புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_vote_lcapகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_voting_barகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_vote_rcap 
24 Posts - 34%
ayyasamy ram

21 Posts - 30%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Sindhuja Mathankumar
காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_vote_lcapகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_voting_barகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

99 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_vote_lcapகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_voting_barகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 10:15 am

First topic message reminder :

காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்பட 19 பேரை திடீரென தங்கபாலு நீக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் சேகர். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவரை மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த ஜால்ராக்களைத் தாண்டி ஜெயலலிதாவிடம் நெருங்க முடியாமல் போனதால் சேகர் கடுப்பாகி திமுக பக்கம் சாய்ந்தார். திமுக தரப்புடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் எம்.எல். ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார் சேகர்.

அவர் திமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மயிலாப்பூர் தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் அவர் இருந்தார்.

ஆனால் தங்கபாலு போட்ட பலே நாடகத்தால் சேகருக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டது. மாறாக, தங்கபாலுவே தலையைச் சுற்றி, மூக்கைச் சுற்றி, கடைசியில் தானே வேட்பாளராகி விட்டார்.

இதனால் கடுப்பானாலும் பெரிய அளவில் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார் சேகர். அதேசமயம், அவரும், சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த கராத்தே தியாகராஜனும் கட்சிப் பணியாற்றவில்லை. இந்த நிலையில் நேற்று என்டிடிவிக்கு சேகர் அளித்த பேட்டியில் தங்கபாலு கூப்பிடாமல் நான் எப்படிப் பிரசாரம் செய்ய முடியும். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 10 அல்லது 15 சீட்களுக்கு மேல் கிடைக்காது என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் தங்கபாலு. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை-சேகர்

இந்த நீக்கம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், என்னை கட்சியிலிருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து நான் கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேசுவேன் என்றார்.

இதற்கிடையே, தங்கபாலுவை கட்சி மேலிடம் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கலாம் என்ற செய்தியும் காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது
thastamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 14, 2011 4:00 pm

ரபீக் wrote:காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்பட 19 பேரை திடீரென தங்கபாலு நீக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் சேகர். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவரை மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த ஜால்ராக்களைத் தாண்டி ஜெயலலிதாவிடம் நெருங்க முடியாமல் போனதால் சேகர் கடுப்பாகி திமுக பக்கம் சாய்ந்தார். திமுக தரப்புடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் எம்.எல். ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார் சேகர்.

அவர் திமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மயிலாப்பூர் தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் அவர் இருந்தார்.

ஆனால் தங்கபாலு போட்ட பலே நாடகத்தால் சேகருக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டது. மாறாக, தங்கபாலுவே தலையைச் சுற்றி, மூக்கைச் சுற்றி, கடைசியில் தானே வேட்பாளராகி விட்டார்.

இதனால் கடுப்பானாலும் பெரிய அளவில் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார் சேகர். அதேசமயம், அவரும், சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த கராத்தே தியாகராஜனும் கட்சிப் பணியாற்றவில்லை. இந்த நிலையில் நேற்று என்டிடிவிக்கு சேகர் அளித்த பேட்டியில் தங்கபாலு கூப்பிடாமல் நான் எப்படிப் பிரசாரம் செய்ய முடியும். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 10 அல்லது 15 சீட்களுக்கு மேல் கிடைக்காது என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் தங்கபாலு. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை-சேகர்

இந்த நீக்கம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், என்னை கட்சியிலிருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து நான் கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேசுவேன் என்றார்.

இதற்கிடையே, தங்கபாலுவை கட்சி மேலிடம் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கலாம் என்ற செய்தியும் காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது
thastamil

ஆக மீ/ண்டும் “ காமடி கவுண்ட் டவுன்” ஆரம்பமாயிடுச்சு

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 38691590

இரா.எட்வின்

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 4:05 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 14, 2011 4:40 pm

இனி வேற கட்சி சீமானோட நாம் தமிழர் கட்சி பாக்கி இருக்கு.அதுல சேர்ந்துக்கோங்க

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Uகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Dகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Aகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Yகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Aகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Sகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Uகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Dகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 Hகாங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 4:48 pm

உதயசுதா wrote:இனி வேற கட்சி சீமானோட நாம் தமிழர் கட்சி பாக்கி இருக்கு.அதுல சேர்ந்துக்கோங்க

சிரிப்பு சிப்பு வருது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக