புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_m10ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Apr 17, 2011 6:11 pm

First topic message reminder :

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0316

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0319c

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0317

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0318

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0312s

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0313ak

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0314

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Img0315

நண்பர்களுக்கு வணக்கம். நான் வழக்கமாக ஈகரை தளத்தை கம்ப்யூட்டரில்தான் பிரவுஸ் பண்ணுவேன். இன்று தற்செயலாக என்னுடைய மொபைலில் பிரவுஸ் பண்ணுவோம் என்று நினைத்து, மொபைலில் பிரவுஸ் பண்ணினேன். அட்ரஸ் அடிச்சி என்டர் பண்ணியவுடன் வியந்து விட்டேன். ஏனெனில் முகப்புத்தோற்றம் அருமையாகவும் வசதியாகவும் தெளிவாகவும் உள்ளது. மற்ற வெப்சைட்டுகளை பிரவுஸ் பண்ணும்பொழுது அடிக்கடி ஜூம் பண்ணி படிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தளம் மொபைலில் பார்க்கவும் வசதியாக உள்ளது. இதற்காக இந்த தளத்தின் உரிமையாளருக்கு மொபைல் யூசர்ஸ் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

காணமல் போனது பற்றிய அறிவிப்பு:
இந்த தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார் என்பதை ஜாதக ரீதியாக விளக்கி ஒரு கட்டுரை இந்த தளத்தில் மக்கள் பார்வைக்காக பப்ளிஷ் செய்திருந்தேன். அதை மறுநாள் வந்து பார்த்தால் வைத்த இடத்தில் அந்த கட்டுரையை காணவில்லை. அந்த கட்டுரையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஈகரை சார்பாக தக்க சன்மானம் வழங்கப்படும்.

அடையாளம்: காணாமல் போன அன்றுஅந்த கட்டுரை ப்ளூ கலர் பாண்டுடடன் "ஜெ. தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்" கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடிச்சி குடுத்தீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகுங்க.



ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Apr 20, 2011 8:20 pm

மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:22 pm

சாமி யார்? wrote:
சிவா wrote:
சாமி யார்? wrote:அடுத்த மாசம் எட்டாந்தேதி குறு மேச ராசிக்கு வர்றாரு. இம்புட்டு நாளா மீன ராசில குந்திக்கினு பட்டைய கெலப்பிக்கிநு இருந்தாக.

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!

சோசியம் சொல்றவுக புல்லா இதத்தேன் சொல்லிக்கினு இருப்பாக.

ஓ, நீங்கள் ஜோசியரா? மகிழ்ச்சி!

கணினி ஜோதிடமா? இப்பொழுதுதான் ஜோதிடம் பார்க்க மென்பொருட்கள் வந்துவிட்டனவே!



ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Wed Apr 20, 2011 8:23 pm

புதிய நிலா wrote:மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சரி தாயீ நல்லா கீழ விழுந்து விழுந்து சிரிங்க. நீங்க சிரிச்சி சிரிச்சி என்னைய அழ வச்சிராதீங்க தாயீ.

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Wed Apr 20, 2011 8:28 pm

சிவா wrote:
சாமி யார்? wrote:
சிவா wrote:
சாமி யார்? wrote:அடுத்த மாசம் எட்டாந்தேதி குறு மேச ராசிக்கு வர்றாரு. இம்புட்டு நாளா மீன ராசில குந்திக்கினு பட்டைய கெலப்பிக்கிநு இருந்தாக.

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!

சோசியம் சொல்றவுக புல்லா இதத்தேன் சொல்லிக்கினு இருப்பாக.

ஓ, நீங்கள் ஜோசியரா? மகிழ்ச்சி!

கணினி ஜோதிடமா? இப்பொழுதுதான் ஜோதிடம் பார்க்க மென்பொருட்கள் வந்துவிட்டனவே!

மொதலாளி, நம்ம தொழில் புதன் சம்மந்தமான தொழிலு. சொசியத்த நேரம் போகாம பாத்துக்கிட்டு இருப்பேன். அம்புட்டுதேன். சாதகம் எழுதனும்னா சாப்ட்வேரு லாயக்கி படாது. அது ராசிக்கட்டத்த மட்டும் வேணா சரியா காட்டும். மத்தபடி அது என்னக்கேட்டா..................ஆங்......... இன்னாத்த சொல்ல. பொறவு சாப்ட்வேரு காரவுக என்னைய செருப்பால அடிக்க வந்துருவாக. ஏற்கனவே நா இந்த வெப்பு சைட்டுல ஐசியுலதேன் இருக்கேன். ஓவரா எதுனாச்சி சொன்னான்னா என்ன உசுரோட பொதச்சிருவாக. இன்னாத்துக்கு வம்பு.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 8:28 pm

சாமியார் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க.... கிரிவலம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.....

எப்பவாச்சும் அரட்டை அடிக்கலாம். ஆனா எப்பவும் அரட்டை அடிச்சுட்டே இருந்தா எப்படி?

திருவண்ணாமலைக்கு எங்கள் அப்பா மாதத்திற்கொருமுறை போவார். நான் இதுவரை போனதில்லை....

இம்முறை இந்தியா சென்றால் போக இருக்கிறேன்...




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:31 pm

சாமி யார்? wrote:

மொதலாளி, நம்ம தொழில் புதன் சம்மந்தமான தொழிலு. சொசியத்த நேரம் போகாம பாத்துக்கிட்டு இருப்பேன். அம்புட்டுதேன். சாதகம் எழுதனும்னா சாப்ட்வேரு லாயக்கி படாது. அது ராசிக்கட்டத்த மட்டும் வேணா சரியா காட்டும். மத்தபடி அது என்னக்கேட்டா..................ஆங்......... இன்னாத்த சொல்ல. பொறவு சாப்ட்வேரு காரவுக என்னைய செருப்பால அடிக்க வந்துருவாக. ஏற்கனவே நா இந்த வெப்பு சைட்டுல ஐசியுலதேன் இருக்கேன். ஓவரா எதுனாச்சி சொன்னான்னா என்ன உசுரோட பொதச்சிருவாக. இன்னாத்துக்கு வம்பு.

உங்கள் கருத்தைச் சொல்ல இங்கு எந்தத் தடையும் இல்லை! தாராளமாகக் கூறலாம்! ஜாதகம் எழுத இந்த மென்பொருட்கள் 100% உதவும் என்பது சரியானதல்லதான்!



ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Apr 20, 2011 8:32 pm

சாமி யார்? wrote:
புதிய நிலா wrote:மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சரி தாயீ நல்லா கீழ விழுந்து விழுந்து சிரிங்க. நீங்க சிரிச்சி சிரிச்சி என்னைய அழ வச்சிராதீங்க தாயீ.
உங்களை அழ வைப்பதல்ல என் நோக்கம் உங்கள் தமிழ் என்னை சிரிக்க வைக்குது அம்புட்டுத்தான



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Wed Apr 20, 2011 8:33 pm

மஞ்சுபாஷிணி wrote:சாமியார் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க.... கிரிவலம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.....

எப்பவாச்சும் அரட்டை அடிக்கலாம். ஆனா எப்பவும் அரட்டை அடிச்சுட்டே இருந்தா எப்படி?

திருவண்ணாமலைக்கு எங்கள் அப்பா மாதத்திற்கொருமுறை போவார். நான் இதுவரை போனதில்லை....

இம்முறை இந்தியா சென்றால் போக இருக்கிறேன்...

மஞ்சுபாஷினி தாயீ, நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டீக. நா பொறந்தது வாய்க்குள்ள நொழயாத ஒரு ஊரு. அதேன் திருவண்ணாமலைன்னு சும்மா எழுதிருக்கேன். திருவண்ணாமலைய நெனச்சாலே முக்தி தரும்னு பெரியவுக சொல்லுவாக. நமக்கு நெனப்பு இருக்கோ இல்லியோ, கிருக்கியாது வப்புமேன்னு எழுதிருக்கேன். நா ஒரு டுபாக்கூரு பார்ட்டி தாயீ. ஆனா சோசியம் மட்டும் கரீட்டா சொல்லிருவேன். அதேன் நம்ம ஸ்டைலு.

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Wed Apr 20, 2011 8:35 pm

புதிய நிலா wrote:
சாமி யார்? wrote:
புதிய நிலா wrote:மறுபடியும் சிரிப்பை அடக்க முடியல சாமியார்
ஐயோ ஐயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சரி தாயீ நல்லா கீழ விழுந்து விழுந்து சிரிங்க. நீங்க சிரிச்சி சிரிச்சி என்னைய அழ வச்சிராதீங்க தாயீ.
உங்களை அழ வைப்பதல்ல என் நோக்கம் உங்கள் தமிழ் என்னை சிரிக்க வைக்குது அம்புட்டுத்தான

நிலா தாயீ, ரொம்ப டே ங்சு .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:37 pm

சாமி யார்? wrote:

மஞ்சுபாஷினி தாயீ, நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டீக. நா பொறந்தது வாய்க்குள்ள நொழயாத ஒரு ஊரு. அதேன் திருவண்ணாமலைன்னு சும்மா எழுதிருக்கேன். திருவண்ணாமலைய நெனச்சாலே முக்தி தரும்னு பெரியவுக சொல்லுவாக. நமக்கு நெனப்பு இருக்கோ இல்லியோ, கிருக்கியாது வப்புமேன்னு எழுதிருக்கேன். நா ஒரு டுபாக்கூரு பார்ட்டி தாயீ. ஆனா சோசியம் மட்டும் கரீட்டா சொல்லிருவேன். அதேன் நம்ம ஸ்டைலு.

வாயில் நுழையாத பெயராக இருந்தாலும் அதை அனைவருக்கும் அறியச் செய்வதுதானே நாம் அந்த மண்ணுக்குச் செய்யும் பெருமை!



ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக