புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முன்குறிப்பு :- எம்ஜிஆர் படம் வரை தெரியும். அதற்கு முந்தைய டிரெண்ட் எனக்கு தெரியவில்லை. அம்மாவிற்கோ, நண்பனுக்கோ ஹீரோ ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட, அதை தெரிந்துக் கொண்டு வில்லன் ஹீரோ முன்னாடி அட்டகாசம் செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவால் பொறுக்க முடியாமல் சத்தியத்தை மானசீக வாபஸ் பெற்று களத்தில் இறங்க, அங்கே தொடங்கும் ஒரு ஃபைட். இப்படித்தான் இந்த ஏப்ரல் மாதம் முழுக்க ஈகரை பக்கம் வரமாட்டேன் என நான் நண்பனிடம் சொல்லிவைக்க, அப்படியே அதை ஃபாலோ செய்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மாலையில் தோழி ஒருவர் வந்து படத்திற்கு அழைக்க, தவிர்க்க முடியாமல் நானும் சென்றுவிட, இதோ இப்பொழுது இந்தக் கருமத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பத்தி 1ன் பின்குறிப்பு: விமர்சன சூறாவளி கலை அண்ணனின் சட்டப்படி முதல் பத்தி இப்படித்தான் “செய்ய,இறங்க,ஓட,முடிக்க” என கமா போட்டு எழுத வேண்டுமாம். மொத்த பத்தியும் இரண்டு வாக்கியங்களில் எழுதி விட வேண்டுமாம்.
மாப்பிள்ளை என்றொரு திரைக்காவியத்தை கண்ட நான் இங்கே உங்கள் முன்னால் பரோலில் வெளிவந்த கைதி போல் நிற்கிறேன். நான் பட்ட பாட்டை படிக்கும் நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள் எனக்கு செய்யும் உதவி இல்லை. கடமை. பெரு நாட்டில் இப்படி ஒரு படம் பார்த்துவிட்டு வந்து இரவு நேரமென்றும் பார்க்காமல் எழுதும் எழுத்தாளானை அம்மக்கள் கொண்டாடுகின்றனர்.. தமிழ்நாடு லைட்டை ஆஃப் செய்யுடா கஸ்மாலம் என்று பக்கத்து வீட்டுக்காரன் திட்டும் அளவிலே இருக்கிறது. என் வாழ்வில் மிகப்பெரிய இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. ஒன்று இந்த விடியா தமிழகத்தில் பிறந்தது, இரண்டாவது மாப்பிள்ளை போன்ற ஆகாவலி படங்களை பார்த்து தொலைப்பது.
மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? அது சூப்பர்ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் படமாச்சே என்பவர்களுக்கு.. ஆம். அது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் ரஜினியின் மாப்பிள்ளை நடித்த இந்த மாப்பிள்ளை மாமனாரின் ஆல் டைம் பெஸ்ட் மொக்கையான குசேலனை சூப் வைத்து குடித்துவிடுகிறது. வீட்டோடு மாப்பிள்ளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டரோடு மாப்பிள்ளை மட்டும் கூடவே கூடாது என சூப்பர்ஸ்டாரின் காதுகளில் யாரேனும் கூவிவிடுங்கள். வழக்கமாக ஒரு மொக்கைப்படம் வந்தால் ரசிகர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “கதையை கேட்டானா இல்லையா?”. இரண்டு மாப்பிள்ளையின் கதையும் ஒன்றுதான். உடனே ”அப்புறம் ஏன் கதை என சுராஜ் தன் பெயரைப் போட்டுக் கொண்டாரென” என்னிடம் கேட்காதீர்கள். நான் அவ்விஷயத்தில் வைகோவைப் போல கையாலாகதவனாக இருக்கிறேன். விஷயம் என்னவென்றால் தமிழ் மசாலா படத்திற்கு தேவை கதை இல்லை. திரைக்கதையும், அதை தாங்கும் நடிகர்களும். இதில் தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும், மனிஷா கொல்றாடா என்பவரும், ஹன்சிகா முட்டிக்கோநீ என்பவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆசிஷ் வித்யார்த்தியும் அவர்தம் அழகிய ஒட்டுமீசையும் கூட உண்டு.
கதைதான் ஒரு படத்திற்கு முக்கியம் என்னும் அறிவுசீவிகள் “கைப்புள்ள. ஏமாறாத” என ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி உஷாராகும் வடிவேலுவை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இண்டெக்ஸ் ஃபிங்ரின் நெய்பரை காட்டிக் கொள்ளலாம். இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யப்படுத்தும் கதையை கந்தலாக்கி, அதை வெள்ளாவியில் போட்டு இன்னும் கசக்கி, அதை நாய்க்குட்டிக்கு போட்டு அழகுப்பார்த்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, செகண்ட் யூனிட் டைரக்ஷன், சிறப்பு சப்தம் பற்றியெல்லாம் நான் எழுதினால் பெரு நாட்டில் மட்டுமல்ல, சிறு நாட்டிலும் ஏளனம் செய்வார்கள். படத்தில் ஒரு ஆறுதலான விஷயம், தனுஷிற்கு வரும் கோவமெல்லாம் லாஜிக்கிலாக இருக்கிறது. தல அஜித் படம் பார்க்க சென்று, டிக்கெட் கிடைக்காமல் மேனஜருடன் சண்டைப் போட்டு பொட்டியை தூக்கி வந்துவிடுகிறார். அங்கே இயக்குனர் அற்புதமான ஒரு குறியீட்டை வைத்திருக்கிறார். ”தல படத்துக்கே டிக்கெட் கிடைக்கலைன்னா, எப்படி மத்த படத்துக்கு கிடைக்கும்?.” (இதுல எதுவும் உள்குத்து இல்லை எபதை நான் உறுதியுடன் கூறிகொள்கிறேன்)
மாப்பிள்ளை. பேரையாவது மாத்தியிருக்க வேண்டாமா? இப்போதோ எப்போதோ, இன்றோ நாளையோ மாப்பிள்ளையாக காத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் படம் பார்த்து தவறான முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? போகட்டும். கெளசல்யா போன்ற மொக்கை ஃபிகரிடமும் கூட ஏதாவது ஒண்ணு நல்லா இருக்குமே! இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லையா என நீங்கள் நினைக்கலாம். என்னோட ராசி நல்ல ராசி என்றொரு பாடல். அப்படியே ரீமிக்ஸ் தான். ஆனால் மெட்டை மாற்றாமல் பீட்டை மட்டும் மாற்றி கலக்கியிருக்கிறார். இதே ஃபார்முலாவை சுராஜும் பின்பற்றியிருந்தால் நான் நிம்மதியாக தூங்கியிருப்பேன். எல்லாம் விதியென போக முடியவில்லை.
பிகு: எல்லா பத்திக்கும் தனியே பின்குறிப்பு போடுகிறானே!! என்ன விஷயம் என யூகித்தீர்களா? ஆம். படத்தில் பெரும்பாலான “ட்விஸ்டுகள்” முதலில் காட்டப்படுகின்றன. அதன் பின் சம்பந்தப்பட்டவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் அது விளக்கபப்டுகிறது. இந்த த்ராபையான டெக்னிக்கை ஏதோ க்ரையோஜீனிக் இஞ்சினை கண்டுபிடித்தது போல் பெருமையாக காட்ட முயல்கிறார் இயக்குனர். அதே போலதான் நானும் அந்தந்த பத்திக்கு தொடர்புடைய விளக்கங்களை அங்கங்கே சொல்லிவிட்டேன்.
கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம். பக்கத்தில் பைபிளோ, கீதையோ இல்லை. அதில் கைவைத்து சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் “சத்தியமாக இனிமேல் நான் தனுஷ் ரசிகன் என சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆடுகளம் போல ஆறு படம் நடித்தாலும் இச்சத்தியம் ஆக்டிவாக இருக்கும்”. ஆமென்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
.
இப்படியே ரஜினி படங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் இன்னும் தாவாங்கட்டையில் தாடி வைத்துக்கொண்டு "ஹே மாணிக் பாட்ஷாடா" என தனுஷ் சொல்லப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நல்ல ரசனைய்யா உமக்கு...!படத்தில் மனிஷாவிற்கு மாமியார் ரோல். ஆனால் பாட்டி போல் இருக்கிறார்.
இதனால் ஆண்ட்டி போல் மட்டுமே இருக்கும் ஹன்சிகா அழகாக தெரிகிறார்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாம் சன் பிக்சர்ஸ் தான் இந்த படத்தை பாழ்படுத்தி விட்டது என்று சொல்லலாம். ரொம்ப ஓவரா பில்டப் கொடுத்தாலே நல்ல படம் கூட மோசமான படமா மாறுவதற்கு சாத்தியம் உண்டு...........
- sweetusvaizபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
இப்படியே ரஜினி படங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் இன்னும் சில நாட்களில் " நான் அண்ணாமலை " , ரீமேக் ஆகிடும் .....
ஸ்வீட்டஸ் வாய்ஸ் பெர்னாண்டோ
ஸ்வீட்டஸ் வாய்ஸ் பெர்னாண்டோ
- p.sureshபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011
வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு மீண்டும் மக்களை முட்டாளாக்கலாம் என்று நினைத்த சன் பிக்சர்ஸ்க்கு நல்ல சவுக்கடி.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3