புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லா வந்துடும் ஆமா
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
First topic message reminder :
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்
மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்
“பகவானே
அப்ப நான்?”
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்
மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்
“பகவானே
அப்ப நான்?”
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான்
நன்றி தோழா
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
முரளிராஜா wrote:தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லுManik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான்
ஏன்னா எனக்கும் புரியல
அது என்னா உங்க ரெண்டு பேருக்குள்ளும் அப்படி ஒரு அண்டர் ஸ்டேண்டிங்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
ஒரு முறை சென்னைக்கு காந்தி வந்திருந்த நேரம். அவரது கூட்டத்துக்கு போயிட்டு வந்த ஒரு ரிக்ஷா தொழிலாளி அவரது மணைவியிடம்” நேத்து காந்தி பேச பேசக் கை தட்டி கை தட்டி கை ரெண்டும் காத்துப் போனதாக சொன்னான்.
“அப்படியா அப்படி என்னதான்யா பேசினார்?” என்ற மனைவியிடம் “ யாருக்குத் தெரியும் ,அவர் என்ன பாஷைலப் பேசினார்னே தெரியாதே” என்று சொல்லவே,
”அட லூசு புரியாம எதுக்குய்யா கை தட்டின?”
“ அவர் என்ன பேசினார்னு தெரியாது. ஆனாஅவர் என்ன பேசினாலும் நம்ம விடியலுக்காகத்தானே பேசுவார். அந்த நம்பிக்கைதான் புள்ள “
இந்த நம்பிக்கைதான் மணி க்கு
போதுமா முரளி
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Aathira wrote:கோயில் அர்ச்சகரிடம் சாமி பேசுவதாக எழுதியுள்ளார். சாமி ஏழைகள் மீதுதானே வருகிறது.முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
“பாலை ஊத்துடா தேன ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டுகிட்டே சூடம் ஏத்துடான்னு” அதைத்தான் எழுதியுள்ளார் முரளி.
ஆஹா ஆதிரா ஆகக் கிட்ட வந்து என்னை காப்பாத்தியிருக்கீங்க
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
ஸ்ரீமதி வேலன் wrote:கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா?
ஆஹா கிட்டத் தட்ட
நன்றி ஸ்ரீமதி
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கும் புரியுது.
வித்தியாசமான கவிதை எட்வின்.
இதற்கான விளக்கத்தை கொடுத்த ஆதிரா அக்காவுக்கும் என் நன்றி
நன்றி சுதா
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
முரளிராஜா wrote:உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
அவ்வளவு கஷ்டப் பட்டு காந்தி கதை எல்லாம் சொல்லி நான் விளக்கினா நன்றி ஆதிராவுக்கு மட்டுமா?விடுங்க வயசானவங்களத் தானே மதிப்பீங்க?
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின் wrote:
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்
மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்
“பகவானே
அப்ப நான்?”
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
ஆழ்ந்த சிந்தனை....
உள்ளுக்குள் சுறுசுறுவென தகிக்கும் கோபம் இப்படி பகவானின் வாயிலிருந்து வருவது போல கவிதை வரிகளில் கொட்டி மனதை ஆற்றி கொண்டீர்.....
உண்மையே....
இறைவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை....
ஆனால் மனிதனோ இறைவனை கூட வகைப்பிரிக்கிறான், தன் வசதிக்கேற்ப மாற்றி வைக்கிறான்.... கலியுகத்தில் இது மட்டும் இல்லை இன்னும் விநோதங்கள் நடக்க தான் போகுது... அதற்கு முன்னுரையா தான் அழகிய கவிதையா எளிய நடையில் தந்திருக்கீங்க எட்வின்....
முதல் முறை உங்களின் கவிதை வாசிக்கிறேன்.... கட்டுரைகள் தான் உங்களுடையது வாசித்து இருக்கேன்... இனி கவிதைகளிலும் அசத்துங்கள்....
அன்பு வாழ்த்துக்கள் எட்வின்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5