புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
8 Posts - 2%
prajai
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_m10SOல்லு Maக்கா Soல்லு ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

SOல்லு Maக்கா Soல்லு !


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 1:33 pm

SOல்லு Maக்கா Soல்லு !

அதாகப்பட்டது மக்களே... கல்லூரிப் பெண்களுக்காக... இனி, இதழ்தோறும் 'அவள் 16’ சார்பா நடத்தப்போற ஜாலி ஹோலி போட்டிதான் ''Soல்லு Maக்கா Soல்லு’!’! கேர்ள்ஸோட கேம்பஸ் லைஃப் கொண்டாட்டத்தை இன்னும் சியர்-அப் செய்யற கிரேஸி கேள்விகள்தான் இந்த 'ஆன் த ஸ்பாட்’ போட்டியில இடம் பெறும். ஜெயிச்சவங்களுக்கு பிரைஸ்! கலந்துக்கிட்டவங்களுக்கும் கன்ஸலேஷன் பிரைஸ்!

இந்த இதழ்ல கலக்க வர்றாங்க சென்னையில இருக்கற 'மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்' கேட்பரீ கேர்ள்ஸ்! ஒரு தங்கிலீஷ் கவிதை சொன்னோம்...

''அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
இருவரும் செல்வழி லவ்மொழி டாக்கினாலும்
போன் பேட்டரி சார்ஜ் செய்வதோடு
அவள் நின்றுகொள்ள...
இருவருக்கும் ரீ-சார்ஜ் செய்தே
புஸ்ஸானது அவன் பர்ஸ்!’'

- அப்படினு நாம செ(£)ல்லி முடிக்க, ''இதை நீங்க 'கவிதை’னு சொன்னதை முதல்ல வாபஸ் வாங்கணும்...''னு நமக்கு பல்பு கொடுத்தாங்க காயத்ரி.

''ஓ.கே... ஓ.கே... இந்த மொக்கை கவிதையை ஒரு நிமிஷத்துக்குள்ள மனப்பாடம் பண்ணிட்டு, மொபைல்ல யார் சீக்கிரம் டைப் பண்ணி எடுத்துட்டு வர்றாங்களோ... அவங்களுக்கு பத்து மார்க்!''னு நாம ரூல்ஸ் சொல்ல,

''என்னடி இது எது மாதிரியும் இல்லாம புது மாதிரியா இருக்கு!''னு முழிச்சாங்க வித்யா.

''விடுடி! நாமெல்லாம் செமஸ்டர் எக்ஸாமையே எஸ்.எம்.எஸ்-ல எழுதச் சொன்னாலும் சளைக்காம ஸ்கோர் செய்றவங்க... இதென்ன ஜுஜுபி!''னு சொன்ன கேர்ள்ஸ், 'ஸ்டார்ட்’ சொன்னதும் அவங்கவங்க மொபைல்ல மின்னல் வேகத்துல விரல்களால விளையாடினாங்க.

'' 'இருவரும் செல்வழி...’க்கு அப்புறம் என்னடி..?'’னு ஒரு துப்பட்டா பக்கத்து குர்தாகிட்ட குசுகுசுனு கேட்க, பறக்கும் படையாக பாய்ஞ்சு ''நோ காப்பி'’னு அவங்களை வார்ன் பண்ணித் திரும்பறதுக்குள்ள, ''ஃபினிஷ்டு!''னு ஒரு நிமிஷம் பத்து செகண்ட்ஸ்ல ஓடி வந்தாங்க எம்.பவித்ரா!

வாவ்... என்ன ஒரு பெர்ஃபெக்ஷன்! ஒரு வார்த்தை விடாம, ஒரு எழுத்துக்கூட மாறாம, cellvazhi, lovemozhi'ழ’க்கு எல்லாம் மறக்காம 'க்ஷ்லீ’ போட்டு அசத்தியிருந்த

எம்.பவித்ராவுக்கு கொடுத்தோம் பத்து மார்க்!

''வாட் நெக்ஸ்ட்?''னு ஆர்வமான பொண்ணுங்களுக்கு, '' '(a+b)2=a2+b2+2ab’ இந்த ஃபார்முலாவை அப்படியே தமிழ்ப்படுத்தி சொல்லணும்''னோம்.

''ஃபார்முலாவை தமிழ்ல்ல சொல்றதா?!''னு மண்டையைப் பிய்ச்சுக்கிட்ட மேத்ஸ் டிபார்ட்மென்ட் சகுந்தலாதேவிகளுக்கு, ''அ கூட்டல் ஆ... இப்படி ஆரம்பிச்சு அதைச் சொல்லணும்'' என்று கொஞ்சம் எடுத்துக் கொடுத்தோம்.

உடனே, ''ஐயோ!''னு டார்ச்சரானார் கார்த்திகா. ''கூல்டி! டிரை பண்ணிதான் பார்ப்போமே!''னு கேர்ள்ஸ் தெம்பேத்த, ஆரம்பமாச்சு அதகளம்! 'தமிழ்படுத்த’னு நாம சொன்னதை எப்படி புரிஞ்சுக்கிட்டாங்களோ... தமிழைப் படுத்தி எடுத்துட்டாங்க!

'அ கூட்டல் ஆ கூட்டல் இ கூட்டல்...’னு ஜானகி ஓவரா கூட்ட, 'அ கூட்டல் சதுரம் சமன் செவ்வகம்’னு திணறினாங்க ஜோதி. மொத்தமா சரியா இல்லைனாலும், நான்கு பிழைகளோட ஒரு வழியா சமன்பாட்டை மூச்சுத் திணற திணற சொல்லி முடிச்ச கே.பவித்ரா (இவர் வேறு பவித்ரா), எட்டு மார்க் எடுத்து அந்த ரவுண்டை வின் பண்ணினாங்க. ''இதுக்கு சரியான விடை... அ கூட்டல் ஆ முழுசதுரம் சமன் அ சதுரம் கூட்டல் ஆ சதுரம் கூட்டல் இரண்டு அஆ!''னு நாம சொல்லி முடிக்க... 'ஆ...'னு வாயைப் பொளந்தாங்க கேர்ள்ஸ்.

கேம் முடிஞ்சப்போ முக்கியமான ரெண்டு விஷயங்கள் நடந்திருந்தது. கேர்ள்ஸுக்கு எல்லாம் மேத்ஸ் கொஞ்சம் மறந்து போச்சு. நமக்கு தமிழ் சுத்தமா மறந்து போச்சு!

அடுத்தது, அரசியல்! 'பாலிடிக்ஸ்... ஐ ஹேட் இட் பா!’னு பாதிப் பொண்ணுங்க ரிவர்ஸ் கியர் எடுக்க, ''ஏண்டி ஸீன் போடறீங்க? 'அதைப் பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது’னு உண்மையை ஒப்புக்க வேண்டியதுதானே?'’னு கால்வாசிப் பொண்ணுங்க ஒபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தாங்க. ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழல்ல கோடிகளை அடிச்சது முதல்... வேட்பாளரை விஜயகாந்த் அடிச்சது வரை அப்டேட் அரசியல் நிலவரங்களை அடிச்சு துவைச்சு பிழிஞ்சு காயப்போட்டுட்டாங்க மிச்ச பொண்ணுங்க! கடைசியா நாம கேள்வியைப் போட்டோம்... ''தயாநிதி மாறனுக்கும் உதயநிதி ஸ்டாலினிக்கும் என்ன உறவு..?''

''எனக்குத் தெரியும். ரெண்டு பேருமே ஏ.டி.எம்.கே. பார்ட்டி!''னு சொல்லி பதற வெச்ச அந்த ஜீன் பார்ட்டியை எல்லாரும் பாய்ஞ்சு அடக்கி, ''அடிப்பாவி! ஏ.டி.எம்.கே. இல்லடி... டி.எம்.கே! உன்னோட பாலிட்டிக்ஸ் நாலெட்ஜ் எங்களுக்குப் புரிஞ்சுடுச்சு. தயவுசெஞ்சு இந்த ரவுண்டுல இதுக்கு மேல நீ அட்டம்ப்ட் பண்ணாதே...''னு ரெக்வஸ்ட் வெச்சாங்க.

அடுத்த ரெண்டு நிமிஷத்துக்குள்ள அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மருமகன்னு கிட்டத்தட்ட உலகத்துல இருக்கற எல்லா உறவு களையும் பொண்ணுங்க வரிசையா சொல்ல ஆரம்பிக்க, 'கிர்’ரடிச்சுடுச்சு நமக்கு.

''ஸ்டாப் ஸ்டாப்! உதயநிதிக்கு தயாநிதி மாறன் மாமா முறை!''னு நாமளே பதிலைச் சொல்ல, ''வொய் டென்ஷன்..? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!''னு சிரிச்சாங்க கேர்ள்ஸ்!

''ஓ.கே... இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டே இருந்தா... எப்பதான் பிரைஸ் தருவீங்க?'’னு கூட்டத்திலயிருந்து ஒரு கலகக்குரல் ஒலித்தது.

''விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் இப்போது பெர்ஃப்யூம் பாட்டில்கள் பரிசாக வழங்கப்படும்’'னு நாமளும் பொதுக்கூட்டம் ரேஞ்சுக்கு, இல்லாத மைக்ல அறிவிக்க, கைதட்டி ஆர்ப்பரிச்சது மகளிர் அணி.

''அதுக்காக நாளைக்கு காலேஜுக்கு யாரும் குளிக்காம வந்துடாதீங்க!'' கிடைத்த கேப்ல கலாய்ச்சாங்க சாபியா பானு. எட்டு மார்க்ஸோட இரண்டாம் இடம் பிடித்த கே.பவித்ராவுக்கு, ஒரு 'ஹாட் சாஸ் பேன்’, பத்து மார்க்ஸோட முதல் இடம் பிடிச்ச எம்.பவித்ராவுக்கு அழகான காலேஜ் பேக் இதையெல்லாம் பரிசா கொடுக்க, அத்தனை துள்ளல் அவங்க முகத்துல!

ஆல் மாவட்ட காலேஜ் கேர்ள்ஸ்... கலாட்டாவுக்கு ஆர் யூ ரெடி?! வர்ர்ர்ர்ர்ருவோம்ல!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக