புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
9 Posts - 4%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 1%
sanji
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 16, 2011 4:53 pm

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 4:58 pm

தல இத அப்பப்போ சொல்லி நியாபகபடுத்தவேண்டிருக்கே அவங்கவங்களுக்கே இது தெரிய வேணாமா - இருப்பினும் இதுபோல புகார்கள் வந்தால் அவர்கள்மீது கட்டாயம் மிக கடுமையான நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 5:01 pm

தமிழன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

பல உன்னதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஈகரை என்பதை அறிந்தவர்கள் ஈகரையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை நம்புகிறோம். அதையே வேண்டுகிறோம்...

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Tஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Iஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Rஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 5:02 pm

இது மிகவும் தவறான அணுகுமுறை
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 5:13 pm

ரொம்ப சரி தல.பெண் சகொதரிகளுக்கு நானும் சொல்லி கொள்கிறென்.
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.

இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Uஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Dஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Yஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Sஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Uஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Dஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 5:21 pm

இந்த விடயத்தில் ஆரம்பம் முதலாக நான் வெகு கவனத்துடன் இருந்து வருகிறேன் என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.

ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..

எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..

அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.

அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 5:23 pm

சரியான வார்த்தை தமிழன்.....

இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......

அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....

ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....

எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 16, 2011 6:28 pm

முக்கியமான விடயமிது நன்றி தமிழன் அண்ணா மேலதிகாரிகளும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள் உறவுகள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் அன்பதில் ஐயமில்லை

உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்

கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்

நேசமுடன் ஹாசிம்
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 16, 2011 7:00 pm

உண்மையில் ஈகரை தான் அணைத்து உறவுகளுக்கும் சுதந்திரமாக பேச்சு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது அதை நாமலாக கேவலபடுத்த வேண்டாம் யாராக இருந்தாலும் இத்துடன் நிறுத்தி கோள்ளுங்கள்!
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக