புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
21 Posts - 70%
heezulia
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
6 Posts - 20%
viyasan
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
213 Posts - 42%
heezulia
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
21 Posts - 4%
prajai
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
8 Posts - 2%
Guna.D
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
7 Posts - 1%
mruthun
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_m1010 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!''

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 2:10 pm

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!''

இது ஜோஷ்னா ரகசியம்

உலக அளவிலான ஸ்குவாஷ் தர வரிசைப் பட்டியலில் எந்த நேரத்திலும் முதல் ரேங்க்கை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ள இந்தியர் - ஜோஷ்னா சின்னப்பா!

கனவு நனவாகும் நாளுக்காக இரவு பகலாகப் பயிற்சியில் இருக்கிறார் ஜோஷ். ''ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயிற்சி. ஆனா, ஒவ்வொரு நாளும் விதவிதமா பிராக்டீஸ் பண்ணுவேன். வாரத்தில் மூணு நாள் ஜிம், மத்த நாட்களில் சைக்கிளிங், ஜாக்கிங்னு உடலை ரிலாக்ஸ் ஆக்கும் பயிற்சிகள் செய்வேன். தினமும் மூணு மணி நேரம் ஸ்குவாஷ் பயிற்சி. அதிலும் சும்மா நெட் பிராக்டீஸ் பண்ணாம, பிராக்டீஸ் கேம் ஆடுவேன். அதில்தான் கவனத்தைச் சிதற விடாம பிரஷர் சிச்சுவேஷன்களைச் சமாளிக்கும் பயிற்சி கிடைக்கும்.

'எப்படா இவ ரெஸ்ட் கொடுப்பா?’னு என் உடம்பு ஏங்கும் அளவுக்குப் பாதி நாள் இந்தப் பயிற்சிகளிலேயே போயிடும். கேப் கிடைச்சா... நல்லா ரெஸ்ட் எடுப்பேன்.

இதுக்கு நடுவில், அப்பப்போ ஸ்விம்மிங்... செம ஜாலியான எக்சர்சைஸ். மத்த பயிற்சிகளால் சோர்ந்துபோய் இருக்கும் உடம்புக்கு, ஸ்விம்மிங்தான் நல்ல ரிலாக்சேஷன்!'' எனும் ஜோஷ்னாவுக்கு யோகா மீதும் ஆர்வம் அதிகம்.

''உணவு விஷயத்தில் எப்படி?'' என்றால், ''ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடுவேன்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார். ''வழக்கமான மூணு வேளை உணவைப் பிரித்து, ஆறு வேளைகளாகச் சாப்பிடுவேன். பசிக்கப் பசிக்கச் சாப்பிடுவேன். மற்றபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிடுவேன். வாரத்துக்கு இரண்டு நாட்கள் கீரை சாப்பிட வெச்சிருவாங்க. சாப்பாட்டுக்கு ஏற்றபடி பயிற்சிகளில் தீவிரம் காட்டுவேன். ஜூஸ் நிறையக் குடிப்பேன். அது உடம்பின் எனர்ஜி குறையாமல் பார்த்துக்கொள்ளும். நிறையத் தண்ணீர் குடிப்பேன். உடம்போட நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதில் நான் ரொம்ப சமர்த்து!'' என்கிற ஜோஷ்னா, தீவிரமான சாக்லேட் பைத்தியம்.

''அது என்னவோ இன்னமும் சின்னக் குழந்தை மாதிரி சாக்லேட் மேல் அவ்வளவு ஆசையா இருக்கு. தோல்வியால் மனசு துவண்டுபோகாமல் இருக்க, சாக்லேட்தான் எனக்கு உதவுது!'' என்கிறார் குழந்தையாக.

உடலை உற்சாகப்படுத்தும் பயிற்சிகள் போக, போட்டிக்கு முந்தைய சில மணி நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்தும் தியானத்தில் ஈடுபடுவது ஜோஷ்னா வழக்கம். ''போட்டி ஆரம்பிக்க சில மணி நேரங்கள் இருக்கும்போது, அமைதியான இடத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவேன். 10 நிமிஷ ஆழ்ந்த தியானம், 10 நாள் தீவிரப் பயிற்சிக்குச் சமம். என்னதான் தீவிரமான பயிற்சிகள் மூலம் உடம்பை ஃப்ளெக்ஸிபிளா வெச்சுக்கிட்டாலும், ஸ்குவாஷ் விளையாடுறப்போ... மிகச் சில நொடிகளில் எதிராளிக்கு எதிரான வியூகங்கள் வகுப்பதற்கு மனசு நம்ம கன்ட்ரோல்ல இருக்கணும். ஒரே ஒரு கணம் நிதானம் தவறிப் பதற்றப்பட்டாலும், கேம் நம் கையைவிட்டு நழுவிடும். அதனால், பிராக்டீஸ் பண்ண மறந்தாலும், போட்டிக்கு முன் தியானத்தை மட்டும் தவறவிடவே மாட்டேன்!''

தன் வெற்றி ரகசியம் சொல்லும் ஜோஷ்னாவின் இறுதி பஞ்ச் இது...

''எப்பவும் மனசு சந்தோஷமா இருக்கணும். ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் தூங்கினா, அதைவிட உடம்புக்கு வேற பெரிய ரீ-சார்ஜ் கிடையாது. நாம தூங்கிட்டு இருந்தாலும், நம்ம உடம்பு சும்மா இருக்காது. அடுத்த நாள் நாம் இயங்குவதற்காக, நம் உடம்பு ரீ-சார்ஜ் ஆகிட்டேதான் இருக்கும். அதை எப்பவும் மிஸ் பண்ணவே கூடாது!''

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:39 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 15, 2011 10:56 pm

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Joshna%2BChinappa%2Bbeautiful%2Bsquash%2Bplayer

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 15, 2011 10:58 pm

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Squash%2BPlayer%2BJoshna%2BChinappa%2Btri%2Bcolor

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 15, 2011 10:59 pm

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!'' Joshna%2BChinappa%2Baward

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 16, 2011 11:14 am

தொடர்ந்து வெற்றிகள் தொடரட்டும்! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக