புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜெய கல்யாணிபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009
எந்த ஒரு சம்பவம் சொன்னாலும் அது சம்பந்தமாக ஒரு குட்டி கதையை பாக்யராஜ் சொல்லுவார்.
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், சினிமா பற்றிய தகவல்களை ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பார்.
ஹாய் மதன்கிட்ட எந்த கேள்வி கேட்டாலும், அது பற்றி வியக்கத்தக்க வகையில் ஒரு பதிலை கைவசம் வச்சிருப்பார்.
எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க?உங்கள் கருத்துக்களை தரலாமே...

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்னிடம் நீங்க எந்த விசயத்தைபத்தி கேள்வி கேட்டாலும் அதுக்கு
"பதில் தெரியாது" அப்படிங்கற வார்த்தையை நான்
ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கேன்ங்க.இப்ப நீங்க கேட்ட
கேள்விக்கும் இதான் பதில்.
அதுக்காக நீங்க என் திறமையை ரொம்ப புகழகூடாது
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது
"பதில் தெரியாது" அப்படிங்கற வார்த்தையை நான்
ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கேன்ங்க.இப்ப நீங்க கேட்ட
கேள்விக்கும் இதான் பதில்.
அதுக்காக நீங்க என் திறமையை ரொம்ப புகழகூடாது
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- GuestGuest
தமிழீழம்,தமிழ் வரலாறு ,சேர சோழ பாண்டிய மன்னர் வரலாறு
கணினி ,இணையம் ,இணைய தளம் , அலை பேசி ,துப்பாகிகள் ,... இவை பற்றி மேலும் சில இங்கே சொல்ல முடியாது ,,,
கணினி ,இணையம் ,இணைய தளம் , அலை பேசி ,துப்பாகிகள் ,... இவை பற்றி மேலும் சில இங்கே சொல்ல முடியாது ,,,
- ஜெய கல்யாணிபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009
பரவாயில்லை .. இது கூட நல்லாத்தான் இருக்கு.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கலக்கிட்ட தம்பிமதன்கார்த்திக் wrote:தமிழீழம்,தமிழ் வரலாறு ,சேர சோழ பாண்டிய மன்னர் வரலாறு
கணினி ,இணையம் ,இணைய தளம் , அலை பேசி ,துப்பாகிகள் ,... இவை பற்றி மேலும் சில இங்கே சொல்ல முடியாது ,,,
முரளிராஜா wrote:என்னிடம் நீங்க எந்த விசயத்தைபத்தி கேள்வி கேட்டாலும் அதுக்கு
"பதில் தெரியாது" அப்படிங்கற வார்த்தையை நான்
ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கேன்ங்க.இப்ப நீங்க கேட்ட
கேள்விக்கும் இதான் பதில்.
அதுக்காக நீங்க என் திறமையை ரொம்ப புகழகூடாது
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது![]()
இந்த ஒற்றுமை நமக்குள் எப்படி ஏற்பட்டது! நானும் இதே வகையைச் சேர்ந்த அறிவாளிதான்~!
![எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க? 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எந்த சரக்குக்கு எந்த மிக்ஸ் சரியாகவரும் -- இத நான் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கேன்ங்க.
![எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க? 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க? 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அது நேரத்தைப் பொறுத்தது...
பணியில் இருப்பின், என் பணி சம்பந்தமான எந்த கோப்கைக் கேட்டாலும் சரி, எந்த தகவல் கேட்டாலும் சரி, நொடிப்பொழுதில் பதில் சொல்லி விடுவேன்..
ஆனால், நான் வீட்டுக்கு வந்த பின் அதைப் பற்றி கேட்டால்????
கேட்டவர் என்னைத் திட்ட வேண்டியது தான்..
உலகக்கோப்பை போட்டி நடந்த போது, சாதனை விவரங்கள் விரல் நுனியில்..
இப்போதோ, அவை எங்கே?
பொதுவாக, எந்த ஒரு விடயத்தையும் நான் உரைக்கும் போது தக்க ஆதாரங்களுடன் விளக்குவது என் வழக்கம்...
(சில தகவல்கள் எங்கோ எப்போதோ படித்தவையாக இருக்கும்.. அதை தேதி, பக்கம் முதற்கொண்டு கூறியதெல்லாம் உண்டு!!)
ஆனால், விவாதம் முடிந்து பல நாட்கள் கழித்து என்னிடம் அது பற்றி கேட்டால், இவனா இதைப் பற்றி அவ்வளவு ஆதாரத்தைப் புட்டு புட்டு வைத்து பேசினான் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம்!!
நான் எதையும் மீண்டும் படிக்காவிடில் கூட சமயத்திற்கு அவை எப்படி என் விரல் நுனிக்கு வருகிறன என்று அறியேன்!!

![எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கேட்டால் நீங்கள் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பீங்க? Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
எந்த விஷயம் FINGER TIP இல் என்றால்,
எல்லா விஷயமும் கணினியில் TYPE பண்ணும் போது. .
ரமணீயன்.
எல்லா விஷயமும் கணினியில் TYPE பண்ணும் போது. .
ரமணீயன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|