புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 16, 2011 6:23 pm

First topic message reminder :

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 16, 2011 8:36 pm

சரியான நேரத்துல சரியான பதிவு போட்டிருக்கீங்க அண்ணா இந்த தகவலை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். சில நபர்களின் தொல்லையால் அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனை தடுக்க இதுவே சிறந்த வழி நன்றி அண்ணா ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 2825183110 ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 2825183110 ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 2825183110

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 8:37 pm

உண்மையில் ஈகரை தான் அனைத்து உறவுகளுக்கும் சுதந்திரமாக பேச்சு உரிமை கொடுத்துள்ளது அதை நாமே கேவலப்படுத்திக்கொள்ள வேண்டாம் யாராக இருந்தாலும் இத்துடன் நிறுத்தி கோள்ளுங்கள்!

பயப்படாமல் அறிவியுங்கள் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்... ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 1772578765

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Apr 16, 2011 9:25 pm

Aathira wrote:தமிழன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

பல உன்னதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஈகரை என்பதை அறிந்தவர்கள் ஈகரையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை நம்புகிறோம். அதையே வேண்டுகிறோம்...
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 224747944 ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 2825183110 ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 677196 ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 677196 ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 678642

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 16, 2011 10:29 pm

கொடுக்கப்பட்ட சுதந்திரம் மீறப்படும் போது பறிக்கப்படுவதோ,
தண்டிப்பதோ தவறில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது நமது கடமை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 16, 2011 10:34 pm

கண்டிக்கதக்கது..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 21, 2011 4:13 pm

இதுபோல நிகழ்வதை தவிர்க்க , தனிமடல் அனுப்புவதில் சில திருத்தம் கொண்டுவரலாம்..

ஈக்ரையில் விருந்தினர் , மற்றும் புதியவர்களுக்கு மற்ற உறுப்பினார்களுக்கு தனிமடல் அனுப்பும் வசதி இல்லாமல் செய்யலாம்.

இளையநிலாவிலிருந்து உள்ள அனைவருக்கும் தனி மடல் அனுப்பும் வசதி செய்தால் இப்பிரச்சனை சற்று குறையும் என்று நினைக்கின்றேன்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 5:27 pm

இங்கு வந்து தளத்தில் இணைவாதின் நோக்கமே நல்ல நட்புடன் கூடிய சகோதரத்துவ எண்ணமாகும் ,,இதில் யார் தேவை இல்லாமல் மற்றவருக்கு தொந்தரவு கொடுப்பது மிகவும் அசிங்கமான செயலாகும்
சகோதரிகள் தங்களுக்கு இதுபோல அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனே நிர்வாகத்தினருக்கு தெரிவிப்பது கடமையான ஒன்றாகும் ,ஏனெனில் ஆரம்பத்திலே அந்த கருங்காளிகளுடைய நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் ,,
பெண்களுக்கு நிர்வாகத்தில் உள்ள ஆண்களிடம் கூறுவதற்கு ஏதேனும் சங்கடம் இருந்தால் அவர்கள் ஆதிர அக்கா ,மஞ்சு அக்கா,மற்றும் உதயசுதா அக்கா இவர்களுக்கு தனிமடல் அனுப்பி தங்களுடைய அசௌரியங்களை கூறினால் நடவடிக்கை எடுக்க எதுவாயிருக்கும்

குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விளைகிறேன்,நல்ல முறையில் ,நாகரிகமான முறையில் நட்பு பாராட்டுவாத்ற்கு உள்ள இடம்தான் இந்த ஈகரை ,,அதை விடுத்து தேவை இல்லாமல் குழப்பம் செய்தால் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் என கூறிக்கொள்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 21, 2011 5:46 pm

இதில் சிலர் பேசும் பொது சில தவறான வார்த்தைகள் வருவதை நானும் கவனித்து இருக்கிறேன் ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. - Page 2 56667 . இதுபோல் இருப்பவர்கள் கட்டாயம் தண்டிக்க பட வேண்டும். புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Thu Apr 21, 2011 6:01 pm

இது ஒரு நல்ல உறவை ஏற்படுதும் தளம் இதை நல்ல முறையால் பயன் பாடுதுவது நல்லது தோழர் தோழிகாலே இல்லை என்றால் தண்டிக்க படவேண்டிய விஷயம்
ஜெயகுமார்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 21, 2011 6:06 pm

தேவையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக