புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%
mohamed nizamudeen
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை

Page 2 of 2 Previous  1, 2

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 12:06 pm

First topic message reminder :

இந்தியப் பிரதமர் -
மன்மோகன் சிங்

ஓட்டு போடவில்லை

ஏன்?

அவருக்கு

ஓட்டுப் போடச்சொல்லி
எந்த கட்சியும்

பணம் தரவில்லையோ?

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 6:40 pm

பிரதமர் வெளிநாடு சென்றது தெரியும்.

மே மாதம் சட்டசபைத் தேர்தல் என்பது அடிமட்ட இந்தியக் குடிமகன் கூட அறிந்த உண்மை. திடீரென எடுத்த முடிவல்ல தேர்தல் நாள்.

அப்படி இருக்க, எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்காகவும் வெளிநாட்டுப் பிரயானத்தை ஒத்தி வைத்திருக்க இயலும் என்பது தான் வாதமாகிறது இங்கு.

கலை நிகழ்சிகள் நடத்துவதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுக்களுடன் துபை சென்றது முதல் பாரதப் பிரதமர் வெளிநாடு சென்றது வரை தள்ளி வைக்க இயன்றஒரு நிகழ்ச்சிகள் தான்.

இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை/ கடமை ஓட்டளிப்பது ... அதை முன்னுதாரனமாக இவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து நிறைவேற்றியிருந்தால் ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

இப்போது...சாதாரண குடிமகன் சொல்லுவான்... அடப்போய்யா பிரதமரே ஓட்டு போடலை... என்னை வந்து கேள்வி கேக்கறீங்க. அவருக்கு மட்டும்தான் முக்கியமான வேலை இருந்ததா? எனக்கும் அதைவிட முக்கியமான வேலை இருந்ததென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவான்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 15, 2011 7:11 pm

பிரதமர் தன் வாக்கைச் செலுத்தி விட்டு சென்று இருக்கலாம் தான்..

ஆனால், அவர் சென்ற விடயம் தனி நபர் சார்ந்ததோ அல்லது இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் சார்ந்ததோ அன்று..

அவர் சீனா சென்ற காரணம் 5 நாட்டுத் தலைவர்கள் தொடர்புடையது..

BRICS (Brazil- Russia - India- China - South Africa) என்கிற வர்த்தக மாநாட்டுக்கு அவர் சென்றார்..
ஐம்பெருந் தலைவர்களின் மாநாடு 12 ஆம் தேதியே துவங்கி விட்டது!!

மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 7:18 pm

வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.

இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.

ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...!
:afro:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 15, 2011 7:27 pm

கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.

இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.

ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...!
:afro:

நீதிமன்றத்தின் கட்டளைக்கு அடிபணிகிறேன் மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 359383

மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 16, 2011 10:42 am

[quote="கலை"]
கலை wrote:நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று:afro:

சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)

ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க? சிரி

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 10:50 am

[quote="யாதுமானவள்"]
கலை wrote:
கலை wrote:நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று:afro:

சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)

ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க? சிரி

ஐயே... அது நீதிபதி ’கலை’ங்க..! அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 16, 2011 11:10 am

கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.

இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.

ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...!
:afro:

மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 11:18 am

கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.

இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.

ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...!
:afro:

நீங்க இப்படி சொன்னதுக்கப்புரம் நான் எதுவுமெ பேசலீங்கோ

மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Uமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Dமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Aமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Yமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Aமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Sமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Uமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Dமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 Hமன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 11:34 am

வை.பாலாஜி wrote:
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.

இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.

ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...!
:afro:

மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்...

சிவசிவா.. அபச்சாரம் அபச்சாரம்... திருந்தவே மாட்டேளா நீங்க..? ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 19, 2011 7:36 pm

நண்பர் முரளிராஜா அவர்களின் கருத்து நியம்தானே

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக