புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒபாமா அமோக வெற்றி
Page 1 of 1 •
இளையவர், முதியவர், ஏழை, பணக்காரன், குடியரசுக் கட்சியினர், ஜனநாயக் கட்சியினர், கருப்பர், வெள்ளையர், லத்தீன் நாட்டவர், ஆசியர்கள், அமெரிக்க பூர்வ குடிகள், ஊனமுற்றோர் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.
வெள்ளயர்கள் மட்டுமே அமெரிக்கர்கள் அல்லர், அனைவரும் ஒன்று சேர்ந்த நாடுதான் அமெரிக்கா என்பதை நிரூபித்துள்ளனர்.
வாஷிங்டன், நவ. 5: அமெரிக்காவின் 44-வது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பராக் ஒபாமா அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபராகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அதிபராக ஒபாமா பொறுப்பேற்கிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்தகைய அபார வெற்றியைப் பெற்ற முதலாவது வேட்பாளர் என்ற பெருமையும் இவரையே சாரும். அதிபர் பதவிக்கு வரும் கறுப்பு இனத்தைச் சேர்ந்த முதல் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மாற்றம் வந்துள்ளது: அமெரிக்காவில் மிகப் பெரிய மாற்றம் வந்துள்ளது என்று ஒபாமா தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். சிகாகோவில் திரண்டிருந்த 1.25 லட்சம் தொண்டர்கள் மத்தியில் அவர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்:
""இத்தகைய மாபெரும் வெற்றிக்குக் காரணமான ஆதரவாளர்களுக்குத்தான் முதலில் நன்றி செலுத்த வேண்டும். இந்த வெற்றி ஒரு நாள் இரவில் வந்ததல்ல. நீண்ட நாள் உழைப்பின் பலன் இன்று வெற்றியாக, மிகப்பெரிய மாற்றமாக அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ளது.
இளையவர், முதியவர், ஏழை, பணக்காரன், குடியரசுக் கட்சியினர், ஜனநாயக் கட்சியினர், கருப்பர், வெள்ளையர், லத்தீன் நாட்டவர், ஆசியர்கள், அமெரிக்க பூர்வ குடிகள், ஊனமுற்றோர் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளனர். வெள்ளையர்கள் மட்டுமே அமெரிக்கர்கள் அல்லர், அனைவரும் ஒன்று சேர்ந்த நாடுதான் அமெரிக்கா என்பதை நிரூபித்துள்ளனர்.

அதிபர் பதவிக்கு ஒரு போதும் நான் பரிசீலிக்கப்படவில்லை. போதிய நிதியின்றி தேர்தல் பயணத்தைத் தொடங்கினேன். எங்களது தேர்தல் பிரசாரம் வாஷிங்டன் மாளிகையில் தொடங்கவில்லை. மிகப் பெரிய அரங்குகளின் பின்பகுதியில்தான் பிரசாரம் தொடங்கப்பட்டது.
வெறுமனே வெற்றிபெற வேண்டும் என்பதற்காக என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். நாட்டின் பொருளாதார நிலையை நீங்கள் நன்கு உணர்ந்திருந்ததால்தான் இத்தகைய வெற்றியை அளித்துள்ளீர்கள். எதிர்காலத்தில் மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்துள்ளனர். இரண்டு யுத்தம், புவி வெப்பமாதல் மற்றும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஆகியனதான் என்னைத் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியுள்ளது.
21 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தேர்தல் பிரசாரம் தற்போதைய குளிர்காலத்தில் இதமான சூழலைப் போல வெற்றியாகக் கிடைத்துள்ளது. இந்த வெற்றி மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது. இந்த மாற்றத்தின் மூலம் பல மாற்றங்கள் நிகழும் என்பதன் முதல் கட்டமாக இதை நீங்கள் நிகழ்த்தியுள்ளீர்கள். மாற்றத்தை விரும்பாதிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. இந்த மாற்றம் உங்களால்தான் ஏற்பட்டுள்ளது.
நாம் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல, அனைவருமே நண்பர்கள்தான். நமது விருப்பங்கள் வேறு வேறாக இருந்தபோதிலும் நம்மிடையே நிலவும் பாசப்பிணைப்புதான் நம்மை இணைக்கிறது. அத்தகையோரின் வாக்குகளால்தான் வெற்றி சாத்தியமானது.
இந்தத் தேர்தல் பல விஷயங்களில் முதன்மையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது பல தலைமுறைக்கு பேசப்படும் தேர்தலாக அமைந்துள்ளது. வரிசையில் நின்று வாக்களித்த லட்சக்கணக்கானோரின் குரலாக இந்தத் தேர்தல் அமைந்தது. அதில் அட்லாண்டா மாகாணத்தில் 106 வயதுடைய ஆன் நிக்ஸன் கூப்பரின் குரலும் அடங்கும். முந்தைய அடிமைத் தலைமுறையைச் சேர்ந்த அந்த மூதாட்டியும் மாறுதலைக் கொண்டு வர முயன்றுள்ளார். அவருக்குத்தான் அமெரிக்கா எவ்விதம் மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பது தெளிவாகப் புரியும்.
எத்தகைய மாற்றங்களை மக்கள் விரும்புகின்றனர் என்பதை உணர்த்த வேண்டிய தருணமிது. நமது மக்களுக்கு வேலை வாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்வி, அனைவர் வாழ்விலும் வளம், அமைதியை பரப்புவது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மாற்றம் ஒன்றே வளர்ச்சி. ஆம் அதை நம்மால் முடியும் என்பதை நிரூபிப்போம்,'' என்று வெற்றி முழக்கமிட்டார் ஒபாமா.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1