புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
First topic message reminder :
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0316](https://2img.net/r/ihimizer/img851/1899/img0316.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0318](https://2img.net/r/ihimizer/img13/6196/img0318.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0312s](https://2img.net/r/ihimizer/img641/2741/img0312s.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0313ak](https://2img.net/r/ihimizer/img716/4330/img0313ak.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0314](https://2img.net/r/ihimizer/img233/2157/img0314.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0315](https://2img.net/r/ihimizer/img705/7289/img0315.png)
காணமல் போனது பற்றிய அறிவிப்பு:

![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0319c](https://2img.net/r/ihimizer/img69/4271/img0319c.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0317](https://2img.net/r/ihimizer/img534/7273/img0317.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0318](https://2img.net/r/ihimizer/img13/6196/img0318.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0312s](https://2img.net/r/ihimizer/img641/2741/img0312s.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0313ak](https://2img.net/r/ihimizer/img716/4330/img0313ak.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0314](https://2img.net/r/ihimizer/img233/2157/img0314.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Img0315](https://2img.net/r/ihimizer/img705/7289/img0315.png)
நண்பர்களுக்கு வணக்கம். நான் வழக்கமாக ஈகரை தளத்தை கம்ப்யூட்டரில்தான் பிரவுஸ் பண்ணுவேன். இன்று தற்செயலாக என்னுடைய மொபைலில் பிரவுஸ் பண்ணுவோம் என்று நினைத்து, மொபைலில் பிரவுஸ் பண்ணினேன். அட்ரஸ் அடிச்சி என்டர் பண்ணியவுடன் வியந்து விட்டேன். ஏனெனில் முகப்புத்தோற்றம் அருமையாகவும் வசதியாகவும் தெளிவாகவும் உள்ளது. மற்ற வெப்சைட்டுகளை பிரவுஸ் பண்ணும்பொழுது அடிக்கடி ஜூம் பண்ணி படிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தளம் மொபைலில் பார்க்கவும் வசதியாக உள்ளது. இதற்காக இந்த தளத்தின் உரிமையாளருக்கு மொபைல் யூசர்ஸ் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
காணமல் போனது பற்றிய அறிவிப்பு:
இந்த தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார் என்பதை ஜாதக ரீதியாக விளக்கி ஒரு கட்டுரை இந்த தளத்தில் மக்கள் பார்வைக்காக பப்ளிஷ் செய்திருந்தேன். அதை மறுநாள் வந்து பார்த்தால் வைத்த இடத்தில் அந்த கட்டுரையை காணவில்லை. அந்த கட்டுரையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஈகரை சார்பாக தக்க சன்மானம் வழங்கப்படும்.
அடையாளம்: காணாமல் போன அன்றுஅந்த கட்டுரை ப்ளூ கலர் பாண்டுடடன் "ஜெ. தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்" கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடிச்சி குடுத்தீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகுங்க.

- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)

சாமி யார்? wrote:சிவா wrote:சாமி யார்? wrote:அடுத்த மாசம் எட்டாந்தேதி குறு மேச ராசிக்கு வர்றாரு. இம்புட்டு நாளா மீன ராசில குந்திக்கினு பட்டைய கெலப்பிக்கிநு இருந்தாக.
இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!
சோசியம் சொல்றவுக புல்லா இதத்தேன் சொல்லிக்கினு இருப்பாக.
ஓ, நீங்கள் ஜோசியரா? மகிழ்ச்சி!
கணினி ஜோதிடமா? இப்பொழுதுதான் ஜோதிடம் பார்க்க மென்பொருட்கள் வந்துவிட்டனவே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
புதிய நிலா wrote:மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ![]()
![]()
![]()
சரி தாயீ நல்லா கீழ விழுந்து விழுந்து சிரிங்க. நீங்க சிரிச்சி சிரிச்சி என்னைய அழ வச்சிராதீங்க தாயீ.
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
சிவா wrote:சாமி யார்? wrote:சிவா wrote:சாமி யார்? wrote:அடுத்த மாசம் எட்டாந்தேதி குறு மேச ராசிக்கு வர்றாரு. இம்புட்டு நாளா மீன ராசில குந்திக்கினு பட்டைய கெலப்பிக்கிநு இருந்தாக.
இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!
சோசியம் சொல்றவுக புல்லா இதத்தேன் சொல்லிக்கினு இருப்பாக.
ஓ, நீங்கள் ஜோசியரா? மகிழ்ச்சி!
கணினி ஜோதிடமா? இப்பொழுதுதான் ஜோதிடம் பார்க்க மென்பொருட்கள் வந்துவிட்டனவே!
மொதலாளி, நம்ம தொழில் புதன் சம்மந்தமான தொழிலு. சொசியத்த நேரம் போகாம பாத்துக்கிட்டு இருப்பேன். அம்புட்டுதேன். சாதகம் எழுதனும்னா சாப்ட்வேரு லாயக்கி படாது. அது ராசிக்கட்டத்த மட்டும் வேணா சரியா காட்டும். மத்தபடி அது என்னக்கேட்டா..................ஆங்......... இன்னாத்த சொல்ல. பொறவு சாப்ட்வேரு காரவுக என்னைய செருப்பால அடிக்க வந்துருவாக. ஏற்கனவே நா இந்த வெப்பு சைட்டுல ஐசியுலதேன் இருக்கேன். ஓவரா எதுனாச்சி சொன்னான்னா என்ன உசுரோட பொதச்சிருவாக. இன்னாத்துக்கு வம்பு.
சாமியார் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க.... கிரிவலம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.....
எப்பவாச்சும் அரட்டை அடிக்கலாம். ஆனா எப்பவும் அரட்டை அடிச்சுட்டே இருந்தா எப்படி?
திருவண்ணாமலைக்கு எங்கள் அப்பா மாதத்திற்கொருமுறை போவார். நான் இதுவரை போனதில்லை....
இம்முறை இந்தியா சென்றால் போக இருக்கிறேன்...
எப்பவாச்சும் அரட்டை அடிக்கலாம். ஆனா எப்பவும் அரட்டை அடிச்சுட்டே இருந்தா எப்படி?
திருவண்ணாமலைக்கு எங்கள் அப்பா மாதத்திற்கொருமுறை போவார். நான் இதுவரை போனதில்லை....
இம்முறை இந்தியா சென்றால் போக இருக்கிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
சாமி யார்? wrote:
மொதலாளி, நம்ம தொழில் புதன் சம்மந்தமான தொழிலு. சொசியத்த நேரம் போகாம பாத்துக்கிட்டு இருப்பேன். அம்புட்டுதேன். சாதகம் எழுதனும்னா சாப்ட்வேரு லாயக்கி படாது. அது ராசிக்கட்டத்த மட்டும் வேணா சரியா காட்டும். மத்தபடி அது என்னக்கேட்டா..................ஆங்......... இன்னாத்த சொல்ல. பொறவு சாப்ட்வேரு காரவுக என்னைய செருப்பால அடிக்க வந்துருவாக. ஏற்கனவே நா இந்த வெப்பு சைட்டுல ஐசியுலதேன் இருக்கேன். ஓவரா எதுனாச்சி சொன்னான்னா என்ன உசுரோட பொதச்சிருவாக. இன்னாத்துக்கு வம்பு.
உங்கள் கருத்தைச் சொல்ல இங்கு எந்தத் தடையும் இல்லை! தாராளமாகக் கூறலாம்! ஜாதகம் எழுத இந்த மென்பொருட்கள் 100% உதவும் என்பது சரியானதல்லதான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
உங்களை அழ வைப்பதல்ல என் நோக்கம் உங்கள் தமிழ் என்னை சிரிக்க வைக்குது அம்புட்டுத்தானசாமி யார்? wrote:புதிய நிலா wrote:மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ![]()
![]()
![]()
சரி தாயீ நல்லா கீழ விழுந்து விழுந்து சிரிங்க. நீங்க சிரிச்சி சிரிச்சி என்னைய அழ வச்சிராதீங்க தாயீ.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
மஞ்சுபாஷிணி wrote:சாமியார் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க.... கிரிவலம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.....
எப்பவாச்சும் அரட்டை அடிக்கலாம். ஆனா எப்பவும் அரட்டை அடிச்சுட்டே இருந்தா எப்படி?
திருவண்ணாமலைக்கு எங்கள் அப்பா மாதத்திற்கொருமுறை போவார். நான் இதுவரை போனதில்லை....
இம்முறை இந்தியா சென்றால் போக இருக்கிறேன்...
மஞ்சுபாஷினி தாயீ, நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டீக. நா பொறந்தது வாய்க்குள்ள நொழயாத ஒரு ஊரு. அதேன் திருவண்ணாமலைன்னு சும்மா எழுதிருக்கேன். திருவண்ணாமலைய நெனச்சாலே முக்தி தரும்னு பெரியவுக சொல்லுவாக. நமக்கு நெனப்பு இருக்கோ இல்லியோ, கிருக்கியாது வப்புமேன்னு எழுதிருக்கேன். நா ஒரு டுபாக்கூரு பார்ட்டி தாயீ. ஆனா சோசியம் மட்டும் கரீட்டா சொல்லிருவேன். அதேன் நம்ம ஸ்டைலு.
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
புதிய நிலா wrote:உங்களை அழ வைப்பதல்ல என் நோக்கம் உங்கள் தமிழ் என்னை சிரிக்க வைக்குது அம்புட்டுத்தானசாமி யார்? wrote:புதிய நிலா wrote:மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ![]()
![]()
![]()
சரி தாயீ நல்லா கீழ விழுந்து விழுந்து சிரிங்க. நீங்க சிரிச்சி சிரிச்சி என்னைய அழ வச்சிராதீங்க தாயீ.
நிலா தாயீ, ரொம்ப டே ங்சு .
சாமி யார்? wrote:
மஞ்சுபாஷினி தாயீ, நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டீக. நா பொறந்தது வாய்க்குள்ள நொழயாத ஒரு ஊரு. அதேன் திருவண்ணாமலைன்னு சும்மா எழுதிருக்கேன். திருவண்ணாமலைய நெனச்சாலே முக்தி தரும்னு பெரியவுக சொல்லுவாக. நமக்கு நெனப்பு இருக்கோ இல்லியோ, கிருக்கியாது வப்புமேன்னு எழுதிருக்கேன். நா ஒரு டுபாக்கூரு பார்ட்டி தாயீ. ஆனா சோசியம் மட்டும் கரீட்டா சொல்லிருவேன். அதேன் நம்ம ஸ்டைலு.
வாயில் நுழையாத பெயராக இருந்தாலும் அதை அனைவருக்கும் அறியச் செய்வதுதானே நாம் அந்த மண்ணுக்குச் செய்யும் பெருமை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|