புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
49 Posts - 31%
i6appar
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 1:57 pm

First topic message reminder :

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''

'ஹே... அழகிய தீயே’ என்று பார்த்த மாத்திரத்தில் பாடத் தோன்றும் அதே அழகு ரீமா. தேகத்தில் இன்னும் பாலீஷ் தூக்கல். ஆனால், துடுக்குப் பேச்சு மட்டும் அப்படியே டிட்டோ!

'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''

''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது. ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''

''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே. ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன். அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 11:46 am

முரளி பாலா நல்ல அண்ணா நல்ல தம்பி.... எப்பப்பா உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம்? சொல்லுங்க ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 733974

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 11:48 am

மஞ்சுபாஷிணி wrote:முரளி பாலா நல்ல அண்ணா நல்ல தம்பி.... எப்பப்பா உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம்? சொல்லுங்க ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 733974

என்ன பண்றது அக்கா எங்க வீட்டுல இப்ப என்ன பார்த்தாலும் அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருக்கானுனு சொல்லுறாங்க அவுங்க கண்ணுக்கு எப்போ நான் பெரியவனா தெரியறது அப்புறம் தானே இதெல்லாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 1:51 pm

balakarthik wrote:என்ன பண்றது அக்கா எங்க வீட்டுல இப்ப என்ன பார்த்தாலும் அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருக்கானுனு சொல்லுறாங்க அவுங்க கண்ணுக்கு எப்போ நான் பெரியவனா தெரியறது அப்புறம் தானே இதெல்லாம்

நீங்க இன்னும் வளரனும் தம்பி! ஜாலி

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 2:12 pm

ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:என்ன பண்றது அக்கா எங்க வீட்டுல இப்ப என்ன பார்த்தாலும் அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருக்கானுனு சொல்லுறாங்க அவுங்க கண்ணுக்கு எப்போ நான் பெரியவனா தெரியறது அப்புறம் தானே இதெல்லாம்

நீங்க இன்னும் வளரனும் தம்பி! ஜாலி
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக