கருதப்படும் "அர்த்தசாஸ்திரம்" அடிமைத்தனம் பற்றியும், அடிமைகளுக்கான விதிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.( நூல் 3: சட்டம் -- அத்தியாயம் 13: அடிமைகள் மற்றும் பணியாளர்களுக்கான விதிகள் )

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 21, 2011 7:34 pm

முகநூலைப் பற்றி ரொம்ப காலமாக ஒரு வதந்தி வந்தது!! அதனை இங்கு பார்ப்போம் (தமிழாக்கம்):

Weekly World News
பேஸ்புக் (முகநூல்) மார்ச் 15 ஆம் தேதியுடன் மூடப்படும் என்று அதன் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். தளத்தை நிர்வகிப்பதால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
"பேஸ்புக் நிறுவனத்திலுள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல. நிலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த தளத்தையும் அலுவலகத்தையும் நிர்வகிப்பதால் எனக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் அதிகம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதென முடிவு செய்து விட்டேன். தளத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 15 ஆம் தேதிக்குப் பின் முகநூல் பயனர்கள் தங்கள் கணக்கை அணுக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நம்பி பலரும் தங்கள் முகநூல் கணக்குகளில் உள்ள தகவல்களை சேமிக்க துவங்கிவிட்டனர். தோழர்கள் பலரது முகவரியும், அலைபேசி எண்ணும் கை மாறின.

ஆனால், மார்ச் 15 உம் கடந்து போனது.. இதோ ஏப்ரல் 15 உம் கடந்து விட்டது.
ஆனால், முகநூலை மூடுவதாகத் தான் தெரியவில்லை!

உண்மை

உண்மையை கேட்டால் உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாது..
இப்படி ஒரு பேட்டி அளிக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்..

ஆனால், இந்த செய்தியைப் பதிந்த தளம் ஒன்று தான்: Weekly World News
இது மக்களை சிரிக்கவைப்பதற்காக வேடிக்கை செய்திகளைத் தானே தயாரித்து வெளியிடும் தளம்!!
இந்த நகைச்சுவையை பகிர நினைத்த யாரோ செய்த திருவிளையாடல் வினையாக மாறியது!!

அதுவும் அவர்கள் 2012 ஆம் ஆண்டைத் தான் குறிப்பிட்டு இருந்தார்கள்..
செய்தியில் ஆண்டை யாரோ அழித்து விட விடயம் தீப்பற்றாத குறை தான்!!

என்ன நம்ப முடியவில்லையா?

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 9:02 pm

பல அருமையான தகவல்களை எங்களுக்கு
விவரமாக தரும் என் நண்பர் ஆளுங்கவுக்கு
என் நன்றி சூப்பருங்க

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 22, 2011 12:45 pm

இந்த பதிவின் கதாநாயகன் இந்த படம் தான்:
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Hideaway_nielsen_big

இந்த படத்தை மையமாக வைத்து ஒரு மின்னஞ்சல் பலருக்கு வந்திருக்கலாம்..

" இது வடதுருவத்தில் நடக்கும் சூரிய அஸ்தமனம்..
இதைக் காண கண் கோடி வேண்டும். .. பார்த்து மகிழுங்கள்!!
படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!
!"

உண்மை
உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல...
ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...

இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)

இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!

இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..

ஏனெனில், பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் ஒரே ஓரை அளவு உடையவை.. இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனை முழுதும் மறைக்க முடிகிறது!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 24, 2011 10:04 pm

நான் முன்பு கூறிய மடல் (இந்தியாவைப் பற்றியது).. அதில் தமிழைப் பற்றி அவ்வளவாக இல்லை. ஆனால்., சமஸ்கிருதத்தைப் புகழ்ந்து... அப்பப்பா..
ஆனால், பலவும் பொய்!!

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் :
A report in Forbes magazine in July 1987 said that Sanskrit is the most precise language and hence suitable language for computer software.

தமிழாக்கம்:
1987 ஜூலையில் வெளியான போர்ப்ஸ் இதழில் உள்ள கட்டுரை ஒன்று "சமஸ்கிருதம் தான் உலகிலேயே மிகவும் துல்லியமான மொழி. எனவே, அது தான் கணிணி மென்பொருட்களுக்கு உகந்த மொழி" என்று கூறுகிறது..

இதைப் படித்த பலரும் உற்சாகத்தில் ஆழ்ந்திருப்பர்.
ஆனால், உண்மை கசக்கும்!!

உண்மை

போர்ப்ஸ் இதழ் மாதமிரு முறை வெளிவரும் இதழாகும். அது 1987 ஜூலையில் வந்த முறைகள் - 13, 27
இரு இதழ்களிலும் சமஸ்கிருதம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை..

போர்ப்ஸ் இதழில் இது வரை ஒரே ஒரு முறை மட்டுமே "Sanskrit" என்கிற வார்த்தை வந்துள்ளது (1999). யோகாவைப் பற்றிய ஒரு கட்டுரையில் இந்த சொல் இடம் பெற்றுள்ளது.

சமஸ்கிருதத்தை கணிணியுடன் தொடர்புபடுத்தி இது வரை ஒரே ஒரு பதிப்பு (The AI Spring, 1985) மட்டுமே மேலை நாட்டு பத்திரிக்கைகளில் வந்துள்ளது..

“Sanskrit & Artificial Intelligence —NASA Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence” by Rick Briggs.

அதில் கூட அப்படி ஒரு வரியைக் காணோம்...

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக