புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_m10இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 12:32 pm

First topic message reminder :

முன்குறிப்பு :- சமிபத்தில் ப்ளாக் எழுதும் ஒரு நண்பருடன் பேசிகொண்டிருந்தபோழுது எனக்கு தோன்றிய கருத்துக்களே இந்த பதிவு, இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று நம் ஈகரை கதாசிரியர்களும் கணினி ஜீவிகளும் தான் கூறவேண்டும் .

ஒரு நல்ல கதாசிரியனால் ஒரு நல்ல திரைப்படம் எடுத்து விட முடியாது. சினிமா என்னும் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் மணிரத்னம் போன்றவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது. இரண்டையும் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்களே நல்ல திரைப்படம் கொடுக்க முடியும். இணையமும் அப்படித்தான். இணையத்தின் சாத்தியங்களை அறிந்த பலரால் நல்ல படைப்புகள் எழுத முடிவதில்லை. படைப்புகளின் ஆசான்களுக்கு இணையத்தின் அசாத்தியமான சாத்தியங்கள் குறித்து தெரிவதில்லை. (நாம இது ரெண்டிலுமே இல்லை என்பது வேறு விஷயம் அதை இப்போ நோண்ட வேண்டாம்) சில உதாரணங்கள் பார்ப்போம்.

உங்கள் வலைப்பூவின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறம் என்று வைத்துக் கொள்வோம். எழுத்துகளின் நிறமும் வெள்ளையாய் இருந்தால் படிப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அதையே “செலக்ட்” செய்தால் தெரியும். அதை பயன்படுத்தி ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை சொன்னார் நண்பர். உண்மைதானே?

இன்னொரு ஐடியா. GIFF படங்கள் குறித்து அறிவோம். சலனப்படம் போன்றிருக்கும் இதை கதையின் நடுவே இணைத்து, கதைக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அதில் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

ஒரு க்ரைம் கதை எழுதுவோம். 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கொலையை நேரவாரியாக பத்தி பிரித்து எழுதிக் கொள்வோம். ஒரு கடிகாரத்தை நம் பதிவில் சேர்த்துவிடுவோம். நேரம் மாற மாற கதையின் தொடக்கம் அதற்கேற்றது போல மாறிவிடும். இது சற்று சிரமம்தான். ஆனால் கணிணி ஜாம்பவான்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எந்த நேரத்தில் உண்மையில் அக்கதையை படிக்க தொடங்குகறீர்களோ அந்த சமயத்தில் கதை தொடங்கும். பிறிதொரு நாள் வேறு நேரத்தில் படிக்க நேர்ந்தால் கதை வேறு இடத்தில் தொடங்கும். இது இணையத்தில் மட்டும்தானே சாத்தியம்?

உங்கள் கதையின் முக்கிய கருவாக ஒரு ஒலிக்குறிப்பை பயன்படுத்த நினைக்கிறீர்கள். இது அச்சு பிரதியில் சாத்தியமா? அப்படி ஏதும் இதுவரை கதைகள் வந்திருக்கின்றனவா? இல்லையென்னும் போது அக்கதை நிச்சயம் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்?

சுழல் கதைகள் என்று சொல்வார்கள். குட்டிக் குட்டிக் கதைகள்தான். ஒன்று முடியும் இடத்தில் அடுத்தக் கதை ஆரம்பிக்கும்.இதை நாம் அலுவலகத்தில் நடக்கும் Treasure Huntடோடு இணைத்துப் பார்ப்போம். நான் ஒரு கதை எழுதுகிறேன். அதில் இருக்கும் குறிப்பை கண்டறிந்தால் அடுத்த கதை யார் தளத்தில் இருக்கிறது என்று விளங்கிவிடும். இப்படியே வரிசையாக கதைகளை கண்டறிந்துவிட்டால் மொத்தமாய் ஐந்து குறிப்புகள் கிடைக்கும். இதை வைத்து இறுதி முடிவை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு இந்த ஐந்து குட்டிக்கதைளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய கதை இருக்கும். எல்லாக் கதையையும் கண்டறிந்து படித்தவருக்கே இக்கதை விளங்கும். இவ்விளையாட்டு சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமெனில் கதைகளும் நன்றாக இருக்க வேண்டும். இதற்குத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு இணைய சாத்தியங்கள் தெரிய வேண்டுமென்கிறேன்,

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இப்போதைக்கு இந்த வகை பதிவுகளில் உச்சமாக ஒன்றை செய்திருக்கிறார். எந்திரன் படத்திற்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதியிருந்தார். முதலில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது ரஜினி பிடிக்குமா பிடிக்காதா, ஏ.ஆர்.ரகுமான இசை ஓக்கேவா இல்லையா என்பது போன்ற கேள்விகள். நீங்கள் தரும் விடையை வைத்து அது ஒரு விமர்சனம் தரும். அது நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். Flashஐ பயன்படுத்தி அவர் செய்த அந்த விமர்சனம் இணையத்தில் மட்டுமே சாத்தியம்.

படைப்புத் திறனும் தொழில்நுட்பமும் சேர்ந்து இவ்வகையான கதைகளை படைக்கும் போது கற்பனையின் எல்லை விரிவைடையும். ஆக, கதாசிரியர்களே.. இது போன்ற மிரட்டலான கதைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். “மழை வெள்ளிக்கம்பியாய் பொழிந்துக் கொண்டிருந்தது. சாரதா ஜன்னலின் கம்பிகளில் வழியும் துளிகளை கைகளால்” என ஆரம்பிக்கும் பழங்கஞ்சிகளையே கொடுக்க வேண்டாம்.





ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 11:04 am

நீங்கள் பரிந்துரைத்த மாதிரி ஒன்று இன்று தினகரனின் இணைப்பான வசந்தம் இதழில் உள்ளது!!



இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 17, 2011 5:04 pm

ஐடியா நல்லாத்தான் இருக்குது........!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 5:30 pm

அறிமுக நாயகன் wrote:ஐடியா நல்லாத்தான் இருக்குது........!

ஐடியா கொடுக்கரதுலாம் எங்களுக்கு திமுகா ஆட்சியில இலவசம் கொடுக்கறா மாதிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 25, 2011 4:28 am

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 514396
ஆளுங்க wrote:நல்ல யோசனை...

சிலவற்றை நாமும் முயற்சி செய்யலாமே!!
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  - Page 2 514396

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக