புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஞ்சு துப்பும் பாம்புகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:19 am

First topic message reminder :

நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Spitting%20Cobra%20II

நஞ்சு துப்பும் பாம்புகள் எதிரியின் கண்களைக் குறிவைத்தே நஞ்சைத் துப்புகின்றன. இந்த பாம்புகளின் செயலைக் குறித்த ஆய்வில், எதிரியின் கண்களை நிச்சயமாகத் தாக்கிவிடும் வகையில் இவை தலையையும் கழுத்தையும் அசைப்பது தெரியவந்துள்ளது. இவை விஷத்தைத் துப்பிவிடுகின்றன என்பதைக் காட்டிலும் எதிரியின் முகத்தை நோக்கி விஷத்தை விசிறிவிடுகின்றன என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவு. மசாசூஸட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புரூஸ் யங் அண்மையில் நஞ்சு துப்பும் பாம்புகளைக் குறித்த ஆய்வில் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நஞ்சு துப்பும் பாம்பின் நஞ்சுச்சுரப்பி விசையுடன் சுருங்குவதால் பாம்பின் நாக்குகள் வழியாக நஞ்சு பீச்சியடிக்கப்படுகிறது. எதிரியின் கண்களின்மீது நஞ்சு விழவேண்டும் என்பதே பாம்பின் நோக்கமாக இருக்கும். ஆறு அடி தொலைவுவரை பீச்சியடிக்கப்படும் இந்த நஞ்சு கண்களில் எரிச்சலை உண்டு பண்ணுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும். இரண்டு அடி தொலைவில் இருந்து பீச்சியடிக்கப்படும் நஞ்சு நிச்சயமாக எதிரியின் கண்களைத் தாக்கிவிடுமாம்.

இந்த வகைப்பாம்புகள் எதிரியின் முகத்தில் கண்களை மட்டும் குறிவைத்து நஞ்சை துப்புவதில்லை. பாம்பின் கழுத்துத்தசைகள் தலையுடன் பொருத்தமாக இயங்கி எதிரியின் கண் இருக்கும் பிரதேசத்தில் நஞ்சை விசிறிவிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 Pallida36


srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Sat Sep 05, 2009 10:38 am

அதிர்ச்சி



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Sep 05, 2009 12:58 pm

என்னங்க நம்ம தளபதி(விஜய்) எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கார்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 1:06 pm

பாம்பாஆஆஆஅ ...ஐயோ ஐயோ ..ஈகரைல பாஅம்பாஆஅ ..எல்லோரும் ஓடப் போறாங்க ..முதல்ல மீனு ...

ரொம்ப தேங்க்ஸ்..நான் பாம்பை நேரில் பார்த்ததே இல்லை ..இவளவு பெரிதான பாம்பாஆஆஆஅ .... அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 1:09 pm

ஐயோ பம்புபுபுபுபுபுபுபுபுபு ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 1:09 pm

சுடர் வீ wrote:என்னங்க நம்ம தளபதி(விஜய்) எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கார்

சோகம்



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 05, 2009 2:53 pm

பயம் சிங்கமே செதரி ஒடுதே

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 05, 2009 3:03 pm

சிவா உங்கள் கழுத்தில் உள்ள பாம்பு எப்படி ?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:14 pm

meenuga wrote:பாம்பாஆஆஆஅ ...ஐயோ ஐயோ ..ஈகரைல பாஅம்பாஆஅ ..எல்லோரும் ஓடப் போறாங்க ..முதல்ல மீனு ...

ரொம்ப தேங்க்ஸ்..நான் பாம்பை நேரில் பார்த்ததே இல்லை ..இவளவு பெரிதான பாம்பாஆஆஆஅ .... அன்பு மலர்

இதை விட ரொம்ப பெரிய பாம்புகளும் இருக்கு மினு

ஏன் நிங்கள் ஸூவில் மலைப்பாம்பை பார்க்கலையா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:26 pm

இல்லை ..ரூபன்..பார்க்கலை..swiss il பாம்பை நான் காணலை ரூபன்..

நீங்க பார்த்து இருக்கீங்களா..ரூபன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:35 pm

நிறையப்பார்த்து இருக்கேன் மினு சிறிலங்காவில், சூவில் (பிரான்சில் )

நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 2 20insolite09

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக