புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_lcapஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_voting_barஉன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நெனப்பு வந்துடுச்சி ......


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 11:55 am

First topic message reminder :

உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 Lady-under-tree-dwijen-gupta

நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 02, 2011 4:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க

சிறுகதைகள் இப்படியா இருக்கும். பாரதி, நா.காமராசன் போன்ற கவிஞர்கள் எழுதியதைபோலவே உள்ள (வசன) கவிதை

இன்ன இன்ன இன்னும் பெருசா எதிர் பாக்குறோம்

இவளோ பெருசு போதுமா
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 Bigstone



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Aug 02, 2011 5:01 pm

என்ன வரிகள் ..அற்புதமா இருக்கு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 02, 2011 5:12 pm

சே கவிதை அல்ல காவியம்
சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 5:13 pm

ஹாசிம் wrote:மூச்சுப்பிடிச்சு வாசிக்கச்செய்த வரிகள்
எளிய நடை அருமையான கவிதை ஐயா நன்றி



நன்றி ஹாசிம் அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 5:14 pm

ஜாஹீதாபானு wrote:சே கவிதை அல்ல காவியம்
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 224747944 உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 224747944



நன்றி சகோதரி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 02, 2011 5:15 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க

சிறுகதைகள் இப்படியா இருக்கும். பாரதி, நா.காமராசன் போன்ற கவிஞர்கள் எழுதியதைபோலவே உள்ள (வசன) கவிதை

இன்ன இன்ன இன்னும் பெருசா எதிர் பாக்குறோம்

இவளோ பெருசு போதுமா
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 Bigstone

படிக்குறதுக்கு கேட்டா முடிக்குறதுக்கு தருகிறீர்களே !

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 02, 2011 5:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க

சிறுகதைகள் இப்படியா இருக்கும். பாரதி, நா.காமராசன் போன்ற கவிஞர்கள் எழுதியதைபோலவே உள்ள (வசன) கவிதை

இன்ன இன்ன இன்னும் பெருசா எதிர் பாக்குறோம்

இவளோ பெருசு போதுமா
உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 Bigstone

படிக்குறதுக்கு கேட்டா முடிக்குறதுக்கு தருகிறீர்களே !


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 02, 2011 5:17 pm

மலரும் நினைவுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 5:33 pm

SK wrote:மலரும் நினைவுகள் உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... - Page 2 677196



நன்றி எஸ்‌கே அவர்களே.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 5:47 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
நினைவுகளின் சோக வரிகள்.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக