புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
prajai
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
சிவா
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
432 Posts - 48%
heezulia
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
29 Posts - 3%
prajai
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பேனர் -புதுக்கவிதை Poll_c10பேனர் -புதுக்கவிதை Poll_m10பேனர் -புதுக்கவிதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனர் -புதுக்கவிதை

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sun Apr 17, 2011 6:26 am

தற்போது-
அனேக விசேசங்களையும்
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது
பேனர்

மணமகளே இல்லாமல் கூட
திருமணம் நடக்கும்
பேனர் இல்லாமல்?

பிரபலங்களின்
பிறந்தநாள் விழா
தொழிலதிபர் வீட்டு
பூப்பூ நீராட்டு விழா
காதணி விழா-
குடிபுகு விழா-
எல்லாவற்றிற்கும்
பிரமாண்டமான பேனர்கள்

ஏழு- பதினாறு- முப்பதாம் நாள்
துக்கத்திற்கும்
கண்ணீர்துளி சொட்டும்
கருப்பு வெள்ளை பேனர்கள்

அடச்சீ!
ஒரே ஒரு
சடங்கிற்குத்தான்
இன்னும் யாரும்
பேனர்வைக்கத்
துணியவில்லை

ஆடம்பரத்தின்
அடையாளமாக
விளம்பர மோகத்தின்
வெளிப்பாடாக
விளங்கும் பேனர்களின்
மீதான ஆத்திரம்
அடங்கிப்போகிறது-
ஆர்ப்பாட்டமில்லாமல் அது
ஓட்டைக்குடிசைகளுக்கு
திரையாகிடும்போதும்
ஏழைக் குளியலறைக்கு
சுவராகிடும்போதும்.

புதுவைப்பிரபா-

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 17, 2011 6:51 am

ஆடம்பரத்தின்
அடையாளமாக
விளம்பர மோகத்தின்
வெளிப்பாடாக
விளங்கும் பேனர்களின்
மீதான ஆத்திரம்
அடங்கிப்போகிறது-
ஆர்ப்பாட்டமில்லாமல் அது
ஓட்டைக்குடிசைகளுக்கு
திரையாகிடும்போதும்
ஏழைக் குளியலறைக்கு
சுவராகிடும்போதும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 7:47 am

கவிதை அருமை மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 17, 2011 7:57 am

பேனர் இல்லா கல்யாணங்கள்
இல்லதவன் வீட்டு கல்யாணமாகவே கருதப்படுகிறது. பேனர் வைக்க ஆகும் ஆயிரம் ரூபாயில் மணமக்களுக்கு பயனுள்ள பரிசுப் பொருளை வாங்கி கொடுத்தால் காலத்திற்கும் மனதில் நிற்கும். நல்ல வேலை தேர்தலுக்கு பேனர் தடை செய்யப்பட்டது. இல்லையென்றால், கற்பனை செய்து பாருங்கள். ஐயோ!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 5:37 pm

பாஸ் பேனரால இருக்கும் ஒரே நன்மை அதுதான் - அருமை தோழா தொடருங்கள் இதுபோல

ஈகரை தமிழ் களஞ்சியம் பேனர் -புதுக்கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 17, 2011 5:38 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Mon Apr 18, 2011 6:39 am

ரமேசு குமார்,முரளிராஜா, அறிமுக நாயகன், பாலா கார்த்திக் மற்றும் ரபீக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 11:15 pm

ஆடம்பரத்தின்
அடையாளமாக
விளம்பர மோகத்தின்
வெளிப்பாடாக
விளங்கும் பேனர்களின்
மீதான ஆத்திரம்
அடங்கிப்போகிறது-
ஆர்ப்பாட்டமில்லாமல் அது
ஓட்டைக்குடிசைகளுக்கு
திரையாகிடும்போதும்
ஏழைக் குளியலறைக்கு
சுவராகிடும்போதும்.
அருமையான அர்த்தம் உள்ள வரிகள்...பாராட்டுக்கள்.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பேனர் -புதுக்கவிதை Friendshipcomment54பேனர் -புதுக்கவிதை 00fq051jst
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 19, 2011 4:16 am

தேனி சூர்யாபாஸ்கரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Fri May 13, 2011 8:35 am

மனிதில் பதிந்தது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக